Пікірлер
@visionunlimited2008
@visionunlimited2008 Күн бұрын
மிகவும் அருமையான நிகழ்ச்சி
@user-qx1vf4ww6z
@user-qx1vf4ww6z 8 күн бұрын
Super message brother
@karthickv7197
@karthickv7197 8 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் .மரியாதைக்குரிய பா.முத்துக்குமரன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி🙏
@mallikaj5290
@mallikaj5290 13 күн бұрын
அப்பப்பா சிறந்த தொண்டு, கேட்கும்போது புல்லரிக்கிறது.
@gururajk4043
@gururajk4043 25 күн бұрын
Arumai sir. Thank you sir
@sethugopinath4780
@sethugopinath4780 29 күн бұрын
'டிங் டிங்' அல்ல, "டிங் டாங்" ! நண்பர் திரு.பி.வெங்கட்ராமன் அவ்வளவு இளவயதில் அந்தப் பிரபலச் சிறுவர் பத்திரிகையை ஆரம்பித்தது ஒரு அரிய சாதனையே!
@tkramakrishnan6809
@tkramakrishnan6809 Ай бұрын
Feeling blessed to listen your discourse 🙏
@nskdvk51
@nskdvk51 Ай бұрын
The talk is given from his Pooja Room itself. Impressive!
@gurusmriti5735
@gurusmriti5735 Ай бұрын
மிக அருமை. ஏதோ பாக்யம் இந்தக் காணொலி கண்ணில் பட்டது. சொற்கள் தோற்றுப்போகும் என் மன உணர்வுகள் விவரிக்க முயன்றால்.... பொறி சிந்தும் வெங்கனல்போல் தெய்வவெறி கொண்டு.... என்னவொரு அருமையான விளக்கம்!!! வெங்கனல் மட்டும் சுடாது அதன் ஒவ்வொரு பொறியும் அதே உண்மையான தீயின் தன்மை கொண்டிருக்கும் அப்படி பொய்யற்ற, சோடனை அற்ற ஒரு தெய்வ பக்தி என்பதே தெய்வ வெறி. இதை திருநீறு இட்டு க் கொள்வதைச் சொல்லி விளக்கியதும் நடுவுநிலைமை குறட்பாவுடன் இணைத்ததும் அருமை அருமை. வ.வே.சு ஐயாவை நான் பள்ளிப்பருவம் முதல் தொடர்ந்து கேட்டு வருகிறேன். இடையில் சில காலம் விட்டுப்போய் இப்போது பாரதியின் அருளால் நலமாக இக்காணொலி கிடைக்கப் பெற்றேன். நமஸ்காரங்கள் ஐயா
@premardmatpr8769
@premardmatpr8769 Ай бұрын
பாரதிக்கு சக்தி வெறி, வ வே சு அவர்களுக்கு பாரதி வெறி!
@premardmatpr8769
@premardmatpr8769 Ай бұрын
பாரதி , குரல் பாதிக்கப்பட்டிருந்தாலும் பேச வைக்கிறான் . வ வே சு அவர்களின் தீவிர பக்திக்கு சான்று இந்த சொற்பொழிவு
@umabharathy_s
@umabharathy_s Ай бұрын
குரல் சரியாக இல்லாவிட்டாலும் பாரதிக்காக பாடுபடும் வ வே சு அண்ணா... சிறப்பு அண்ணா....உமா பாரதி
@umabharathy_s
@umabharathy_s Ай бұрын
🎉🎉🎉
@gururajk4043
@gururajk4043 Ай бұрын
Good
@m.viswanathan6812
@m.viswanathan6812 Ай бұрын
மொழியைப் பற்றி பல பயனுள்ள தகவல்களைக் கொண்ட அற்புதமான உரை.
@balasubramanianr3080
@balasubramanianr3080 Ай бұрын
Sir arumai
@gururajk4043
@gururajk4043 2 ай бұрын
Arumai
@mallikaj5290
@mallikaj5290 2 ай бұрын
வீட்டுக்கு வெளியில் வைக்கும் பெயர் பலகையால் என் உறவினருக்கும் வந்தது ஆபத்து.
