Пікірлер
@narayanans7841
@narayanans7841 5 сағат бұрын
உடல் அழகை வெளிக் காட்டும் வகையில் இருக்கமான ஆடைகள் அணியக்கூடாது. சென்ட் வாசனை திரவியங்கள் உபயோகிக் கூடாது.
@rukss442
@rukss442 10 сағат бұрын
True
@SELVI-bs7be
@SELVI-bs7be 21 сағат бұрын
Kandipa
@chinnaduraichinnadurai4046
@chinnaduraichinnadurai4046 Күн бұрын
ˡⁱᵏᵉ ᵛᵃᵍᵃⁿᵘᵐ ʸᵃ ᵈᵃ ᵉᵖᵖⁱᵉᵈ ˡᵃ ᵖᵒᵈᵘᵗʰᵃᵍᵃ
@SamikkannuPeriya
@SamikkannuPeriya Күн бұрын
What,s the meaning
@jeyapaulj37
@jeyapaulj37 Күн бұрын
good News
@satheeshd617
@satheeshd617 Күн бұрын
😢
@vijayamarkraj8209
@vijayamarkraj8209 Күн бұрын
Correct 💯
@chandrachandramh4233
@chandrachandramh4233 2 күн бұрын
Purilada
@karthiik6761
@karthiik6761 2 күн бұрын
Puriyala
@r.vijayakumarr.vijayakumar6301
@r.vijayakumarr.vijayakumar6301 2 күн бұрын
எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே
@FathimaYesmin-n2g
@FathimaYesmin-n2g 2 күн бұрын
En kudiyaikeduthawal nallathan ikiral innum nasama pogailla. Pillaigalayim, ennayim emathina kanawanukku kedakanum.
@dossselladurai5031
@dossselladurai5031 3 күн бұрын
சரியாக நல்ல ஆலோசனை பொண்களுக்கு. சிந்திக்க..செயல்பட
@jollykitchen6472
@jollykitchen6472 3 күн бұрын
Yen???
@sarithav7035
@sarithav7035 3 күн бұрын
Karma
@mageswarysubramaniam4546
@mageswarysubramaniam4546 3 күн бұрын
Ayo sathiyamma puriyale
@raghavanragupathy480
@raghavanragupathy480 4 күн бұрын
நாற்றம் வெளியே வீசும்..... புரியலா
@saralajanakiraman8535
@saralajanakiraman8535 4 күн бұрын
Pureala
@tgbodc8084
@tgbodc8084 4 күн бұрын
Yes true 👍
@KavidhaNadhamuni
@KavidhaNadhamuni 4 күн бұрын
அப்ப.அடுத்தவபுருசகிட்டசம்பலம்.வீடுவாசல்எதிர்பார்க்கலாமா.அப்படிதான்இருக்குஉலகம்அடுத்தலதபுடுங்கிவாழும்தாசிகளுக்குதான்உலகம்பாசம்காட்டுதுஏபுருசனேஅவளுகபக்கம்.உங்கலமாதிரிபேசதெரியாமபோடுரவேதாந்தம்.பாவத்தைதான்தரும்உங்களுக்கு.மனைவிகேட்க்காமலேஎல்லாம்செய்பவன்தான்கணவன்.அப்பதான்அன்பும்வரும்இல்லனாகொலைவெரிதான்வரும்
@MohideenSahib-h6v
@MohideenSahib-h6v 4 күн бұрын
Mashaa allah
@MazeeMusic-eh1wo
@MazeeMusic-eh1wo 4 күн бұрын
சுப்ஹானல்லாஹ் 😮
@ibrahim.aibrahim.a4681
@ibrahim.aibrahim.a4681 4 күн бұрын
In sha allah
@ibrahim.aibrahim.a4681
@ibrahim.aibrahim.a4681 4 күн бұрын
Aameen
@prakalathann.5841
@prakalathann.5841 5 күн бұрын
இறைவன் மனிதர்கள் மாறுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ளத்தான் நிறம் மாறும் பச்சோந்தி பூச்சியைப் படைத்தான்
@arjunmallik5555
@arjunmallik5555 5 күн бұрын
100% unmai
