Пікірлер
@gawthammuthu7640
@gawthammuthu7640 Сағат бұрын
evalavoo thlivaana vilakam enaku 45 yrs nadukuthu thidiernu intha oru maathama right mootinini madakuvathu kastama irukkuthu enaku ore acharyam eppadi ippadi vali vanthathum neenga sonna intha ex. Panni pakkuren nandri sir
@muthugopaltp9718
@muthugopaltp9718 Күн бұрын
ஐயா தெய்வமே நேரில் வந்து பயிற்ச்சி தந்ததைப் போல எண்ணி பயின்று வருகிறேன். நீவீர் வாழ்க பல்லாண்டு. நமஸ்தேஜீ.🎉
@muthugopaltp9718
@muthugopaltp9718 2 күн бұрын
அற்புதமான அதி முக்யமான அறிவுறுத்தலை மக்கள் நலனுக்காக எடுத்துரைத்த தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்றிலிருந்து பயன்படும் விதத்தில் நேரத்தை உருவாக்கி கொண்டு ஆசானாக தங்களை பாவித்து பாதங்களை தொட்டு வணங்கிநமஸ்கரிக்கின்றேன் ஐயா.🎉👏
@muthugopaltp9718
@muthugopaltp9718 2 күн бұрын
ஐயா நீங்கள் சொல்லிய முழங்கால் மூட்டு பயிற்ச்சி 80 வது தொகுப்ப மிகவும் அபாரம் மருந்தை விட சிறந்த எளிய பயிற்ச்சியை தந்தீர்கள்.. மிகவும் நன்றிஉடையவனாகிறேன். வணக்கம்.❤🌸🙏
@muthugopaltp9718
@muthugopaltp9718 2 күн бұрын
ஆரோக்யமாக நீங்கள் நீண்ட ஆயுளுடன் நிறை நாள் செல்வங்கள் பெற்று வாழ்க பல்லாண்டு.
@RangasamyK-f8k
@RangasamyK-f8k 2 күн бұрын
sir night full time knee cap podalama sir daily podalama sir
@crithika7235
@crithika7235 2 күн бұрын
Thankyou sir
@geethaganesh8932
@geethaganesh8932 2 күн бұрын
தற்போது நான் முக வாதம் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன் மிகவும் நன்றி இரண்டு வாரங்கள் கடந்து விட்டது நீங்கள் கூறும் பயிற்சிகளை செய்து விரைவில் குணமடையும் என்று நம்புகிறேன் நன்றி
@mahalakshmi-s1w3r
@mahalakshmi-s1w3r 3 күн бұрын
மிகவும் நன்றி டாக்டர்!
@thalajani3836
@thalajani3836 3 күн бұрын
Pakkalam
@VANRAJM-w7q
@VANRAJM-w7q 3 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshwarik8012
@vigneshwarik8012 3 күн бұрын
மிக அருமையாக விளக்கி சொன்னீர்கள்
@sureshkumarb8574
@sureshkumarb8574 4 күн бұрын
Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏
@juliasuganthi9703
@juliasuganthi9703 4 күн бұрын
ரொம்ப நன்றி டாக்டர்
@jeevishai5259
@jeevishai5259 5 күн бұрын
Semma sir no words thank you sir🙏🙏
@Subramani-if6xs
@Subramani-if6xs 5 күн бұрын
❤❤❤🙏🙏🙏
@jeevishai5259
@jeevishai5259 6 күн бұрын
Super sir 🎉
@jeevishai5259
@jeevishai5259 6 күн бұрын
Semma sir thank you🎉
@SureshKumar-xp8ho
@SureshKumar-xp8ho 6 күн бұрын
Doctor knee cap potukitu knee esisaxise செய்யலாமே இல்லை remove பண்ணிட்டு saiyalama.
@SaiSai-rq6lc
@SaiSai-rq6lc 6 күн бұрын
Enake 2 time ethu mari achi sir epo en face koncham sari elaa eruku
@rganneshan
@rganneshan 7 күн бұрын
கண் இமை இறங்கி இறுக்கு அதுக்கு உடற்பயிற்சி
@mohamedashik324
@mohamedashik324 7 күн бұрын
Sir vbi problem eppadi kandupipadhu
@vasumathi5930
@vasumathi5930 7 күн бұрын
Sir, i have used the homeopathi medicine referred by u. I started taking the medicins for the past 2 months. Now my calcanial spur is vanished and 90% cured. Thank u for u for the reference of homeopathi doctor in ur episode.
