Пікірлер
@santhoshk8710
@santhoshk8710 2 сағат бұрын
❤😂
@santhoshk8710
@santhoshk8710 4 сағат бұрын
Thanks.mam
@FathimaMubassara-o9l
@FathimaMubassara-o9l Күн бұрын
மிக்க நன்றி docter... மூன்று நாட்களாக பல்வலியினால் மிகவும் கஷ்டப்பட்டேன்.... தாங்க முடியாமல் utibe வந்தேன் உங்களுடைய டீர்வு சரியாக உள்ளது...தேங்காய் என்னை அருமை அருமை ரொம்பவும் நன்றி docter.....
@durga4159
@durga4159 3 күн бұрын
Mybaby muruga
@s.haridharshini2626
@s.haridharshini2626 5 күн бұрын
I don't like this colour
@BoomigaBoomiga-p5f
@BoomigaBoomiga-p5f 5 күн бұрын
Thank you doctor ❤❤❤❤❤❤
@SyedaliFathima-df7my
@SyedaliFathima-df7my 6 күн бұрын
தமிழ் பொயர்என்னா
@gowthamiswarya9546
@gowthamiswarya9546 7 күн бұрын
இதற்கான கடவுள் யார்
@KarthickKumar-n8e
@KarthickKumar-n8e 7 күн бұрын
பல்வலி தாங்கமுடியாமல் அழுததுக்கொண்டு இருந்தேன் பின்பு உங்க சேனல் பார்த்தேன் நீங்க சொன்னதுபோல தேங்காய் எண்ணெய் காட்டன்ல நனைத்து வைத்தேன் உடனே சரியாகி விட்டது ரொம்ப ரொம்ப நன்றி மேடம் 👏👏👏
@KayalYal-z5t
@KayalYal-z5t 7 күн бұрын
Thank you 🙏 so much ennaku pain clear achi
@HopeAgency-cd4sk
@HopeAgency-cd4sk 10 күн бұрын
Thank you so much dr❤
@Karuppannasuvami
@Karuppannasuvami 10 күн бұрын
Nanri
@Kumarikumari-vo7wj
@Kumarikumari-vo7wj 11 күн бұрын
Super tips doctor
@VenkatachalamP-n9d
@VenkatachalamP-n9d 16 күн бұрын
Yes
@LovelyBorderCollie-tg3xl
@LovelyBorderCollie-tg3xl 18 күн бұрын
Pall aduthu lite a Pain rempa iruku
@deviselvam2807
@deviselvam2807 19 күн бұрын
Tq so much mam
@killer8692
@killer8692 20 күн бұрын
Thank you so much mam❤❤❤
@uccram5524
@uccram5524 24 күн бұрын
நன்றி நன்றி
@mohammedsulthan2333
@mohammedsulthan2333 25 күн бұрын
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@jocker2727
@jocker2727 Ай бұрын
Super mam palvali pogiduchu
@anithachithamparanathan7382
@anithachithamparanathan7382 Ай бұрын
Tq mam
@RajuBanuPriya
@RajuBanuPriya Ай бұрын
Super mam Thank you so much ❤
@RamanMohanraj
@RamanMohanraj Ай бұрын
Cotton+coconut oil realy work good mam.thank you so much
@Safuuuvlogs
@Safuuuvlogs Ай бұрын
Thank you so much madam1hour ah pal Vali thanga mudila unga channel paarthen coconut oil & cotton la super result 🙏🙏🙏🙏
@subramaniambaranidharan1625
@subramaniambaranidharan1625 Ай бұрын
பல் வலிக்கு சிறந்த மருந்து. உடனடியாக குறைந்தது. மிகவும் நன்றி டாக்டர் இறைவன் அருளால் எல்லா வளமும் நளமும் பெற்று வாழ்க மேலும் மேலும் நற்பணி தொடரட்டும் வாழ்க வளமுடன் நலமுடன் இறைவன் பரிபூரண ஆசிர்வாதம் சகல சௌபாக்கியம் கிடக்கட்டும் .🙏
@gangaganga5144
@gangaganga5144 Ай бұрын
Soththa pal romba Vali doctor 😢
@samyviju
@samyviju Ай бұрын
அருமையான மிகவும் எளிதான மருத்துவம், பல் வலிக்கு.... இன்று பல்வலி அதிகமாக இருந்தது.. இன்று ஒரே நாளில் இரண்டு வேளை தேங்காய் எண்ணெய் போட்டேன். பல்வலி போய் விட்டது... மிக்க நன்றி டாக்டர்... இதை விட பல்வலிக்கு எளிய மருத்துவம் இருக்க வாய்ப்பில்லை... வாழ்க வளமுடன்!
