மகளிர்க்கு 1000ரூ வருதோ இல்லையோ இதில் உங்கபொழப்பு நல்லா போகுது
@chellammalsundar2105 Жыл бұрын
Ayya some poor people have suffered lot. Hence help them to get the amount in easy way
@lakshmanasamy5089 Жыл бұрын
இந்த திட்டம். நிராகரிக்கப்பட்டதில்.ஏழை மக்கள். அதிகம். சரியான. காரணங்கள். கூறப்படவில்லை. வயதான வர்களை. அலைக்கழித்து. இந்த. பணமே. வேண்டாம். என்ற. நிலைக்கு. தள்ளப்படலாம்.மேல்முறையீடு இல்லாமல். கொடுக்க வேண்டும்.
@chandrur3898 Жыл бұрын
கள ஆய்வு என்று செய்தி பத்து நாட்களாக ஆகியும் எந்த அதிகாரிகளும் வரவில்லை.
@raviviji1676 Жыл бұрын
அரசி நல்லா இருக்கனும் அது போதும்...
@jayanthinarayananspecialed3997 Жыл бұрын
உளுத்தம் பருப்பு தந்தால் நன்றாக இருக்கம்
@gulnarfathima6043 Жыл бұрын
0:44
@VinayagamV-l1v Жыл бұрын
எனக்கு எம்•ஓ மூலம் பணம் வந்தது நன்றி
@solai1963 Жыл бұрын
எதற்கு இத்தனை குழப்பங்கள், குறைந்த பட்சம் ஏற்கனவே விண்ணப்பித்து உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு உரிமைத் தொகையை வழங்க வேண்டியது தானே.. எல்லோருக்கும் என்று அறிவித்து விட்டு இப்போது அதில் மாற்றம் செய்தது அரசு கொடுத்த வாக்குறுதியை அவர்களே நிராகரித்தது போலாகி விட்டது முதலில் அரசு மக்களிடம் வாக்கு கேட்கும் போது கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும், அப்போது தான் இது போன்ற பிரச்சனைகளோ, குழப்பங்களோ ஏற்படாது
@subhasubha7472 Жыл бұрын
மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு போன் வருமா
@andalp2683 Жыл бұрын
Ellam frad😡😡😡😡😡😡😡
@SuryaPrakashSurya-ll8dr Жыл бұрын
கள ஆய்வு எதற்கு?
@SuryaPrakashSurya-ll8dr Жыл бұрын
Thanks🎉
@PERUMALMEDIA Жыл бұрын
மகளிர் உரிமைத்தொகை தகுதி வாய்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படும் என்கிற உத்தரவுக்கு மாறாக பல்வேறு பொய்யான காரணங்களை கூறி மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்பட்டுள்ளது. என்னென்ன காரணங்களை கூறி நிராகரித்துள்ளார்கள் என்பது எனக்கு நான்கு சக்கர வாகனம் வைத்து இருப்பதாக குருங்செய்தி வந்துள்ளது என்னிடம் அரசு கொடுத்த 3wheel ஸ்கூட்டர் தான் உள்ளது ஆனால் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பதுதாக குருங்செய்தி வந்துள்ளது .
@SuryaPrakashSurya-ll8dr Жыл бұрын
மேல் முறையீடு செய்யலாம். உங்களுக்கு கண்டிபாக கிடைக்கும்
வசதி இருக்கிறவங்க மட்டும் ஓட்டு போடாதீங்க வசதி இல்லாதவங்க மட்டும் எனக்கு ஓட்டு போடுங்க நான் செய்றேன் அப்படின்னு சொல்லி ஓட்டு கேட்டு இருந்தா நல்லா இருக்கும்
@PMAVP-sf6rh Жыл бұрын
ஓட்டு கேட்டப்ப குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் பணம் சொன்னா 😅இப்ப என்ன தகுதி பாக்குறா அடுத்த வாட்டி நான் ஓட்டே போட மாட்டேன் அவளுக்கு இவன் வரவும் கூடாது
@chandrur3898 Жыл бұрын
கள ஆய்வுக்கு பின் முடிவு செய்யப்படும் என்று message வந்துள்ளது.
மூன்று சக்கர வாகனம் வைத்து பிழைப்பு நடத்தும் எனக்கு கார் வைத்திருப்பதாக நிராகரிப்பு
@baranidharansundaram6273 Жыл бұрын
நானும் பார்தேன் இட்லி விக்கிர ஆயா குடும்பம் வருமானவரி கட்டுவதாகவும் தள்ளு வண்டி பழ வியாபாரி நாலுசக்கர கணரக வாகனம் உள்ளதால் தள்ளுபடி ணு வந்திருக்கிறது ங்கோயா விளக்கம் சொல்லரது இதுக்கு
@rathakumar7281 Жыл бұрын
குறுஞ்செய்தி 20ம் தேதி வந்தது விபரம் தெரியாமல் 2-5லட்சம் அதிகமாக 3-6லட்சம்ன்னு எழுதி ட்டேன் என்பிள்ளை களுக்கு உள்ளது தான் திருமணம் ஆகி வேறு ஊரில் இருக்கிறார்கள் நாங்கள் இருவரும் மேல்முறையீடு செய்தால் ஏற்றுக் கொள்வார்களா நன்றி
@smtamilsm Жыл бұрын
மேல் முறையீடு செய்யலாம்
@srisri-hy7ej Жыл бұрын
Yaravathu oruthar vangi iruntha Sollunga epdinu Kastapadravangaluku oru help thana Irukengla intha loan vangi payanadaintha oruthar irukingla......
@sutha1826 Жыл бұрын
Athar la irukura phone number than kodukanuma
@sutha1826 Жыл бұрын
Vera number kodukkalama
@saranyasenthilkumar3477 Жыл бұрын
Enakku sms vanthurukku no amounts
@shibhasulthana8760 Жыл бұрын
Sri yenkum money varala
@amalaselvam3928 Жыл бұрын
வணக்கம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தாங்கள் விண்ணப்பம் செய்துள்ளீர்கள். தங்களின் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. கள ஆய்வுக்குப் பின் உரிய முடிவு எடுக்கப்படும். நன்றி! என message 20-9-23 அன்று வந்துள்ளது
@ammurajkumar6723 Жыл бұрын
Epdi paaklam
@vasanthikrish1624 Жыл бұрын
எல்லாம் கண் துடைப்பு தான் வீட்டு வேலை செய்பவர்களுக்கு விண்ணப்பம் நிராகரித்தது குறும் செய்தி வந்ததாக பொலம்பறாங்க . எல்லா மகளிருக்கும் உரிமை தொகை தருவதாக வாக்குறுதி வேறு ஒண்ணுமில்லை
@suganyarun27 Жыл бұрын
வணக்கம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தாங்கள் விண்ணப்பம் செய்துள்ளீர்கள். தங்களின் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. கள ஆய்வுக்குப் பின் உரிய முடிவு எடுக்கப்படும். நன்றி! Ipdy vantha ena bro
@smtamilsm Жыл бұрын
உங்கள் வீட்டிற்கு அதிகாரிகள் வந்து கள ஆய்வு நடத்துவார்கள். அதற்கு பின் உரிமை தொகை வழங்கலாமா என்பது குறித்து முடிவு செய்வார்கள்.