" Mashaallah 🤲 " In fact, by explaining the history of Islam in such a wonderful🌷. way, everyone gains a lot of valuable knowledge. Alhamdulillah🤲 May you be praised by Allah Almighty🤲
@shamsa.khader2663Ай бұрын
முஸ்லிம்களின் நவீன இணைவைப்பு kzbin.info/www/bejne/laCkfYmpmpeimpI
@muniramohammediqbal46162 ай бұрын
سبحان الله
@mhmdichu22702 ай бұрын
இமாம் ஜஃபர் சாதிக், கிதாப் அல்-கய்பத் பக்கம் 347 இமாம் ஜாஃபர் சாதிக் கூறினார்: இமாம் மஹ்தியின் முகம் நிலவின் மீது தோன்றும், ஒரு கை வெளிப்படும். இமாம் ஜாஃபர் சாதிக் அவர்கள் இமாம் மஹ்தி செய்யிதனா ரியாஸ் அஹ்மத் கோஹர் ஷாஹி (அலை) அவர்களின் முகம் சந்திரனில் ஒளிவிடுகிறது. youtube.com/@ALRATV?si=P04VTgwzcxjznB82
@islamicthoughts58542 ай бұрын
1:07:40
@balkishbi36742 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் இதைக் கேட்டு பெண்கள் புரிந்து நடந்து கொள்ள அல்லாஹ் அருள் புரிவானாக ஷேக் அவர்களுடைய குடும்பத்துக்கும் நல்லா அருள் புரிவானாக
@nakeebmunas89622 ай бұрын
Alhamdhulillah..
@aafiyaaafreen61412 ай бұрын
Subhanallah
@sibichak-2 ай бұрын
முதலில் இயேசுவும் ஈஸாவும் ஒன்னு நிரூபி அப்பறம் வா KAFIR முட்டு குடுக்கலாம்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தனது (அர்ஷின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பிரிவினருக்கு நிழல் அளிப்பான். அந்த ஏழு கூட்டத்தார்: 1. நீதி மிக்க தலைவர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 4. அல்லாஹ்வுக்காகவே நட்புக் கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர். 5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும் நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவர். 6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். 7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 660
@AktharMISBAHIcolombo-mp1nt7 ай бұрын
masha allah allah ogada ayula needithu waippanga
@riswanmhd28307 ай бұрын
நீங்கள் சூனியம் இருக்கிறது என்று சொகிரீர்கள் ஆனால் பதிப்பை ஏற்படுத்த முடியாது என்றும் சொல்கிறீர்கள் நபி அவரகளுக்கு சூனியத்தால் பாதிப்பு எர்ப்பாட்டது என்று சஹீகுல் புஹாரி ஹதீசில் வருகின்றது இதை நம்புஹின்ரீர்களே இதென்நிலைப்பாடென் ன
@riswanmhd28307 ай бұрын
Allah ivarukku nervazhiyai kaatte vendum
@SABIYAFATHI-k1z5 ай бұрын
Sooniyam illai ndrirgala? Illai allah naadamal sooniyam illai ndrirgala
@mohamedarsath77714 ай бұрын
@@SABIYAFATHI-k1z சூனியம் இல்லை இல்லை!!!! அல்லாஹ் எப்படி ப்பா அவன் அதிகாரத்தை கொடுப்பான்..... அல்லாஹ் நாடினால் அவன் செய்வான் என்றால்..... அல்லாஹ்வை மறுப்பவற்களுக்கு அல்லாஹ் ஜன்னத்தை கொடுப்பான் ....... உங்கள் கருத்துப்படி.......
@muniramohammediqbal46167 ай бұрын
ما شاء الله تبارك الله بارك الله فيك
@monican37787 ай бұрын
🤲மாஷால்லாஹ், மேன்மை
@monican37787 ай бұрын
🤲மாஷால்லாஹ், மேன்மைP
@AbdulAhad-BL8 ай бұрын
நீ தந்தால் நான் செய்கிறேன் என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி கொடுத்ததை விட. நான் செய்கிறேன் இந்த நேர்ச்சை செய்கிறேன் எனக்கு நீ தா என்று நாம் நேர்ச்சை செய்யலாமா
@Nawasm-gj4eq9 ай бұрын
ஒருவருக்கு சேர்ந்த அரிசியில் இருந்து சகாதுல் பித்ரா கொடுக்கமுடியுமா ?
@salmanwahab16569 ай бұрын
Jazakallhukairan
@syedabbassk14559 ай бұрын
Allahumma rahamna
@syedsulaiman71609 ай бұрын
ஒருவர் இமாம் அல்ஹம்து சூரா முடித்த பின் ஜமாத் த்தில் சேர்கிறார்.. இவர் நிலை?