@divyabalasundaram2858
@divyabalasundaram2858 Ай бұрын
Suggest tooth powder for cavities
@ArunArun-hc7ox
@ArunArun-hc7ox Ай бұрын
நன்றி மேடம்
@jahafarnisha1336
@jahafarnisha1336 Ай бұрын
Thank you Dr
@SnehasnehaSafera
@SnehasnehaSafera Ай бұрын
Ho my god really working mam thank you so much mam❤❤❤
@Eating.and.gaming
@Eating.and.gaming Ай бұрын
Super👌👌👌👌
@Sapnaasmi-l4c
@Sapnaasmi-l4c Ай бұрын
Thank you so much mam. Coconut oil realy it's work.
@thangarajthangaraj7575
@thangarajthangaraj7575 Ай бұрын
Thank you mam
@manokavinarumugam
@manokavinarumugam Ай бұрын
அரை பல்லு உடைந்துவிட்டது பல்லு வலி இருக்கு இதுக்கு ஏதாவது ட்ரிப் சொல்லுங்க மேடம் pls pls pls
@manokavinarumugam
@manokavinarumugam Ай бұрын
Madam solluga pls
@saranyasenthilkumar232
@saranyasenthilkumar232 Ай бұрын
ரொம்ப தேங்க்ஸ் மேடம் மேஜிக் மாதிரி இருக்கு...‌‌ சரி ஆகிடுச்சு..
@UMARANI-ii5zf
@UMARANI-ii5zf Ай бұрын
பல்வலி உடனேசரியாகிவிட்டது ரொம்ப நன்றிமேடம்
@kuttykuttyma7109
@kuttykuttyma7109 Ай бұрын
Na ippo heavy pain la iruken dr sariyagidumanu sollu ha 😊
@anandhisubramani6872
@anandhisubramani6872 Ай бұрын
Tq u mam
@MeenaPranitha
@MeenaPranitha Ай бұрын
❤❤❤❤❤tq mam
@கூட்டாஞ்சோறு-ம9ட
@கூட்டாஞ்சோறு-ம9ட Ай бұрын
தமிழகத்தில் இப்படி ஒரு மருத்துவரா ஆச்சரியமாக இருக்கிறது ஒவ்வொரு மருத்துவரும் 15 20 30 நிமிடங்கள் மருத்துவ குறிப்பு வீடியோ போடுகிறார்கள் பார்க்கவும் கேட்கவும் மிகுந்த வேதனையாக இருக்கிறது ஆனால் தாங்கள் 1 நிமிடம் 25 செகண்ட் வீடியோ இவ்வளவு அற்புதமாக தொகுத்து வீடியோ போடுகிறீர்கள் மிக அற்புதமாக பயன் தரும் வீடியோ வாழ்த்துக்கள் மருத்துவர் அவர்களே🎉❤🎉
@annamallianna3504
@annamallianna3504 Ай бұрын
Etha minits pal vali yal iruthen coconut oil use panni pathen super
@ElavarasaiM
@ElavarasaiM Ай бұрын
Thank you madam
@sekar6542
@sekar6542 Ай бұрын
சூப்பர்மேடம்.நீங்கல்.எங்களுக்கு.கடவுல்.தந்த.வரம்
@mohanakrishnaalagirisamy1670
@mohanakrishnaalagirisamy1670 Ай бұрын
Language option வருவதில்லை
@hansikav5715
@hansikav5715 2 ай бұрын
மிகவும் நன்றி மேடம் தாங்க முடியாத வலியில் இருந்தேன் உடனே சரி ஆகிடுச்சு 🙏🏻🙏🏻🙏🏻
@ChandraDivi-x3j
@ChandraDivi-x3j 2 ай бұрын
மேம் ரொம்ப ரொம்ப நன்றி நம்பவே முடியல மேம் சூப்பர் டிப்ஸ் மேம் நன்றி
@vemurali8599
@vemurali8599 2 ай бұрын
Thanks