மிகவும் அருமை, உங்கள் சுவிசேஷ பணியை தொடர்ந்து செய்யுங்கள்.
@arulramya56459 күн бұрын
❤️
@helenjames1059 күн бұрын
கர்த்தர் நாமத்திற்கு தோத்திரம் உண்டாவதாக. ஆமென். நாடகம் மிக அருமை.
@arulkirubhakaran67958 күн бұрын
Thank you... 💞
@JaiHind-w6n9 күн бұрын
👌
@helenjames10523 күн бұрын
தேவனுடைய நாமத்திற்கு தோத்திரம். ஆமென்.
@helenjames105Ай бұрын
கர்த்தர் நாமத்திற்கு தோத்திரம். ஆமென்
@helenjames105Ай бұрын
தேவ கிருபை என்றுமுள்ளது. ஆமென்.
@voiceoftruth6672Ай бұрын
Thanks.
@helenjames105Ай бұрын
ஆமென். கர்த்தர் கிருபை என்றுமுள்ளது. ஆமென். விசுவாசம் சோதிக்கப்படும்பொழுதும் மாம்சீகத்தில் விசுவாசக்குறைபாடு வராத வாழ்வு வாழ தேவன் நம்மை அழைக்கிறார் என்ற தேவ செய்திக்காக தேவனுக்கு தோத்திரம். ஆமென்.
@karthi38542 ай бұрын
ஆமேன்
@augustinrehoboth2 ай бұрын
Nice ....
@helenjames1052 ай бұрын
இருதயம் எப்படி இருக்க வேண்டும் என்ற தேவ செய்தியின் படி, நாங்கள் நடக்க கர்த்தர் கிருபை செய்வாராக. ஆமென். அதற்கு எங்கள் மனதை மாற்ற வேண்டும். வசனத்திற்கு செவி சாய்க்க வேண்டும் என்ற உணர்வு பெற வேண்டும். அந்த கிருபையை பெற ஆசைப்பட வேண்டும். கர்த்தர் நாம் ஆசைப்பட்டதை நிறைவேற்ற வல்லவர் என்பதை மறவாமல் இருக்க கர்த்தர் கிருபை செய்வாராக. ஆமென்.
@IlakkyaIlakkya-ld1ry3 ай бұрын
ஆமென். ஆமென். ஆமென். ஆமென்.
@mohamedariff48544 ай бұрын
NEE. ORU. ZIONIST. SHOE. LICKER
@helenjames1054 ай бұрын
நாங்கள் உம்முடைய வழிகளில் நடந்து நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள கர்த்தர் கிருபை செய்யும். ஆமென்.
@helenjames1054 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்
@veronsarto55263 ай бұрын
God bless.
@mohamedsademohamedsade80824 ай бұрын
யூதன்னுடைய மேன்மை அல்ல கீழ் மை. அவர்கள் கர்த்தருக்கு துரோகம் இலைத்தவர்கள்
@xzamzam14 ай бұрын
Ulaha paavihal
@abdulcadermuhammadhufaiz59834 ай бұрын
ஏசாயா 60;07 ஆதியாகமம் 25;13 லூக்கா 21;24
@PaulStalin-i8q4 ай бұрын
Amen
@helenjames1054 ай бұрын
ஆமென்
@helenjames1054 ай бұрын
சரீரக்கண் கெட்டு, ஆன்மீகக் கண் திறக்கப்பட்ட சவுல்- பவுலைப்போல் முழு மனந்திரும்புதலை உடனடியாக தந்து நடக்கும் கிருபையை, கர்த்தர் தந்து கிருபை செய்வாராக. ஆமென்.
@veronsarto55264 ай бұрын
நன்றி சிஸ்டர்
@helenjames1055 ай бұрын
தேவனுடைய நாமத்திற்கு தோத்திரம். ஆமென். நித்திய ஜீவனை பற்றிக்கொள்ள ஒவ்வொரு அடியாக மேலே வய கிருபை செய்கிற, இந்த கேவசெய்திக்காக தேவனுக்கு தோத்திரம். ஆமென்.
@helenjames1055 ай бұрын
ஆமென்
@PaulStalin-i8q5 ай бұрын
❤
@helenjames1055 ай бұрын
கர்த்தர் நாமத்திற்கு தோத்திரம். ஆமென்
@helenjames1055 ай бұрын
நித்திய ஜீவனை முழுமையாக பெறுவது எப்படி என்பதை வேதத்தில் இருந்து இன்னும் கூடுதலான செய்தி கேட்க கர்த்தர் கிருபை செய்துள்ளார். கர்த்தர் நாமத்திற்கு தோத்திரம். ஆமென்.
@PaulStalin-i8q5 ай бұрын
இன்றைய நாளின் வார்த்தை மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது
@helenjames1056 ай бұрын
கர்த்தர் நாமத்திற்கு தோத்திரம். வசனத்தை வாசிக்கிறபடி வாசிக்கவும், வசனங்களை சரியான படி ஏற்றுக்கொள்ளும் கர்த்தர் கிருபை செய்வாராக. ஆமென்.
@helenjames1056 ай бұрын
ஆழமான சத்தியம். நம் வாழ்விற்கு முக்கியமான சத்தியம். இதை வாழ்வில் அப்பியாசப்படுத்த கர்த்தர் கிருபை செய்வாராக. ஆமென். ஆண்டவருக்கே எல்லா துதி தோத்திரம். ஆமென்.
@helenjames1056 ай бұрын
கர்த்தருடைய நாமத்திற்கு தோத்திரம். ஆமென்.
@helenjames1056 ай бұрын
கர்த்தர் நாமத்திற்கு தோத்திரம். ஆமென். அகலியாவின் குமாரனாகிய நெகேமியா. தேவனை அறிகிற அறிவின் வெளிச்சத்தைப் பெற்று, அதன் மூலமாக தேவனுடைய கிருபையை உடையவனாகி, தேவன் கூடவே இருக்கிற மனுஷனுடைய குமாரனாகிய தெய்வீக ஆறுதல் உடையவன். ஆண்டவர் கிருபையால் பலமுறை கேட்க கர்த்தர் கிருபை செய்தார். அப்படிப்பட்ட கிருபை பெற கர்த்தர் கிருபை செய்வாராக. ஆமென். கர்த்தர் கிருபை என்றுமுள்ளது. ஆமென்.