Muruga muruga muruga enaku nalla vedu katta un thunai vendum muruga muruga muruga
@GomathiMathi-sw2dn16 күн бұрын
𝐎𝐦 𝐦𝐮𝐫𝐮𝐠𝐚 𝐩𝐨𝐭𝐫𝐲𝐢
@hariharapriya744717 күн бұрын
Om saravana pava
@duraidurai968117 күн бұрын
10 வருஷம் கழிச்சு இப்போ தான் நான் கர்பமாக இருக்கேன், அதனால் என்னை அம்மா வீட்டுல விட்டுட்டு என் மாமா மட்டும் ஊர் விட்டு ஊர் போய் கஷ்ட பட்டு காசு சம்பாதிக்கிறார், அவரால எல்லா செலவையும் சமாளிக்க முடியாமல் உள்ளது, அப்பா எங்களோட கடன் எல்லாம் சீக்கிரம் தீரணும், இன்னும் 4 மாசத்துல என் குழந்தைகள் பிறந்துறுவாங்க, அதுக்கும் நெறய பணம் தேவை படும், எல்லாமே என் மாமா தான் சமாளிக்கும், அதற்கு அவங்களுக்கு பலத்தை கொடு முருகா, எனக்கு என் மாமா என் குழந்தைகள் கூட சந்தோசமா நீண்ட காலம் வாழணும் அப்பா, ivlo நாள் நாங்க நெறைய கஷ்ட பட்டு நிம்மதி இல்லாமல் தான் வாழ்ந்தோம், இனிமேல் நாங்க சந்தோசமா வாழணும் கருணை உள்ளம் காட்டு முருகா
@duraidurai968117 күн бұрын
Appa முருகா என் அம்மாவை ஏன் பா இப்டி கஷ்ட படுத்துற, அவங்க எங்களுக்கு தெரிஞ்சி சந்தோசமா நிம்மதியா வாழவே இல்லயே முருகா, அவங்களுக்கு இன்னும் எவ்வளவு கஷ்டம் தான் கொடுப்ப முருகா, என் அம்மா அப்பா தம்பி தங்கச்சி பசங்க எல்லாரும் சந்தோசமா நிம்மதியா வாழணும் முருகா, அவங்களோட கஷ்டத்தை எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் அப்பா, அவங்க வளர்க்குற ஆடு மாடு கோழி எல்லாம் எந்த சேதமும் இல்லாம நல்லபடி வளர்ந்து இருக்கணும் அப்பா, இந்த வருஷம் fulla எவ்வளவு நஸ்டம் அப்பா கருணை காட்டு அப்பா 😢
@duraidurai968117 күн бұрын
Om murugaa potri appa en vayithula irukura 2 kulandhayavum காத்து அருள் செய் முருகா அவங்க எந்த குறையும் இல்லாம நல்லபடி வளர்ந்து நல்ல முறையில் பிரசவம் ஆகனும் அவங்க ஆயுள் ஆரோக்கியமா சகல செல்வத்தையும் பெற்று பெரு வாழ்வு வாழணும், கருணை உள்ளம் காட்டு முருகா அவங்க மேல நாங்க நெறைய ஆசையா இருக்கோம், எங்களோட குழந்தைகள் பிறந்த பின்னாடி தான் நாங்க பட்ட நரக வேதனை தீரும், அவங்களால எங்க வம்சம் தழைத்து வளரனும் அப்பா நானும் என் மாமாவும் என் குழந்தைகள் கூட சந்தோசமா நீண்ட காலம் வாழணும் அவங்க எங்களோட 10 வருட தவம் முருகா, இனிமேல் எந்த ஒரு நிலைமையிலும் எங்களை கை விட்டுடாத முருகா, அப்படி நீ கை விட்டால் அதால போக போறது என்னோட உயிரா மட்டும் தான் இருக்கணும், இதுக்கு மேல நீ என்னை கை விட்டால் நான் இல்லை முருகா, கருணை உள்ளம் காட்டு முருகா முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி
@NageshwarsureshSuresh-vf3nk18 күн бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@MohamadbarakathMohamadbarakath19 күн бұрын
SWEET SING❤❤❤❤❤❤❤
@Thilagavalli-x5z19 күн бұрын
சரணம் சரணம். சண்முகா. சரணம்
@Pkkd22319 күн бұрын
Thank you.
