Neraiya peru padatha pathutu olarudhunga adhungala sethula kaala vaikka kooda yosikunga 😅
@SatheeshR-br8xm4 сағат бұрын
மயில் அடிபட்டு???????? 😊
@chinniahchinniah70276 сағат бұрын
ஒரு விவசாயியாக பாசத்தை அழிக்க எனது உறுதியான ஆலோசனை மீன் அமிலத்தை குப்பையோடு சேர்த்து தூவினால் போதும்
@pariramachandran763314 сағат бұрын
Chennai koimbedu all shops are keeping profit pike crazy... So the one have to pay is farmers and people
@selvaprasanna1717 сағат бұрын
Urea en podala
@amuthakandhasamy21776 сағат бұрын
Viradham irukkaravanga juice kudikkara madhiri nu neneikkaren .sattha edutthukkavum body la satthuvenum nu solvanga😮😮
@RajaRaja-vf3jv17 сағат бұрын
hi
@ragulvengad378217 сағат бұрын
Vam enna brand bro.ethoda kalanthu poduviga
@ChennaiUzhavan17 сағат бұрын
@@ragulvengad3782 arithri bro
@santhoshkumarduruvasalu192122 сағат бұрын
இவர்களின் தொடர்பு எண் கொடுங்கள் நண்பா
@santhoshkumarduruvasalu192118 сағат бұрын
தொடர்பு எண் கேட்டேன் நண்பா
@innerpeace9702Күн бұрын
அறிவாளி அவர்களே நீங்கள் மருந்து அடிக்கவில்லை நஞ்சு நிலத்தில் கொட்டுகிறீர் இதன் வீரியம், இதனை நிலத்தில் கொட்டிய பயனை நிச்சயமாக ஒரு நாள் அனுபவிப்பீர்கள் இங்கு கமெண்டில் முட்டு கொடுக்கும் கோமாளிகளே ஒரே ஒரு முறை கேன்சர் மருத்துவமனையை பார்வையிட்டு வாருங்கள் உங்கள் குடும்பத்தில் உங்களோடு பேசிக்கொண்டு இருக்கும் ஒரு நபர் சிரிது நாட்களில் மரணிப்பார் என்று தெரியும்போது நான் சொல்வது புரியும் கோமாளிகளே
இந்த கருவியின் பெயர் fresh cutter ஆ? எங்கே கிடைக்கும்? விலை என்ன?
@ChennaiUzhavan22 сағат бұрын
பத்தாயிரம். பூச்சி மருந்து தெளிக்கும் கடைகளில்
@ragumahi4871Күн бұрын
Nalla pathivu...yarachi oruthangakalukku kandippa use aagum ...
@AgniAgencesAКүн бұрын
More vedeo
@sachithanandamp7613Күн бұрын
சகோதரா ... நீர் வாழ்க 🎉
@AadhirBaskarКүн бұрын
DAP use panna paasi athigama varum bro
@adithyaravi76832 күн бұрын
Paasi pudichitu😂
@mmselva9652 күн бұрын
யோவ் முதல நெல் கு எப்பவுமே எதுக்குயா தண்ணீர் கட்டுனமாதிரி வச்சுருக்க ... நீர ஒரு வாரத்துக்கு இல்லாம காயபோடு அப்புறம் பாரு பயிர் எப்படி இருக்குனு... காய்ச்சலும் பாய்ச்சலும் தான் சூத்திரம்
@ChennaiUzhavan2 күн бұрын
காய வெச்சு தான் கட்டுறேன்😂. அதென்னமோ தண்ணி இல்லாதபோது வீடியோ அமையல
@kuppunagendrank29642 күн бұрын
நன்றாக இருக்கிறது ஆனால் உருளை செடியுடன் தக்காளி செடியின் தண்டை ஒட்டு கட்டினால் ஒரே சமயத்தில் உருளை கிழங்கு மற்றும் தக்காளி இரண்டும் கிடைக்கும்🌿🍀🥔🏵️🍅
@emptyclass55542 күн бұрын
Bro product link
@ChennaiUzhavan2 күн бұрын
Local Brand Bro .
@keerthideva35572 күн бұрын
I acr otta yavlo na agum
@ChennaiUzhavan2 күн бұрын
1500 For 1 Hour charges
@Nanjai-b4n3 күн бұрын
மிக்க நன்றி நண்பரே
@VasanthVenkateshM3 күн бұрын
Naidu vantha nallathuthana bro?
