Пікірлер
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 15 сағат бұрын
இசைச் சக்கரவர்த்தி மெல்லிசை மன்னர் ஐயா விஸ்வநாதன் அவர்களின் இசை கேட்கக் கேட்க திகட்டாத இசை
@RajaRaja-tx8bq
@RajaRaja-tx8bq 17 сағат бұрын
Music by msv
@SenthilAndavar-n4g
@SenthilAndavar-n4g Күн бұрын
முத்தமிழ் அறிஞர் தலைவா கலைஞருக்கு சமர்ப்பணம்
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Күн бұрын
மெல்லிசை மன்னர் ஆர்ப்பாட்டம்
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Күн бұрын
MSV ROCKING
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Күн бұрын
இனிமையான, அர்த்தமுள்ள பாடல் .இந்தப் பாடலை கேசட்டில் பதிவு செய்து வைத்து 1993ல் இருந்து கேட்டுவந்துள்ளேன். பார்த்ததில்லை.!
@santhanaraj3228
@santhanaraj3228 Күн бұрын
வாழ்க திமுக நூறான்டு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@subramaniamsivaraman6828
@subramaniamsivaraman6828 2 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாணி ஜெயராம் குரலில்
@lpf.saravanangm6336
@lpf.saravanangm6336 3 күн бұрын
இந்தப் பாடலைக் கேட்டாலே உடம்பு சிலிர்க்கின்றது இந்தப் பாடலுக்கு ஐயா டிஎம்எஸ் குரல் தான் பொருத்தம் வாழ்க தளபதி.
@radhakrishnanduraisamy942
@radhakrishnanduraisamy942 3 күн бұрын
டிஎம்எஸ் நிகர் டி எம் எஸ் ஏ மிக சூப்பர்
@Rising741
@Rising741 4 күн бұрын
My favorite song 👍
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 4 күн бұрын
SPB Song Superb
@nirmalam9541
@nirmalam9541 5 күн бұрын
Lovely song ❤❤❤
@lakshmi7514
@lakshmi7514 5 күн бұрын
தேன் குரல்
@kamarajbalasubramanian8479
@kamarajbalasubramanian8479 6 күн бұрын
திமுக. பவளவிழா ஆண்டு. வாழ்க திமுக. வாழ்க எம் தலைவர் டாக்டர் கலைஞர்.
@lalithasubbiah4749
@lalithasubbiah4749 7 күн бұрын
My father KALLUR SUBBIAH was the director of this movie. Thanks to my dear appa. (Story, screenplay, direction). Always your blessings with us
@santhaveeran2665
@santhaveeran2665 8 күн бұрын
காடு பார்க்க வந்த பிள்ளை...வீடு பார்க்கவில்லை...என்ற வரிகள்... நினைவில் நிற்கிறது...டி எம் எஸ்... ஸின் அசத்தல் பாடல்...
@jillujillu134
@jillujillu134 8 күн бұрын
30 வருடத்திற்கு முன்பு கேட்டேன் எங்க ஊர்ல கள்ளக்குறிச்சி பகுதிகளில் எனக்கு அப்போது 7 வயது இருக்கும் சூப்பர் ❤
@hsenterprises3945
@hsenterprises3945 8 күн бұрын
Yes 100 percent
@walinsdiamond1937
@walinsdiamond1937 9 күн бұрын
Very Best Song
@gix4518
@gix4518 9 күн бұрын
Wow! Another loveable song , thank you so much for uploading 🙏🙏🙏
@gix4518
@gix4518 10 күн бұрын
WOW, thanks for uploading this wonderful song, was looking for this for many years🙏🙏🙏
@Yogi-q8s
@Yogi-q8s 10 күн бұрын
அருமையான இசை வடிவமைப்புஆயிரம் பாடல்களில் இதுவும் ஒன்று
@Rahamathullat-r1m
@Rahamathullat-r1m 11 күн бұрын
Excellent lovely lines❤
@thirunavukkarasuj2918
@thirunavukkarasuj2918 12 күн бұрын
Song with video will be nice
@sarlnisha
@sarlnisha 12 күн бұрын
very nice song
@prakashrao8077
@prakashrao8077 13 күн бұрын
Can’t thank you enough Best wishes
@anantharamanannadurai6060
@anantharamanannadurai6060 13 күн бұрын
அருமையான பாடல் படத்திற்கு இசையமையத்தவர் முரளி. பாடியவர்கள் யாரென்று தெரியவில்லை
@yos1942
@yos1942 15 күн бұрын
மெல்லிசை மன்னர் இப்பாடலுக்கு மட்டும் இசை
@rajendranmunuswamy41
@rajendranmunuswamy41 15 күн бұрын
Super...song...jaisir...thirling.....film......