@TamilArasan-vb3jj19 күн бұрын
ஓம் முருகா
@sheejaguna799919 күн бұрын
Om Saravana bhava
@shivaprakash794220 күн бұрын
ஓம் சரவணபவ
@Raja-kl3oo20 күн бұрын
ஓம் முருகா போற்றி எனக்கு இன்று வாய்த இன்று தீர்ப்பு வழங்க உள்ளது நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் அப்பா முருகா
முருகா எனக்கு உன்னை தவிர வேறு யாரும் இல்லை ஐயா என் உடல் நலம் சரியில்லை ஐயா என் உடல் நிலை சரியில்லை ஐயா.சர்க்கரை.முச்சிவிடுவதில்.சிரமம்.இருக்கு ஐயா மூருகா.முருகா.முருகா.முருகா.என்னை.நோய்யிலிருந்து.காப்பாத்து.ஐயா.முருகா.எனக்கு யாரும் இல்லை ஐயா.என்னை.பார்க்க.யாரும்.இல்லை.அப்பா
@muthukumarsn43722 күн бұрын
❤❤❤❤❤ love this songs ❤❤❤❤🎉
@ganeshmuniasamy347423 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@RAYAN-l2i3l24 күн бұрын
ஓம் முருகா போற்றி விநாயகர் போற்றி சிவன் பார்வதி தேவி போற்றி நந்தி தேவர் போற்றி நாராயண் பெருமாள் லட்சுமி தேவி போற்றி வாராஹி அம்மன் பைரவர் போற்றி காமாட்சி அம்மன் புடவையை காரி அம்மன் போற்றி பண்ணியம்மன் படை வெட்டி அம்மன் போற்றி மீனாட்சி அம்மன் போற்றி உங்கள் அருள் வேண்டும் இந்த வருடம் திருமணம் நடக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 சொந்த வீடு கட்ட வேண்டும் தவமணி வயது 33 என் இரண்டாம் கணவர் வயது 35 அவர் எங்க இருந்தாலும் நான்றாக இருக்க வேண்டும் சிக்கிரம் வர வேண்டும் 💯 வாழ வேண்டும் நல்ல புத்தி கூர்மை கண்ணியம் கட்டுப்பாடு அழகு நேர்மையாக நியாயம் பொறுமை தைரியம் தன் நம்பிக்கை பழக்கம் தொழில் வேலை வருமானம் கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் சொத்து சேர வேண்டும் திருமணம் எனக்கு புடிச்ச மாதிரி அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் சொல் கெக்கா வேண்டும் நல்ல படிக்க வேண்டும் பெரிய பையன் 3 வருசம் காலேஜ் நல்ல படிக்க வேண்டும் காலேஜ் தடை விலக வேண்டும் ஃபிஷ் கட்ட வேண்டும் உங்கள் அருள் வேண்டும் சின்ன பையன் 11.12 வகுப்பு முடித்து 3 வருசம் காலேஜ் நல்ல படிக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் புத்தி கூர்மை கண்ணியம் கட்டுப்பாடு அழகு நேர்மையாக நியாயம் பொறுமை தொழில் வேலை வருமானம் கல்வி வளரவேண்டும் 💯 வாழ வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🏘️🏡🏠💰🪙 தர்மம் வழி சொத்து சேர வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உடல் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அம்மா வீடு நிலம் கிரயம் ஆக வேண்டும் உடல் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் அண்ணன் மணவி குடும்பம் இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் பிள்ளை நான்றாக படிக்க வேண்டும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் புத்தி கூர்மை கண்ணியம் கட்டுப்பாடு அழகு நேர்மையாக நியாயம் பொறுமை தொழில் வேலை வருமானம் கல்வி வளரவேண்டும் 💯 வாழ வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் இந்த வருடம் திருமணம் நடக்க வேண்டும் சொந்த வீடு வாங்க வேண்டும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் 🙏 வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி 🦚🦚🦚🦚🦚🦚🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🏘️🏘️🏡🏡🏡🏠🏠💰💰💰🪙🪙🪙உங்கள் அருள் வேண்டும் 🙏 தர்மம் வெல்லும் வழி சொத்து சேர வேண்டும் வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி
@ManiMani-f5q6b24 күн бұрын
❤
@UmadeviD-j7e25 күн бұрын
En makanukka jab kudunkal murukaa
@UmadeviD-j7e25 күн бұрын
Enn Makanukku jab kudunka muruka
@PriyaPriyaJ-e6t25 күн бұрын
முருகா எனக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகுது முருகா இன்னும் எனக்கு குழந்தை இல்லை முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா 🙏🙏🙏🙏🙏
@krishkarthi553416 күн бұрын
Kandippa koduparunga murugan sasti sasti viratham iruka sir thiruchendur poituvanga sir