@salmanwahab16569 ай бұрын
Masha Allah
@SivaSankaran-o5f10 ай бұрын
Super
@SivaSankaran-o5f10 ай бұрын
Super
@MYFAVOURITEBIKEDUKE39010 ай бұрын
Masha allah
@haris439210 ай бұрын
🎉
@adsha609010 ай бұрын
Waipilla raja. ali rali awarhalodu kilapath close marupadi imaam mahdi than kilapath kondu varuwar. Neengellam mannar muaviya senjathu kooda kilapath enru solra aalache
@muniramohammediqbal461611 ай бұрын
ما شاء الله تبارك الله الله يبارك فيك الله يعطيك العافية
@daralahsa38011 ай бұрын
Al hamdu lillah
@AhmadhIhsan11 ай бұрын
இறைவன் கர்த்தர் அல்லாஹ் 112:1-4 முதல் மார்க்கம் அல்லது மதம் இஸ்லாம் 30:30 முதல் நபி அல்லது மனிதன் முஸ்லிம் 4:1, 3:67 வானம், பூமி இயக்கம் இஸ்லாம் 21:30 16:49 குழந்தை, சிறுவர் வாழ்வு முஸ்லிம் B:2:23:440 இறுதி வேதம் நூல் குர்ஆன் 33:40 4:82 இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) 33:40 இறை வேத விளக்கம் ஹதீஸ் 33:21 படைத்தவனை வணங்குகின்ற காட்டுவாசிகள், நகரவாசிகளின் படைத்தவனுக்கு கட்டுப்படுதல் இஸ்லாம் 41:53 படைப்பினங்களை வணங்காத காட்டுவாசிகள், நகரவாசிகளில் படைத்தவனுக்கு கட்டுப்பட்டவர் முஸ்லிம் 6:74-82 இறைவன் சர்வவல்லமையுள்ளவன் 2:255 ஆகுக என்றால் ஆகிவிடும் 40:68 இறைவன் மனிதராக வருவது கட்டாயமில்லை 22:75 உண்மைத் தகவல் வருவது கட்டாயம் 35:24 இறைவனால் இஸ்லாம் 3:19 மனிதர்களால் மதங்கள் 3:85 உருவ சிலை மத துவக்கம் 7:59-61 யூத கிறிஸ்தவ மத துவக்கம் 3:52-56 தரகராக்கப்படாத ஆதாம், ஆபிரகாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மோசே, இயேசு (அலை) நபிமார்களின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் 46:4 தரகராக்கப்பட்ட கற்களின்அவ்லியா, கற்களின்ஷியா, அவதாரம், ரிஷி, குரு, புத்தர் போன்றோரின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் ஆகலாம் 11:100 "இறைவன் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 2:170. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா, இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:82." ____ அல்லாஹ் நன்கறிந்தவன் 6:17-18 முஹம்மத் (ஸல்) சிறந்த முன்மாதிரி 33:21 நபித்தோழர்கள் முதல்இன்றுவரை அறிஞர்கள் உரைகளை மதிப்பதுடன் B:3:48:820 வீடுகளில் குர்ஆன் பிறகு ஹதீஸ் உடன் முரண்படாதவைகளை ஏற்றல் 4:59 எவ் இயக்கத்தினரதும் பிரிவினை ஏற்படுத்தாத நல்லசேவைகளை ஏற்பதுடன் 39:17-18 அவைகளில் பிரிவினை ஏற்படுத்தும் சேவைகளை மட்டும் புறக்கணித்தல் 6:159 அறிவான, எளிமையான மார்க்க அழைப்பு பிரச்சாரம் செய்வதுடன் 103:1-3 சமத்துவ, சாத்தியமான மார்க்க உயிர் தியாகத்திற்கு தயாராயிருத்தல் 9:24 மக்கள் சகோதரர்களாய் ஒற்றுமையாக இருப்பதுடன் 3:103 எப்பவும் அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்டல் 1:5-7 நேர்வழி காட்டுதல் அல்லாஹ்விடம் உள்ளதுடன் 16:9 சொர்க்கம்செல்வோர் அல்லாஹ்மட்டும் அறிந்த ரகசியமக்கள் 4:69 "நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் 4:59. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான் 6:159."

சிறப்பான நாட்களிலே நன்மைகளை செய்து மனிதர்களை ஊக்கப்படுத்தி அந்த சுன்னத்தான நோன்பையும் பிடிக்க வைப்பதற்காகவே முன்னோர்கள் இமாம்கள் ஏற்பாடு செய்து தந்த வழிமுறைகள் தான் இவைகள் அப்படிப்பட்ட தினங்களில் திக்ரு ஸலவாத்துக்கள் குர்ஆன் திலாவத்துக்கள் ஓதி துவா பிரார்த்தனைகள் ஈடுபட்டு அந்த தினங்களில் பாவமன்னிப்பு கேட்டு நோன்பு பிடித்து பரிசுத்தமாக வாழ்வதற்கு அவைகளை ஞாபகப்படுத்துவதற்கு நாம் செய்யக்கூடிய எந்த வழிமுறைகளிலும் பாவம் கிடையாது பித்அத் என்று சொன்னால் என்ன என்பதை சரியாக மனிதர்களுக்கு விளங்கப்படுத்துங்கள் அனைத்து பிதஹத்துகளும் வழிகேடாக மாட்டாது. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடைய மரணத்திற்கு பின் ஸஹாபாக்களால் ஏற்படுத்தி எத்தனையோ நல்ல வழிமுறைகள் இருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது அவைகள் ஆதாரபூர்வமானது என்பதே நீங்களும் அறிவீர்கள்.
Assalamau alaikum... அல்ஹம்துலில்லாஹ், கடன் ஏதும் இல்லை எங்களுக்கு... ஆனால் கடனாக பணம் வாங்கி கொண்டு அதில் உம்ராஹ் செய்யலாமா... திரும்ப வந்து செலுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் உம்ராஹ் போகலாமா?