@ChennaiUzhavan2 күн бұрын
Yes
@muthukumara19253 күн бұрын
அடுத்தவர் வரப்பு சேர்த்து வெட்டி விடும்.பக்கத்து காட்டுக்காரன் கூட சண்டை வருவதற்கு வாய்ப்பு நிறைய உள்ளன.ஆட்கள் வெட்டுவது போல் சுத்தம் இல்லை சகோதரர்.நாங்கள் ஆள் விட்டு வெட்டுவோம்
@natureofworld7003 күн бұрын
Ara kilo uriya oru kilo DAP oru eakarka unamaiyava
@ChennaiUzhavan3 күн бұрын
@@natureofworld700 see pinned comments
@muthukumara19253 күн бұрын
உங்கள் விவசாயம் முறை வித்தியாசமாக இருக்கும் அண்ணன்.நான் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி எங்கள் குடும்பம் விவசாயம் பன்றோம் உதவியாக இருக்கிறேன்
@ChennaiUzhavan2 күн бұрын
Nandri Sagodharar
@muthukumara19253 күн бұрын
அண்ணன் உங்கள் விவசாயம் முறை வித்தியாசமாக இருக்கு.வெளிமாநிலம் வெளி நாடுகள் விவசாயம் முறை நீங்கள் பின்பற்றப்படுக்கின்றன.உங்கள் முயற்சி வாழ்த்துக்கள் அண்ணன் 😊😊😊😊😊😊
@muthukumara19253 күн бұрын
எங்க ஊர் பக்கம் 30 சென்ட் நடுவதற்கு .நாற்று புடுங்கி நடுவதற்கு 2100 வாங்கப்படுகிறது விவசாயம் செய்வதற்கு விலை கூட கேட்கப்படுகின்றன அண்ணன்
@muthukumara19253 күн бұрын
வரப்பு ஓரம் புல் இருந்தா மாடுக்கு புல் அறுத்து. போடுவோம் அண்ணன்.நீங்கள் இயந்திரம் வைத்து கட்டு பன்றங்கள்
@muthukumara19253 күн бұрын
அருமை அண்ணன்.உங்கள் பேச்சு மகிழ்ச்சி பேசுவது நல்ல இருக்கு😊😊😊😊😊
@DhaYaaSKitchen3 күн бұрын
Thanks for your information... please share more videos like this
@cdmlovelybirds77843 күн бұрын
நானும் வாங்கிட்டேன் bro
@gamesspot61353 күн бұрын
யாரு சாமி நீ ❤🎉😅
@creationscontinuestattoos12083 күн бұрын
Unga vedio yellam pathutu eruka bro.. call la pesa mudiuma email id yethum send pannunga mail la number anupura… yenaku neraya dbt eruku and prblm um kuda eruku atha
@ChennaiUzhavan3 күн бұрын
aadhavankennedy insta dm panunga
@ArunD-ve5ks3 күн бұрын
2500 bro enga uruley
@ArunD-ve5ks3 күн бұрын
😮😮❤❤❤❤
@vickyg74023 күн бұрын
Thirumazhisai opposite to Chennai public school location crta bro
@ChennaiUzhavan3 күн бұрын
Ila Bro
@nonstopnagaippu94903 күн бұрын
வேளாண்மை துறையில் உயிர் உரங்கள் விலை என்ன ஐயா எப்படி வாங்குவது இல்லை என்றால் என்ன செய்வது ஐயா பதில் தரவும்
@ChennaiUzhavan3 күн бұрын
ஐயா வணக்கம் வேளாண்மை துறையில் உயிர் உரங்கள் அரை லிட்டர் 150 ரூபாய்க்கு கிடைக்கிறது. மேலும் நீங்கள் அவர்களை அணுகினால் பணம் செலுத்தாமல் முழு மானியத்திலேயே வாங்குவதற்கு வழிகள் சாத்தியக் கூறுகள் அலுவலர்கள் கூறுவார்கள் தங்களின் அருகாமையில் உள்ள வேளாண்மை துறையை அணுகவும்
@kabilanthangaraj68463 күн бұрын
அண்ணா வரிசையா பயிர் நாட்டா தான் இப்படி செய்ய முடியுமா இல்லை ஆள் விட்டு நாட்ட பயிருக்கும் இப்படி செய்ய முடியுமா
@ChennaiUzhavan3 күн бұрын
ஆம் விட்டு பட்டம் நடவுக்காகத்தான் இந்த கருவியே🙏🙏 நட்டு 15 நாள் 25 நாள் 35 நாள் ஓட்டுக்கள்
@kabilanthangaraj68463 күн бұрын
@ChennaiUzhavan அப்போ normal ah நட்ட பயிருக்கு கலை எடுக்க பயன்படுத்துர மாதிரி ஒரு கருவி சொல்லுங்க அண்ணா
@EsakkimuthuEsakkimuthu-b9i3 күн бұрын
சூப்ப்ர்
@SudhagarVenba3 күн бұрын
Infact ithu oru fantastic plan. Itha why farmers pannurathu illa nnu theriyala .
