Пікірлер
@ramasamy3450
@ramasamy3450 3 минут бұрын
Rowdies in iyyappan Temple..
@ramasamy3450
@ramasamy3450 6 минут бұрын
திராவிட மாடலில் கஞ்சா இல்லாமலா? என்ன சார்..
@ramasamy3450
@ramasamy3450 8 минут бұрын
கட்சி சார்ந்த வழக்கறிஞர்களை நீதிமன்றத்தில் அனுமதிக்க கூடாது... காசுக்காக பொய் பேசும் பேய்கள்
@RishiGovind-z7n
@RishiGovind-z7n 10 минут бұрын
Ipo tha puriyuthu nee en thalaivera irukke nu nalla samalikkira man
@gamingyt5412
@gamingyt5412 11 минут бұрын
உக்ரைன் அமெரிக்கா பேச்ச கேட்டு IPTI பண்ணிட்டு இருக்க நீ 😂😂😂
@JagadeesanR-ec4xi
@JagadeesanR-ec4xi 14 минут бұрын
Tamil Nadu police இல்ல சுடலை மாடல் போலீஸ் 😂🤣🤣
@dominicsathya2748
@dominicsathya2748 23 минут бұрын
Puratchi thalaivi upgraded thoooo
@anbuselvans306
@anbuselvans306 28 минут бұрын
என்னடா இது?? ரஷ்யா வையே உக்ரைனை வைத்து அமெரிக்கா அதன் NATO நபர்களுடன் சேர்ந்து தேவையற்ற போரை உருவாக்கி சொறிந்து விளையாடி வருகிறது. ரஷ்யா மிக மிக மிக பெரிய அடியை உக்ரைன் க்கு கொடுத்தால் மட்டுமே காமெடி நடிகர் ஆக இருந்து அரசியல்வாதி யான Zhelenshki அமெரிக்கா வின் கை அசைவுக்கு ஏற்றபடி ஆடும் ஆட்டம் ஒரு முடிவுக்கு வரும்!!
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 30 минут бұрын
பரிசுத்த கன்னி தாய் அருள் நிறைந்த மரியாயே வாழ்க(நன்றி)
@grajendran3923
@grajendran3923 33 минут бұрын
சொல்லம வாங்க சொல்லி விட்டு வந்தால் சாம்பார் கெட்டியா தான் இருக்கும்.... 😮😮😮😮
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei 33 минут бұрын
Rowdy amaicher😂😂😂
@maragadameangalan6919
@maragadameangalan6919 34 минут бұрын
2026 TVK vijay ku than vettri . Kidaikum Vijay vazhga. TVK vettri. ❤️❤️❤️❤️♥️🥰🥰♥️♥️🎈🎈🧁🌹🌹🌹🥳🥳🥳🌷🌷🌷🌷🎈🎈🎈🎈🎈🔥🔥🔥🔥🔥🔥♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@c.jeyamanic.jeyamani5699
@c.jeyamanic.jeyamani5699 34 минут бұрын
மதுரை மாவட்டம் பேரையூரில் யூனியன் பேங்க் ல் படிக்காத கிராமத்து மக்கள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை எடுக்க வரும் போது மிகவும் தரக்குறைவாக பேசுகின்றனர். படித்த பண்புள்ள இளைஞர்கள் நிறைய பேர் தனியார் வணிக நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர்.அவர்களுக்கு இந்த வேலையை கொடுத்தால் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வங்கியின் மீதும் மக்களுக்கு நல்ல அபிப்ராயம் மற்றும் நம்பிக்கை ஏற்படும்.