@anjalai2866
@anjalai2866 8 күн бұрын
சூப்பர் சார் 🎉🎉🎉🎉
@SamsunSamsung-d2r
@SamsunSamsung-d2r 8 күн бұрын
👍👍❤️❤️super
@anushiyaraji1195
@anushiyaraji1195 8 күн бұрын
Sir Coimbatore and dharapuram la homeopathy sollunga sir
@vijayamohan3774
@vijayamohan3774 9 күн бұрын
Many looot of thankyou sir😅
@VantwshanVanteshan-hi3cj
@VantwshanVanteshan-hi3cj 9 күн бұрын
Really very useful sir.
@swarnaa6605
@swarnaa6605 9 күн бұрын
Sir, how to contact you?
@indhumathi5472
@indhumathi5472 9 күн бұрын
மிகவும் நன்றி ஐயா பயிற்சிகள் அருமையாக இருந்தது செய்து பார்க்கிற எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி ஐயா
@_Xthetic_shazu_
@_Xthetic_shazu_ 9 күн бұрын
Neenga endha ooril irukirirhal neril parkka mudiyuma
@sankariraman6453
@sankariraman6453 9 күн бұрын
Wonderful explanation
@sankariraman6453
@sankariraman6453 9 күн бұрын
super
@Kamalavani-si7hx
@Kamalavani-si7hx 10 күн бұрын
எனக்கு thyroid irukku. Tablet power125 mg. Murungai powder podi daily kudikkiren. Ithu ok vaa
@ksenthilraja473
@ksenthilraja473 10 күн бұрын
நன்றி டாக்டர்
@mohanprven4081
@mohanprven4081 10 күн бұрын
நன்றி டாக்டர் சார் மிகவும் அருமை
@vithyapathisp1750
@vithyapathisp1750 10 күн бұрын
Good job sir, Thanks.
@Arumughan-hj6mn
@Arumughan-hj6mn 10 күн бұрын
സർ എനക്ക് ഡിഷ്ക് വേതന ഇരിക്ക് എക്സ്സൈ സെയ്യ്തു പാർക്കിറൻ
@jayamvelu3429
@jayamvelu3429 11 күн бұрын
Thank you Sir. It's avery very useful information
@nalinic6484
@nalinic6484 11 күн бұрын
Excellent n effective video...thank you Dr...God bless you 🎉🎉🎉
@n.lathatamilmathi3056
@n.lathatamilmathi3056 11 күн бұрын
மிகவும் நன்றி sir
@dasdevasya
@dasdevasya 11 күн бұрын
Ok ,what is disadvantage ,any side effects
@nakeerank4904
@nakeerank4904 11 күн бұрын
Best video with demonstration and explanation.🌹👍
@villagegaming3134
@villagegaming3134 11 күн бұрын
Pls help me நீங்க சொன்ன மாதிரி எங்க அண்ணனுக்கு தலைவலியும் மயக்கம் எல்லாம் இருந்தது இப்ப எதைப் பார்த்தாலும் இரண்டா தெரியுதுன்னு சொல்றாங்க இதுக்கு என்ன பண்ணனும் சொல்லுங்க கண்ணு பாரு ஒரு மாதிரியா போயிருச்சு தயவு செய்து என்ன பண்ணனும் சொல்லுங்க சார்
@jeni402
@jeni402 11 күн бұрын
Murungai keerai vendam.payama iruku🙏
@revathymurali4311
@revathymurali4311 11 күн бұрын
Please sir tell about gas prblm due to that guideness irruku
@kannunasagounder5140
@kannunasagounder5140 11 күн бұрын
Dr.pathathin mel bagam athikal valikkiradhu peru viralin narambu izhukkiradhu .
@gnanasubramani4616
@gnanasubramani4616 12 күн бұрын
Vanakam sir neengha solevathu appadyea seigrean iam very happy sir