CSISMCT | Christmas Program | 2020
14:06
Пікірлер
@sharmz8266
@sharmz8266 7 ай бұрын
கண்மணி நீ கண்வளராய்….விண்மணி நீ உறங்கிடுவாய்….கண்மணி நீ கண்வளராய் தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட….நீங்கும் துன்பம் நித்திரை வர….ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட….தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்…..கந்தை துணி பொதிந்தாயோ… சின்ன இயேசு செல்லப்பாலா நீ …உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே…..என்னைப் பாரும் இன்ப மைந்தனே…உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற…..ஏழை மகவாய் வந்தனையோ… வீடும் இன்றி முன்னணைதானோ…காடும் குன்றும் சேர்ந்ததேனோ…..பாடும் கீதம் கேளாயோ நீயும்…தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய……ஏழ்மைக் கோலம் கொண்டனையோ… Sharmini Satgunam !
@vimalabai2571
@vimalabai2571 11 ай бұрын
❤ lovely
@AakashJacobs
@AakashJacobs 11 ай бұрын
God bless! ❤
@jenushavlog8136
@jenushavlog8136 Жыл бұрын
👍
@jenushavlog8136
@jenushavlog8136 Жыл бұрын
🥳
@a.athisayarraja8715
@a.athisayarraja8715 Жыл бұрын
🤓🤓🤓😆😅
@jenushavlog8136
@jenushavlog8136 Жыл бұрын
🤣
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
Good song✝🙏
@florencemary9809
@florencemary9809 2 жыл бұрын
thanks lord lots.
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 2 жыл бұрын
Immortal, Evergreen, Everlasting, Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 👍👌🙏
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 2 жыл бұрын
Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍
@raresongs1357
@raresongs1357 2 жыл бұрын
Exodus 28 30
@ratchagarraja4089
@ratchagarraja4089 2 жыл бұрын
Try to keep a happy facial expression.☺️☺️☦️🥳
@ratchagarraja4089
@ratchagarraja4089 2 жыл бұрын
Super👌👌
@delightsiluvai1556
@delightsiluvai1556 2 жыл бұрын
🤣
@tamilserialsandshows4383
@tamilserialsandshows4383 2 жыл бұрын
Good song
@mayabilla199
@mayabilla199 2 жыл бұрын
Wow 😊 nice song
@melodymusic1222
@melodymusic1222 2 жыл бұрын
Nice performance 🙂 Waiting for this year songs ⏸️
@rpbc67
@rpbc67 3 жыл бұрын
Very good sermon Ayya! Inspiring!!
@rajaratnamjones
@rajaratnamjones 3 жыл бұрын
God bless you all
@vasanthiravi2004
@vasanthiravi2004 3 жыл бұрын
Superb singing
@jeniyabesh2415
@jeniyabesh2415 3 жыл бұрын
Awesome ❤️ choir ..!
@princefrancies925
@princefrancies925 3 жыл бұрын
Nice
@ReenaHarnekSingh
@ReenaHarnekSingh 4 жыл бұрын
Beautiful. Happy Anniversary to you all brothers n sisters. God bless you abundantly.
@simonjoshwa8339
@simonjoshwa8339 5 жыл бұрын
Nice song
@gideone7704
@gideone7704 5 жыл бұрын
with God all things are possible.... Amen praise God
@Beep0069
@Beep0069 5 жыл бұрын
sajin & peter enga da?? kanom ??