@ChennaiUzhavan3 күн бұрын
போனாரு வடைக்கு இரண்டு மூட்டை பச்ச பயிறு சும்மாவே வெதச்சு அறுத்து வியாபாரம் பண்ணி நான் காசு பார்த்தேன் அப்படி இருந்தும் என் பக்கத்தில் கழனி கார் இருக்கு நீங்க இத பண்ணுங்க அப்படின்னு சொல்லியும் அவங்க பண்றதுக்கு தயாரா இல்லை ஏன் எதுக்குன்னு கண்டிப்பா தெரியல
@suryarajraj4383 күн бұрын
இது நம்ப ஆளுக ஏற்கனவே செஞ்ச முறை தான் நண்பா... மூன்று அடுக்கு பாதுகாப்பு nu போடுவாங்க வரப்பு அகலமாக இருக்கணும் நண்பா , வரப்பு உயரமாகவும் இருக்கணும் நண்பா... அப்போ தான் விளையும் பயிரை விட வரப்பின் மீது விதைக்கும் உளுந்து, பச்சை பயிறு நெற்பயிரின் உயரத்தைவிட அதிகமாக இருக்கும்... இந்த அளவு வரப்பு இருந்தால் நெற்பயிரில் உயரம் விட உளுந்து, பச்சை, பயிறு உயரம் குறைவாக இருக்கும்...பூச்சி கட்டுப்பாடு உபயோக படாது... அப்போதெல்லாம் வறப்பின் ஓரம் முதற் பகுதி ஆமணக்கு , அதற்கு அடுத்து உளுந்து பச்சை பயிறு , காராமணி இதெல்லாம் போடுவார்கள் பூச்சிகளை , ஆமணக்கு அதிகம் ஈர்க்கும் அதை சாப்பிட்டு முடிக்க சிறிது காலம் ஆகும் , அடுத்து முடித்துவிட்டு தான் உளுந்து பச்சை பயிறு இங்கே வருவார்கள் , இதற்கு இடையில் சாமந்தி பூ கூட விதைத்து விடுவார்கள் ... மஞ்சள் நிற பூ பூச்சிகளை அதிகம் ஈர்க்கும்... ஆதலால் வரப்பை விட்டு நெற்பயிரை தாக்க அதிக காலம் ஆகும்... அதற்குள் இயற்க்கை பூச்சு விரட்டி அடித்து கட்டு படுத்தலாம்... இது இன்னும் ஒரு சில இடங்களில் பின்பற்றுகின்றனர்... வரப்பு அகலம் , உயரம் இது ரொம்ப முக்கியம் எவ்வளவு உயரம் வரப்பு கட்டுகிரோமோ அவ்வளவு மண் ஈரம் தக்கவைக்க படும்...வரப்புயர நீர் மழை தேங்கினால் அடுத்த நான்கு மாதம் கோடைக்காலம் வரை மண் ஈரம் தக்கவைக்க முடியும்...
@SudhagarVenba3 күн бұрын
@suryarajraj438 very useful message you shared with us . Just keep rocking. I also do agriculture here after i try to do this. Thank you for your kind information...
@@SudhagarVenba நன்றி நண்பா.. விவசாயம் காப்போம்... இயற்கை விவசாயம் , பாரம்பரிய விதைகளை மீட்டெடுப்போம்❤️🙏
@dhamodharan31493 күн бұрын
Anna paasi iruntha enna issue anna Na idhuvaraikum atha notice panathu illa
@ChennaiUzhavan3 күн бұрын
பாசி இருந்துச்சுன்னா பயிர் கலைக்காது சுத்தமா பாசி மூடிகிட்டு இருக்குறதுனால வேருக்கு ஆக்சிஜன் போகாது அதனால வேற அழுகும் பயிர் வாடி சாகும் அது மட்டும் இல்லாம மருந்து போட்டா அந்த பாசி மேல ஆடைல இருக்குறதுனால அந்த ஆடு மேல எல்லாம் மருந்துமே உக்காந்துக்கும் வேருக்கு மருந்து போகாது அதனால பயிர் வளர்ச்சி இருக்காது அந்த மருந்தையும் பாசியே சாப்பிட்டு இன்னும் வளரும் இதுதான் பிரச்சனை
@sanjayb64583 күн бұрын
Background bgm name please anna
@ChennaiUzhavan3 күн бұрын
அந்தப் பேர சொன்னா எனக்கு இப்ப காப்பிரைட்ஸ் ஸ்ட்ரைக் வந்துரும் ப்ரோ