வீரத்தைப் போற்றுவோம்.அவர் பிறந்த ஊருக்கு அருகிலுள்ள ஊரில்தான் நாங்கள் வாழ்கிறோம்.எங்களின் குல தெய்வமாய் நின்று நாளும் வாழ்க்கைக் கடலில் தத்தளிக்க விடாமல் கரைசேர்க்கும் கலங்கரை விளக்காம் குலம்காக்கும் நாயகி வடபத்திரகாளி அம்மன் மூலக்கரையில்தான் அருளாட்சி பரிகின்றாள்.
@rubana37534 жыл бұрын
👌👌👌👌💪
@sivassiva78154 жыл бұрын
விவசாயி புகழ் ஓங்குக
@johnbennet31254 жыл бұрын
Valthukkal
@vj32394 жыл бұрын
Ena perumai jacket podama suthienia la athaiya
@murugan98874 жыл бұрын
Mass anna
@jeyakumar.jeyakumartoshupr34174 жыл бұрын
அய்யா நானும் நாடார் சமூகத்தை சேர்ந்தவர் தான் மதுரை அருகே செக்கானூரனி பேரூராட்சி கிராமத்தில் வசிக்கின்றேன் பெயர் ஜெயகுமார் (எ) சேர்மன் நாடார் கனிமொழியை நாடார் என்று சொல்வதை ஏற்கமுடியாது வெட்க கேடு (தாங்கள் தவறாக நினைத்தால் மன்னிக்கவும்)
@RocketRajappk4 жыл бұрын
Annan audio puriyala suthama....
@assanrafeek244 жыл бұрын
அண்ணாச்சி உங்கள் பதிவுகளை தவறாமல் பார்க்க கூடியவன். சுபாஷ் பண்ணையார் மீது அதிக அன்பு கொண்டவன்.ஆனால் இந்த வீடியோ Voice தெளிவாக இல்லை..