@AnuThanu-sw1qv
@AnuThanu-sw1qv 5 күн бұрын
ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
@kiruthiganarayanan5390
@kiruthiganarayanan5390 5 күн бұрын
என்ன தான் சொல்ல வரீங்க
@AnuThanu-sw1qv
@AnuThanu-sw1qv 5 күн бұрын
நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எங்களுக்கு புரியவே இல்லையே ப்ளீஸ் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
@kumaressanthiru7567
@kumaressanthiru7567 5 күн бұрын
அப்போ ஆண்களுக்கு 🙄 அவுங்க ஜீன்ஸ்போடலாம், scent போடலாம் மத்த பெண்களை கவரலாம் 🙄 ஆண் உயிரும் பெண் உயிரும் வேறு வேறா? இல்லை 🙄
@padmavathyv3645
@padmavathyv3645 5 күн бұрын
டைட்டான ஆடை பெண்கள் அணிந்தால் கடவுள் கழுத்தை நெரிப்பார். கம கம செண்ட் அடித்து வெளியே போனால் நரகம் போவாங்களாம்🤷‍♀️
@astroparvathichidambaram3378
@astroparvathichidambaram3378 5 күн бұрын
புரிகிற மாதிரி போடுங்க
@Sindhu-c8l
@Sindhu-c8l 6 күн бұрын
🙄 ஒன்னும் புரியல
@kambilanvenukambil5864
@kambilanvenukambil5864 6 күн бұрын
Cent adika koodadhunu soldrangalao
@Azeeislamicdawah
@Azeeislamicdawah 6 күн бұрын
💯🫰
@mohamedasifamjath913
@mohamedasifamjath913 6 күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉
@sumisumi4970
@sumisumi4970 6 күн бұрын
Saringal mudhalil thamizh nadru katru kollungal😂😂
@geethasupper8093
@geethasupper8093 6 күн бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@marvelfathima4939
@marvelfathima4939 6 күн бұрын
சர்க்கரை நோய்க்கு.. தீர்வு சொல்லுங்க அஸரத் குணமாகாத. தீராத நோய் என்கிரார்கள் ஏன்.
@Subakaran-v9l
@Subakaran-v9l 7 күн бұрын
super sir
@PitchaiRaja-ml2zi
@PitchaiRaja-ml2zi 7 күн бұрын
நீ என்ன சொல்ல வர.....
@purple_arts01
@purple_arts01 7 күн бұрын
,🤔🤔🤔🤔🤔🤔
@LIONKING-ih1sw
@LIONKING-ih1sw 7 күн бұрын
ஆக மொத்தம் பெண்களுக்கு எந்த சுதந்திரமும் இல்ல அமைதி மார்கத்துல
@lavanyabaskaran8127
@lavanyabaskaran8127 8 күн бұрын
Unmai
@rajigopalraji5979
@rajigopalraji5979 8 күн бұрын
❤❤❤😂
@rajigopalraji5979
@rajigopalraji5979 8 күн бұрын
உண்மை தான்😂😂😂😂
@GnanaOlivel
@GnanaOlivel 8 күн бұрын
நீதிமன்ற நீதிபதி லஞ்ச ஒழிப்பை கேட்காவிட்டால் நீ ஒரு கோமாளி.😅
@Azeeislamicdawah
@Azeeislamicdawah 8 күн бұрын
👌👌👌
@parthipank8885
@parthipank8885 8 күн бұрын
நூத்துக்கு நூறு உண்மை
@AnithaSaravanan-l7b
@AnithaSaravanan-l7b 8 күн бұрын
எதோ அந்தரங்கம் போல..நமக்கு எதுக்கு ...
@prem6339
@prem6339 8 күн бұрын
என்ன எழவுடா ஒன்னுமே புரியல
@AmuthaK-d2c
@AmuthaK-d2c 8 күн бұрын
Ithu ellam oru Tamila...evanukkum purilla..