@tammi3121
@tammi3121 5 жыл бұрын
💜💜
@johnjosephj.j9559
@johnjosephj.j9559 6 жыл бұрын
Supar bro
@m.b.jemimahshirley599
@m.b.jemimahshirley599 6 жыл бұрын
37ஆம் ஆண்டு விழாவை தனி யூனிட் ஆகி கொண்டாடுவோம் என விசுவாசிக்கிறேன்
@m.b.jemimahshirley599
@m.b.jemimahshirley599 6 жыл бұрын
கடந்த ஆண்டு முழுவதும் எங்களை போஷித்து பாதுகாத்து வழி நடத்தின நம் தேவனுக்கு உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி பலிகளை படைக்கிறோம்
@m.b.jemimahshirley599
@m.b.jemimahshirley599 6 жыл бұрын
நீதிமானுடைய சந்ததி அப்பத்திற்காக இரந்து திரிவதில்லை என்ற வசனத்தின்படி இன்றும் நாங்கள் போஷிக்கப்படுகிறோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@m.b.jemimahshirley599
@m.b.jemimahshirley599 6 жыл бұрын
நான் கண்ட நீதிமான் என் தாத்தா. அவரைப் பார்த்து பார்த்து கர்த்தருக்குள் வளர்ந்தேன். அவர் தனது 85வது வயதிலும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து நேர் முழங்காலில் நின்று பைபிள் வாசித்து ஜெபித்து 5 மணிக்கு முடிப்பார்கள்.
@m.b.jemimahshirley599
@m.b.jemimahshirley599 6 жыл бұрын
ஜெகநாதபுரத்தில் ஆலயம் கட்டப்பட ஜெபித்தோம். நம் கிருபை செய்தார். அல்லேலூயா.
@m.b.jemimahshirley599
@m.b.jemimahshirley599 6 жыл бұрын
நல்ல செய்தி சமாதானத்திற்காக தொடர்ந்து ஜெபிப்போம்
@m.b.jemimahshirley599
@m.b.jemimahshirley599 6 жыл бұрын
ஒவ்வொரு செய்தியையும் போடும் போது செய்தி கொடுத்தவரின் பெயரையும் போடுங்கள்
@m.b.jemimahshirley599
@m.b.jemimahshirley599 6 жыл бұрын
எல்லா ஞாயிறும் செய்தி போட முடியல. இதற்கு ஒரு யு டியூப் சேனல் வேற. கர்த்தருக்கு முன்பாக உண்மையாக இருங்கள். சில மனிதர்களின் கைப்பொம்மையாக இருக்காதீர்கள். முடிந்தால் 24/12/17 செய்தியை போடுங்கள்.
@tamilselvanmurugan4392
@tamilselvanmurugan4392 6 жыл бұрын
Nice video👌👌
@tamilselvanmurugan4392
@tamilselvanmurugan4392 6 жыл бұрын
Nice👌👌
@m.b.jemimahshirley599
@m.b.jemimahshirley599 6 жыл бұрын
நல்ல செய்தி. தகுதியான ஒரு ஆயர் ஆவியானவர் பேசுகிறார் தரமணி தூய மாற்கு ஆலயத்திற்கு நம் தேவனாகிய கர்த்தரால் அனுப்பப்பட்டவர். கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா
@m.b.jemimahshirley599
@m.b.jemimahshirley599 6 жыл бұрын
தூய மாற்கு ஆலயம் தரமணி ல் இந்தி ஆராதனை இன்று வரை(20/3/18) மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக திகழும் திரு.மனாசே, திரு. நேசன், திரு. சந்தான எஸ்தாக், திரு.தமிழ்வாணன் ஆகியோருக்கு எங்களின் வாழ்த்துக்கள்
@mageshkumar2401
@mageshkumar2401 6 жыл бұрын
Nice message😇
@m.b.jemimahshirley599
@m.b.jemimahshirley599 6 жыл бұрын
அருமையான செய்தி. தூய மாற்கு ஆலயத்தில் ஆவியானவரின் ஆளுகையை உணர முடிகிறது. தேவனே நீதியுள்ள நியாயாதிபதி.
@Jesus_ministries
@Jesus_ministries 6 жыл бұрын
God bless you all..
@Jesus_ministries
@Jesus_ministries 6 жыл бұрын
Superb 👌👌👌... wishes guys...God bless you all.
@divyavasudevan7531
@divyavasudevan7531 7 жыл бұрын
Nice Message :)