இக்கோயில் பாண்டியர்களால் கட்டப்பட்டது என்பதற்காக எந்த ஒரு கல்வெட்டு ஆதாரமும் இல்லை.. சிற்பங்கள் வடிவமைப்பு வைத்து பல்லவர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்....
@பாரதிமுருகன்-ய6ழ2 күн бұрын
கழுகுமலை வெட்டுவான் சிவன் கோயில் பாண்டியர்களால் கட்டப்பட்டது என்பதற்காக எந்த ஒரு கல்வெட்டு ஆதாரமும் இல்லை... பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாக இருக்க வேண்டும் என்பது தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்...
@vardana19116 күн бұрын
நம்முடைய தமிழ் மக்களுக்கு பொருளாதார சட்டங்களில் உள்ள பிரதான சின்னங்களில் உள்ள ஆதாரங்களை அழிக்கவே தெரியும் அவர்களால் உருவாக்க முடியாது இதுதான் தமிழ் மக்களின் உண்மையான முகம் தரித்தல் இடப்பட முடியாது தான் உண்டு தன் பிள்ளை உண்டு தனக்காக வாழ வேண்டியதுதான் தமிழ் மக்களாக வாழ்கிறார்கள் பொருளாதார சின்னங்கள் பாதுகாக்கப்படும் நன்றி ஜாகிர்❤❤❤❤❤❤
@பாரதிமுருகன்-ய6ழ2 күн бұрын
கழுகுமலை வெட்டுவான் சிவன் குடைவரை கோயில் பாண்டியர்களால் கட்டப்பட்டது என்பதற்காக எந்த ஒரு கல்வெட்டு ஆதாரமும் இல்லை... சிற்பங்கள் கலை நுணுக்கத்தை வைத்து பல்லவர்களால் கட்டப்பட்டது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்...