@mallikaj5290
@mallikaj5290 2 ай бұрын
யதார்த்தமான பேச்சு, நிதர்சனமான உண்மை 😊
@meenakshibalganesh1208
@meenakshibalganesh1208 2 ай бұрын
Every city looks pretty in night lights! Very interesting experiences. You should write a nice book as suggested. Excellent sharing of life’s experiences. Hope there’s a part 2 to this. 👏👏👏👏
@Vidya-ez7et
@Vidya-ez7et 2 ай бұрын
அருமை.. சந்திர சேகர் வாழ்த்துக்கள்
@mohanasundari1114
@mohanasundari1114 2 ай бұрын
😊
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 2 ай бұрын
Good
@gururajk4043
@gururajk4043 2 ай бұрын
Excellent sir.
@AgaraMudhala
@AgaraMudhala 3 ай бұрын
குவிகத்தின் இந்த அருமையான நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது போய் விட்டது. இந்த காணொளியை முழுவதுமாக ரசித்தேன். தென்காசி கணேசன் மற்றும் மது வந்தி இருவருக்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள். எழுத்துப் பணியில் நீங்கள் மேலும் சிறக்கவும் அதனால் மகிழ்ச்சியுறவும் வாழ்த்துகிறேன்.
@m.viswanathan6812
@m.viswanathan6812 3 ай бұрын
நல்ல விளையாட்டு. நிகழ்ச்சி அருமை.
@anamikaabaddha1159
@anamikaabaddha1159 4 ай бұрын
அருமை ஐயா மிக்க நன்றி 🙏
@kasinathanram5279
@kasinathanram5279 4 ай бұрын
156 weeks!!! Great
@kasinathanram5279
@kasinathanram5279 4 ай бұрын
That is THREE YEARS
@vvganeshan754
@vvganeshan754 4 ай бұрын
வழக்கம் போல சிந்திக்க வைக்கும் சிறப்பான சொற்பொழிவு. நன்றி மும்பை வீவீஜீ
@123umaraja
@123umaraja 4 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா
@123umaraja
@123umaraja 4 ай бұрын
அற்புதமான விளக்கம் ஐயா
@123umaraja
@123umaraja 4 ай бұрын
அற்பதமான விளக்கம் ஐயா. வாழ்க வளமுடன். இராச சேகரன், கோவை
@mahendransv4679
@mahendransv4679 5 ай бұрын
மிகவும் அருமை அருமை தோழரே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. வாழ்க வளமுடன்
@mahendransv4679
@mahendransv4679 5 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
@123umaraja
@123umaraja 5 ай бұрын
மிக அற்புதமான விளக்கம்
@vvganeshan754
@vvganeshan754 5 ай бұрын
அழகு தெய்வத்தின் பதில்களின் விளக்கங்கள் மிக அழகாக இருந்தன. சுவையான சொற்பொழிவு. மும்பை வீவீஜீ
@suthakaranselladurai5194
@suthakaranselladurai5194 5 ай бұрын
நல்லது. சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள்.
@123umaraja
@123umaraja 5 ай бұрын
அருமையான தொடர். அற்புதமான விளக்கம்
@123umaraja
@123umaraja 5 ай бұрын
வ.வே.சு முழுப் பெயர் தெரிந்து கொள்ள ஆசை ஐயா
@123umaraja
@123umaraja 5 ай бұрын
அருமை! அருமை!!
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 5 ай бұрын
POTHARAI RAMESH.....BURGUR KAÀLI.....
@123umaraja
@123umaraja 5 ай бұрын
அருமை ஐயா! அற்புதமான விளக்கம் ஐயா
@saravanank3204
@saravanank3204 5 ай бұрын
❤🙏❤
@123umaraja
@123umaraja 5 ай бұрын
மிகத்தெளிவான விளக்க உரை ஐயா
@pattabiraman6353
@pattabiraman6353 5 ай бұрын
Very interesting
@123umaraja
@123umaraja 5 ай бұрын
அருமை ஐயா!
@saravanank3204
@saravanank3204 5 ай бұрын
❤🙏❤
@suthakaranselladurai5194
@suthakaranselladurai5194 5 ай бұрын
நல்ல அருமையான நிகழ்ச்சி. JC பொறியியல் கல்லூரி கேள்விப்படவில்லை. குறும்புதினம் போட்டியில் நடுவர்களாக இருந்திருக்கின்றார்கள். அவர்களைக் பற்றி தகவல் தாருங்கள்.
@123umaraja
@123umaraja 5 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா
@123umaraja
@123umaraja 5 ай бұрын
அருமை , அற்புதம் ஐயா