வான பராபரனே இப்போ வாரும் எம்மத்தியிலே வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா எல்லாம் மகிமை கனமும் துதியும் ஏற்றிட வாருமையா பக்தரின் மறைவிடமே,ஏழை மக்களின் அதிபதியே!பாதமே கூடும் பாலகர் எமக்கும் பரிசுத்தம் ஈயுமையா வாக்கு மாறா தேவா வாரும் வல்லமையால் நிறைக்க கிருபாசனப்பதியே, நின் கிருபையால் நிலைத்திடவே கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையால் நின்றிடவே நின் சக்தியோடும் பக்தியில் யாம் பூரணராகிடவே தாய் என்னை மறந்தாலும் ஐயா, நீர் மறவாதிருக்க ஆவியினால் எம் உள்ள மீதினில் அக்கினி பற்றிடவே யெகோவாவே எங்களின் ராஜா எழுந்து வாருமையா நினைத்திட்டா தினமதினில் எம் கர்த்தரே வருவீரே ஆவி ஆத்துமா சரீரம் மற்றும் மகிமையில் சேர்த்திடவே மாசிலாப் பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே வாதை பிணி தீர எம் வாய்த்த மருந்தே நீர் பாவ சாப ரோக முற்றும் மாற்றிடும் திரு ரத்தமே கல்வாரி அன்பைப் பெற்றிட நாம் விரைந்து ஏங்கிடவே ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே அன்பின் தயாளன் ஆனந்த பூமான் வரவே இரண்டாம் முறையே ஆசையோடு காத்திருந்து ஜெபித்திட வல்லமையால்
@j.m87120 күн бұрын
Super appa❤❤
@sathiyamoorthyr8636Ай бұрын
Amen
@JeniferHepzibaiАй бұрын
1. வான பராபரனே இப்போ வாரும் எம்மத்தியிலே வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா எல்லா மகிமை கனமும் துதியும் ஏற்றிட வாருமையா 2. பக்தரின் மறைவிடமே, ஏழை மக்களின் அதிபதியே! பாதமே கூடும் பாலகர் எமக்கும் பரிசுத்த மீயுமையா வாக்குமாறா தேவா வாரும் வல்லமையால் நிறைக்க 3. கிருபாசனப் பதியே, நின் கிருபையால் நிலைத்திடவே கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையால் நின்றிடவே நின் சக்தியோடும் பக்தியில் யாம் பூரணராகிடவே 4. தாய் என்னை மறந்தாலும் ஐயா, நீர் மறவாதிருக்க ஆவியினால் எம் உள்ள மீதினில் அக்கினி பற்றிடவே யெகோவாவே, எங்களின் ராஜா எழுந்து வாருமையா 5. நினைத்திடா தினமதினில் எம் கர்த்தரே வருவீரே ஆவி ஆத்மா சரீரம் முற்றும் மகிமையில் சேர்த்திடவே மாசிலாப் பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே 6. வாதை பிணி தீர எம் வாய்த்த மருந்தே நீர் பாவ சாப ரோக முற்றும் மாற்றிடும் திரு ரத்தமே கல்வாரி அன்பைப் பெற்றிட நாம் விரைந்து ஏகிடவே 7. ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே அன்பின் தயாளன் ஆனந்த பூமான்வரவே இரண்டாம் முறையே ஆசையோடு காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய்
@JoysDavid-l2f2 ай бұрын
Amen 😂😂
@JoysDavid-l2f2 ай бұрын
Amen 😂
@JoysDavid-l2f2 ай бұрын
Amen 😂
@jesuscallsyou25682 ай бұрын
Thank you pastor
@SathyaGayathir3 ай бұрын
Amen
@maheswarigovindan71873 ай бұрын
Praise the Lord.
@PrabuS0074 ай бұрын
சுவிஷேச வேலை சரியான முறையில் வழிகாட்டும் செயல்படுத்தும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@kasthuribai26334 ай бұрын
Amen.kirubi pothum yesappa
@samusiva74234 ай бұрын
Amen
@FranklinSamuel-y1i4 ай бұрын
Humble la irunga
@josephyacopujosephyacopu73655 ай бұрын
Amen. Gloriy to God
@prabhustephen11475 ай бұрын
ஆமென்...
@SelvakumarSelvakumar-jm1bh5 ай бұрын
Thank you Jesus thank you appa
@SelvakumarSelvakumar-jm1bh5 ай бұрын
🎉 peace ag chrich keelapalzar Ariyalur district selvakumar
@Harshakarthick8475 ай бұрын
God bless you அய்யா நிங்கள் இந்த பாடலை பாடும் போது இயேசப்பா வந்து உங்ககுட இருப்பது போல நான் உணர்கிறேன் நன்றி இந்த பாடலை தந்து ஆவியானவருக்கு ஸ்தோத்திரம் 🙏
@a.josephathisayam39636 ай бұрын
Good counseling Pastor. Thank you.