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 16 күн бұрын
😢கேட்க மறந்து கேட்டதையும் மறந்து மெய் மறந்தேன் சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 16 күн бұрын
அ ருமை அ பாரம் அ ழகு அ ற்புதம் அ டடடடடா சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
@venkateswaranka9464
@venkateswaranka9464 16 күн бұрын
Padal,arumai,esai,arumaya Arumai,vani,jauaram,sirgali Rendition,sankar,ganesh,music Mind-blowing
@balamurugan-y3x4b
@balamurugan-y3x4b 16 күн бұрын
இரவும் நிலவும் song, karnan
@susibaskaran5087
@susibaskaran5087 16 күн бұрын
Marakka mudiyatha songs
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 17 күн бұрын
கலைஞரின் புகழ் பரப்பும் பாடல் எதிரிகள் அழிந்து. கலைஞர் வாழ்ந்தார் இன்றும் புகழால் வாழ்கிறார் சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
@muthujuliat
@muthujuliat 17 күн бұрын
அருமை அருமை
@kamalanathanjayaveeran1758
@kamalanathanjayaveeran1758 17 күн бұрын
இந்தப்பாடலை கோவைவானொலியில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு கேட்கும்போது வானத்தில் பறப்பது போல இருந்தது
@AruljothiM-hg2je
@AruljothiM-hg2je 17 күн бұрын
பாடல் வரிகளை ரசிப்பதா இசையை ரசிப்பதா பாடியவர் குரல் வளத்தைரசிப்பதா அப்பா என்ன அரும.
@RajendranV-g8b
@RajendranV-g8b 18 күн бұрын
TMS அவர்கள் குரலில் கழகப்பாடலை கேட்க பெருமையாக இருக்கிறது.
@jeekk-x8l
@jeekk-x8l 19 күн бұрын
சே மறக்க முடியாத பாட்டு நம்மை வந்த மனைவியை உதாசீன படுத்த கூடாது என்பதற்காண பாடல்... கட்டியவள் கொடுத்ததெல்லாம் வாய்க்கு ருசி அதற்கு நீ கையளவு போட்டாய் வாய்க்கரிசி உள்ளதெல்லாம் உனக்காக கொடுத்து சென்றால் தனக்கு பொட்டோடு பூவை மட்டும் எடுத்துச் சென்றாள் என்ன வரி
@nishaabiramalingam8401
@nishaabiramalingam8401 19 күн бұрын
Arumayana padhivu.. Ayya oru silvattrai thavira
@johnbaskarssavarimuthu9183
@johnbaskarssavarimuthu9183 20 күн бұрын
Beautiful and wonderful song. Fantastic music. Sweet and beautiful voice by Sushila Mam.... ❤
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 20 күн бұрын
"ஜெய்" சார் என்னும் அழகன், TMS & சுசீலா என்னும் கடவுளால் பாடுவதேற்கென்றே படைக்கப்பட்ட " ஜோடி புறாக்கள்" ..
@athimuthu3690
@athimuthu3690 21 күн бұрын
Excellent song
@manimegalaiarumugam7864
@manimegalaiarumugam7864 21 күн бұрын
இந்த திரைபடத்தைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது❤❤❤❤❤❤
@GAlamelu-f6v
@GAlamelu-f6v 22 күн бұрын
Nadu இரவில் படத்தில் வரும்.கன் காட்டும் ஜாடையில் காவியம் கண்டேன்.பாட்டயும்.podunga plz
@GAlamelu-f6v
@GAlamelu-f6v 22 күн бұрын
Mesmetising voice
@nithyananthamkannabiran7694
@nithyananthamkannabiran7694 22 күн бұрын
Heart touch song❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@govindgl2664
@govindgl2664 23 күн бұрын
தம்பி நான் படித்தேன் காஞ்சிலே நேற்று அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று என்ற பாடல் இதை தழுவி எடுக்கப்பட்ட ஒன்றா?