@prakashkuttysirutha3484
@prakashkuttysirutha3484 35 минут бұрын
இவரை வேலையே விட்டு அனுப்புங்க மேனேஜர் sir
@Wings196
@Wings196 41 минут бұрын
என்ன சமூகசேவை எப்படி மக்கள் போராளி ஆனங்க கஸ்தூரி
@ganeshp9904
@ganeshp9904 29 минут бұрын
என்ன சமுக சேவை செய்தார் தாயம்மா
@n.saravanakumar2005
@n.saravanakumar2005 42 минут бұрын
ulagam aliyah poguthu😢, athu mattum nichayaam, oru pakkam world war, oru pakkam natural seetram😢, manithan miga koduramanavan😢
@3prabu714
@3prabu714 42 минут бұрын
Nayanthara our dabba
@JanavRam-o7b
@JanavRam-o7b 45 минут бұрын
கமிஷனர் பாக்குறது விட சோசியல் மீடியாவை பார்க்கிறது மேல்😂😂😂😂
@selwynsam3221
@selwynsam3221 52 минут бұрын
Jai Russia
@priyamurugan8039
@priyamurugan8039 53 минут бұрын
Ellam loan company ban pannunga Loan eh waste .... loan problem nera family suicide pannuranga Ivanka loan kuduthutu asingama pesuranga plz loan company ellam ban pannunga India fulla ban pannunga government than solution kodukanum
@UTBofficial
@UTBofficial 54 минут бұрын
Adipaavi😂ippo sagaporiyea😂
@arulprakasam0007
@arulprakasam0007 54 минут бұрын
Thalaiva ne va ur great leader for would
@mj585
@mj585 57 минут бұрын
அமெரிக்கா காரணமாக உலகம் அழியும்,,இந்தியா வேடிக்கை பாக்கும் 😂
@madhumv2622
@madhumv2622 58 минут бұрын
Tamilnadu film industry rip
@madhumv2622
@madhumv2622 59 минут бұрын
Story important subu
@selfie9491
@selfie9491 59 минут бұрын
யோக்கியன் வைரமுத்துவை ஒதுக்கி வைத்தப்புல 😂😂😂😂
@xdvasanth
@xdvasanth Сағат бұрын
ஐயா தெலுங்கு கலந்து மற்றும் கேரளம் கலந்து தமிழ் கலந்து பேசுகிறார்
@umabalaji3120
@umabalaji3120 Сағат бұрын
2 பேரை பரலோகம் அனுப்பி வைத்து விட்டு இப்போது தலையை ஆட்டு.
@uniquecreations8619
@uniquecreations8619 Сағат бұрын
சிலர் ஆமைக்கறி சாப்பிட்டதை பெருமையாக கூறும் நிலையில், ஆமையை காப்பாற்றிய இவர்கள் போற்றத்தக்கவர்கள்...❤
@liyasherin-Tamil
@liyasherin-Tamil Сағат бұрын
என்ன எழவு கருமம்டா இது, , ஏண்டா காசு கொடுக்கிறார்கள் என்றால் என்ன வேணாலும் பேசுவீங்களா டா
@uniquecreations8619
@uniquecreations8619 Сағат бұрын
யானை புத்துணர்ச்சி முகாம் எப்போது நடத்துவீர்கள்... சக உயிர்களை தன் உயிராக கருதி அக்கறை காட்டுபவர்களுக்கே கடவுள் நன்மை செய்வார்...
@Raj-oc5cz
@Raj-oc5cz Сағат бұрын
Vanakkam thaaenaadu naam thamilar❤❤❤🎉🎉🎉
@Raj-oc5cz
@Raj-oc5cz Сағат бұрын
Anpayshivam arivayprathaanam naam thamilar🎉🎉🎉🎉❤❤❤❤
@kumaraswamykrish6367
@kumaraswamykrish6367 Сағат бұрын
ஐயா நேத்து தூக்கி விடுவேன்னு சொன்னீங்களே அது இருமுடியை தானா உங்ககிட்ட ஏன் நிறைய சேன்ஜ் இருக்கு ஐயா
@MuthuRaj-nh8yi
@MuthuRaj-nh8yi Сағат бұрын
Ada ivaanunga dmk supporter pa..aprm kovil a ena vela😂
@gunasekaranpatturajan7968
@gunasekaranpatturajan7968 Сағат бұрын
ஐயா, அவருடைய கோரிக்கையய் நிறைவேற்றி கொடுங்கள். உங்களுக்கு புண்ணியம் சேரும்🙏🙏🙏முதல்வர் அவர்களின் கவனத்திற்கு, இவரின் கோரிக்கை சென்றடையைவேண்டும், நல்லது நடக்கும் 👍
@PazhaniPazhani-hn1oz
@PazhaniPazhani-hn1oz Сағат бұрын
Reterd man in politics 😂😂😂
@anithakavin7660
@anithakavin7660 Сағат бұрын
தியெட்டரின் அழிவு கண்முன்னே தெரிகிறது.😮
@Cutedog1818
@Cutedog1818 Сағат бұрын
😂😂😂😂
@guruguru4170
@guruguru4170 Сағат бұрын
Bank la oru kaththi kuththu nadantha sariya agidum
@k.s.s.4229
@k.s.s.4229 Сағат бұрын
Veeramangai velu Nachchiyar Kasthuri
@FARishal-x4s
@FARishal-x4s Сағат бұрын
ஷக்தி சிதம்பரம் சூப்பரான இயக்குனர் இவரை அவமானம் படுத்துவது எனக்கு கவலையாக இருக்கிறது எண்ணம்மா கண்ணு மகா நடிகன் இங்லிஷ்காரண் கோவை பிரதர்ஸ் சண்டை வியாபாரி ராஜாத்திராஜா எல்லாமே சூப்பரான படங்கள்
@k.s.s.4229
@k.s.s.4229 Сағат бұрын
In theaters the food items are no good and unhigienic
@k.s.s.4229
@k.s.s.4229 Сағат бұрын
Avoid going to theatres. Spend that money for your family.