@prabuprabu43059 ай бұрын
This song my mother favourite song my mother past 8 years today I remember this song my mother final day🙏🙏😭😭
@Kalaivijayvijay9 ай бұрын
இயேசுவே வாங்கபா
@lakjo8510 ай бұрын
S Lord we long for your presence and plead for your mercies and please do glorify your name in our lives,in Jesus name we invite,plead,long for divine mercies , divine grace and divine favor upon our households, Amen and amen
@emmanuel.s248610 ай бұрын
Amen very nice song paster
@poweragapk766810 ай бұрын
வான பராபரனே இப்போ வாரும் எம்மத்தியிலே வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா எல்லா மகிமை கனமும் துதியும் ஏற்றிட வாருமையா 2. பக்தரின் மறைவிடமே, ஏழை மக்களின் அதிபதியே! பாதமே கூடும் பாலகர் எமக்கும் பரிசுத்த மீயுமையா வாக்குமாறா தேவா வாரும் வல்லமையால் நிறைக்க 3. கிருபாசனப் பதியே, நின் கிருபையால் நிலைத்திடவே கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையால் நின்றிடவே நின் சக்தியோடும் பக்தியில் யாம் பூரணராகிடவே 4. தாய் என்னை மறந்தாலும் ஐயா, நீர் மறவாதிருக்க ஆவியினால் எம் உள்ள மீதினில் அக்கினி பற்றிடவே யெகோவாவே, எங்களின் ராஜா எழுந்து வாருமையா 5. நினைத்திடா தினமதினில் எம் கர்த்தரே வருவீரே ஆவி ஆத்மா சரீரம் முற்றும் மகிமையில் சேர்த்திடவே மாசிலாப் பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே 6. வாதை பிணி தீர எம் வாய்த்த மருந்தே நீர் பாவ சாப ரோக முற்றும் மாற்றிடும் திரு ரத்தமே கல்வாரி அன்பைப் பெற்றிட நாம் விரைந்து ஏகிடவே 7. ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே அன்பின் தயாளன் ஆனந்த பூமான்வரவே இரண்டாம் முறையே ஆசையோடு காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய்
@Devadasons77711 ай бұрын
❤very good & excellent experience talks with the word of God❤
@maheswarigovindan718711 ай бұрын
Amen.
@djdinigaming8578 Жыл бұрын
Thanks Sir❤
@usha6416 Жыл бұрын
Amen
@muthud2053 Жыл бұрын
Glory to god
@JohnThirumalai-bv9ut Жыл бұрын
❤
@Jo_24-PMJ Жыл бұрын
Hallelujah 🙌✝️
@StellaStella-ye2vb Жыл бұрын
ஆமென் சகோதரர் பாடும் பாடல் ஒவ்வொரு வரிகளும் என்னோடு பேசியது. அருமையாக பாடினார். ஆமென்🙏🙏🙏
@ADGSMINISTRIES Жыл бұрын
Praise the Lord
@Dannydjp22 Жыл бұрын
🥺❤
@rameshsankarapandian Жыл бұрын
1. வான பராபரனே இப்போ வாரும் எம்மத்தியிலே வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா எல்லா மகிமை கனமும் துதியும் ஏற்றிட வாருமையா 2. பக்தரின் மறைவிடமே, ஏழை மக்களின் அதிபதியே! பாதமே கூடும் பாலகர் எமக்கும் பரிசுத்த மீயுமையா வாக்குமாறா தேவா வாரும் வல்லமையால் நிறைக்க 3. கிருபாசனப் பதியே, நின் கிருபையால் நிலைத்திடவே கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையால் நின்றிடவே நின் சக்தியோடும் பக்தியில் யாம் பூரணராகிடவே 4. தாய் என்னை மறந்தாலும் ஐயா, நீர் மறவாதிருக்க ஆவியினால் எம் உள்ள மீதினில் அக்கினி பற்றிடவே யெகோவாவே, எங்களின் ராஜா எழுந்து வாருமையா 5. நினைத்திடா தினமதினில் எம் கர்த்தரே வருவீரே ஆவி ஆத்மா சரீரம் முற்றும் மகிமையில் சேர்த்திடவே மாசிலாப் பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே 6. வாதை பிணி தீர எம் வாய்த்த மருந்தே நீர் பாவ சாப ரோக முற்றும் மாற்றிடும் திரு ரத்தமே கல்வாரி அன்பைப் பெற்றிட நாம் விரைந்து ஏகிடவே 7. ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே அன்பின் தயாளன் ஆனந்த பூமான்வரவே இரண்டாம் முறையே ஆசையோடு காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய்
@beniminicookingofficial Жыл бұрын
💯 true pastor
@saranrajsaranraj6688 Жыл бұрын