02:12 pppaaah enna voice, antha 5sec naan adimai aiten L. R. Eshwari amma ku..
@kumareshan50199 сағат бұрын
உங்கள் வில்லுப்பாட்டைதான்கடந்த.இரண்டுவருடமாக.தேடினேன்.தாங்கள்.குரல்மட்டுமே.மிகதெளிவாகவும்.தெளிவான.உச்சரிப்புடன்பாடும்வல்லமைதங்களிடம்💯 சதவிகிதம் உள்ளது.தாங்கள்கடந்த28வருடங்களுக்குமுன்முக்கூடல்.ஊருக்குவந்ததாக.என்நினைவில்..
@KaruthapandiS-cb8ez10 сағат бұрын
Sp🫀🫀🌹🙏🙏👌
@suthakaransutha800311 сағат бұрын
ஜானகி அம்மா சும்மா வா செம வேற லெவல் சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤❤🎉🎉
@tamilselvans860913 сағат бұрын
2025 .ல யார்யெல்லாம் இந்த பாடலை கேக்குரிங்க 🎉
@MuthiahSadayamaniyam13 сағат бұрын
திரும்ப திரும்ப போட்டு ரசிக்கிறேன் 👌👌👌
@DhanaSekar-h4d13 сағат бұрын
நன்றாக. உள்ளது 🖌️
@kumaranmuthuvel97914 сағат бұрын
சிறுவயதில் இலங்கை வானொலியில் பல முறை கேட்ட பாடல்... இன்று ஒலி ஒளி யாக கேட்டு ரசிக்க பாடலை பதிவு செய்த நாட்டு புறத்து சேனலுக்கு நன்றி...
@VijayakumarThangavel-zk6hj18 сағат бұрын
Supersong❤❤❤❤😂
@DharmarajGovindanKrishnanGovin22 сағат бұрын
Yes
@Mansi-p2d5iКүн бұрын
Understanding 0% vibe and melody 1000%❤❤❤
@saravanakumar3013Күн бұрын
Mp3 songs
@srinivasankannan9073Күн бұрын
ஐயா அவர்கள் பாடிய பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே மாட்டேன் என்கிறதே.......... எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் புத்தம் புதிதாக கேட்பது போலவே உள்ளதே........ ஐயா அவர்களின் குரலில் உள்ள வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு விதமான கார்வை கர்ஜனை அதிர்வுகள் மனதிற்குள் மின்சாரம் பாய்வது போல் உள்ளது.......... புத்துணர்ச்சி தருகின்றது ...... தான் பாடி வைத்த பாடல்களின் மூலமாக ஐயா அவர்கள் இசை ரசிக தமிழ் நெஞ்சங்களில் தமிழ் மண்ணில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்❤❤❤❤❤❤:❤❤