ராம ஜனனம் நல்ல வெய்யில் காலத்தில் நிகழ்ந்தபடியால் நீர்மோர், பானகம் பிரசாதமாக வழங்கிக் கொண்டாடும் பழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ளது.
@vijayalakshmee15103 ай бұрын
மிக மிக அருமை. தெளிவான விளக்கம். வேதம் சத்யம். அதன் அடிப்படையிலே வழிகாட்டுவது, சிரத்தாபக்தியோடு இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது, பொறுப்புணர்ச்சி மிக்க ஆன்மீக வழிகாட்டியரின் கடமை என்பதை ஆழ்ந்த ஆராய்ச்சிப் பார்வையோடு அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள்.
@vijayavaidehi2393 ай бұрын
Srimathae Ramanujaya Namaha Namaskaram! Went through full video.well explained and I got a clear idea.Vedas are true. 🙏
@gopalans98373 ай бұрын
நல்ல விஷயம்..
@VV-mo2ov3 ай бұрын
Jaisriram
@VijiViji-p5w3 ай бұрын
Adiyen
@sundararajanvenkatakrishnan4 ай бұрын
அருமை ! Excellent
@sridharsri20615 ай бұрын
When ever Heavy Rain happens then extreme temperature follows. Last year heavy rain and now we are facing extreme summer. This is because Earth rotation sun in elliptical shape.
@ssprasanna34895 ай бұрын
nice video
@madhuravallinarasimhan24306 ай бұрын
Sema sema nalla topic
@Pushpavallisoundararajan36 ай бұрын
🙏🙏🙏
@Thillai376 ай бұрын
Kothrathe appadi swami kandupidippathu🙏
@vashistaa6 ай бұрын
நமஸ்காரம்! அனைவருக்கும் ரிஷிகள் இருப்பார்கள். 1.தங்கள் பெரியவர்களிடம் கோத்ரம் கேளுங்கள் . 2.தாங்கள் குடும்பம் செல்லும் கோவில்களில் (பழக்கமான) அர்ச்சகர்கள் அறிந்து இருக்கலாம். 3.குல குரு(ஆசார்யன்) அறிந்துஇருக்கலாம். அவர் கோத்ரத்தை பின்பற்றலாம். (ஸ்ரீ ராமபிரான் அவர் குல குரு வஸிஷ்டரை பின் பற்றினார்) 4. இவையாவும் தெரியவில்லை யெனில் பொதுவாக எல்லா உயிர்களுக்கும் காரணமான காச்யப ரிஷியின் கோத்ரத்தை பின்பற்றலாம். ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ
@VV-mo2ov6 ай бұрын
அற்புதம்
@VV-mo2ov6 ай бұрын
நல்ல தகவல் ஐயா!
@VV-mo2ov6 ай бұрын
அருமையான பதிவு
@VV-mo2ov6 ай бұрын
ஓம் ஸ்ரீ ஹயக்ரீவர் திருவடிகளே சரணம்
@sundararajanvenkatakrishnan6 ай бұрын
சூப்பர் அழகான பதிவு நன்றி
@nnrajhagoppal21706 ай бұрын
ஸ்ரீ ஹயக்ரீவாய நம : நன்றி ஐயா
@VV-mo2ov7 ай бұрын
ஓம் ஸ்ரீ மஹாலெக்ஷ்மை நமஹ:
@nnrajhagoppal21707 ай бұрын
நமஸ்காரங்கள் ஸ்ரீ மகாலஷ்மியின் அருள்கிட்ட மிகவும் சுலபமாக வழிகளை பத்மபுராணம் தொட்டு வழங்கியதர்க்கு அடியேனின் கோடானுகோடி நமஸ்காரங்கள். வாரி வழங்குவாள் என மிகைபட கூறாமல் வறுமை நீக்குவாள் என்று கூறியது அருமை. யதார்த்தம். அவள் அருள் ஒன்றே போதுமே. மிக நல்ல பதிவு.
@vashistaa7 ай бұрын
அடியேன்!
@sridharsri20617 ай бұрын
Mahalaxmi,veralaxmi,
@VV-mo2ov8 ай бұрын
அருமை
@Venkatakrishnan209 ай бұрын
jai sri ram ! Jai bala Ram ! good video for looking
@VV-mo2ov9 ай бұрын
வர்ணனை அற்புதம்
@gopalans98379 ай бұрын
Super
@swaasaaholistichealthcare42269 ай бұрын
My class met from lkg to 10th.. Gud person
@vickyp83919 ай бұрын
Jai Sri Ram....
@vickyp83919 ай бұрын
Jai Sri Ram.....❤
@VV-mo2ov9 ай бұрын
A consecration we all are proud of. Jai Shreeram 🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
நமஸ்காரம்! வியாக்ரபாதர் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை சிறுபுலியூரிலும், சிவபெருமானைசிதம்பரத்திலும் தரிசித்த பெரிய மஹரிஷி. புலிக் கால் கொண்டவர். "வ்யாக்ரம்" என்றால் புலி.. ஸ்ரீ பீஷ்மர் (மஹாபாரதம்) வ்யாக்ர பாதர் கோத்ரம். ராஜகுரு வா கிறார்.
@vashistaa10 ай бұрын
உபமன்யு வ்யாக்ரபாதரின் புத்திரர். உபமன்யு வின் தாய் மாமா வசிஷ்டர். உபமன்யு வசிஷ்டர் கிளை வழியில் வந்த பராசரர் வழி என்று கருதப்படுகிறது.
@sundararajanvenkatakrishnan10 ай бұрын
Super
@sundararajanvenkatakrishnan10 ай бұрын
மிகவும் அருமை
@vashistaa10 ай бұрын
🌹
@Venkatakrishnan2010 ай бұрын
அருமையான விளக்கம்
@gopalans983710 ай бұрын
நன்று..
@vijayalakshmee151010 ай бұрын
🙏🙏
@VV-mo2ov10 ай бұрын
🙏
@VV-mo2ov10 ай бұрын
🙏🙏🙏
@lalithamani27810 ай бұрын
Om namonarayanaya thiruvadegale saranam brapathiye🙏🙏🙏🙏