அக்கா நீங்க எனக்கு கமெண்ட் பன்னாட்டு நந்தன் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும் அக்கா தேங்க்ஸ் யு சோ மச் அக்கா
@heyitsme825014 сағат бұрын
அடுத்து காரணம் கேட்டு அனுபவம் கேட்டு வீடியோ போட சொல்வார்கள்.. ஒரு வாரத்துக்கு ரொம்ப famous ஆகிடுவீங்க..
@msmeenakchiragini877414 сағат бұрын
நன்றிங்க ப்ரோ நீங்க சொல்வது நடந்தால் உங்களுக்கு தேங்காய் சுத்தி உடைக்கிறேன் 🙏🙏🙏 நல்ல செய்தியை சொல்லி உள்ளீர்கள் மிக மிக சந்தோசம் ப்ரோ
@Sree51015 сағат бұрын
Akka unka Ella video super super akka enakku unka Ella video rompa rompa pitikkum akka 😊
@Sree51015 сағат бұрын
நீங்க திருப்பூர்லையா இருக்கீங்க திருப்பூரில் நீங்க எந்த இடத்துல இருக்கீங்கன்னு திருப்பூர்ல தான் வேலை செய்றாங்க அக்கா
@Sree51014 сағат бұрын
En akka enakku comment panna mattirinka akka
@heyitsme825015 сағат бұрын
முதலிலேயே இந்த வீடியோவை பார்த்திருந்தால் உதவி செஞ்சுருப்பேன். பரவாயில்லை ஆசைப்பட்டபடி நல்லபடியா பழனியும் போயிட்டு வந்துட்டீங்க.
@heyitsme825015 сағат бұрын
உங்களோட மத்த வீடியோக்களைவிட இந்த வீடியோவுக்கு லைக்ஸ் கமென்ட்ஸ் நிறைய வரும். சப்ஸ்க்ரைபர்ஸூம் அதிகமாவாங்க.
@msmeenakchiragini877415 сағат бұрын
நன்றிகளும் வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும்❤❤❤
@heyitsme825015 сағат бұрын
முதலிலேயே அறிவிப்பு செய்திருந்தால் நிறைய லைக்ஸ் சப்ஸ்க்ரைபர்ஸ் கமெண்ட் வந்திருக்கும். ஒரு வீடியோல பாதி வீடியோ போறப்ப தான் வேண்டுதல் பத்தி சொல்லிருக்கீங்க.
@msmeenakchiragini877414 сағат бұрын
ஹலோ ப்ரோ இது நான் உடம்பு சரியாமா இருந்ததுக்காகவே என்னது ப்ரோ இப்ப இந்த மாசம் கார்த்திகை மாசம் எங்க ஊர்ல முளைப்பாரி போட்டார்கள் இல்லையா திருப்பூர்ல அதுல கும்மி அடிச்சு நல்ல பாட்டு பாடி டான்ஸ் ஆடிட்டேன் ப்ரோ அது எனக்கு இதயத்துல பிரச்சனை இருக்கு ப்ரோ அது ரொம்ப உடம்பு சரியில்லாம போயிருச்சு அது வேண்டிக்கிட்டு எனக்கு டாக்டர் தாய் தந்த அப்பா எல்லாமே நான் கும்பிட தேவன் தான் ஈஸ்வரனும் அவங்க பையனும் தான் சரிங்களா ஈஸ்வரன் ஈஸ்வரி சிவசக்தி குடும்பம்னு சொல்லலாம் ஓகே பாய் பாய்
@heyitsme825014 сағат бұрын
@@msmeenakchiragini8774நான் ஹாஸ்பிடல்ல தான் வேலை பார்க்கிறேன்.. தேவையான மருத்துவ ஆலோசனை சொல்ல முடியும். புரோ கிரோ அண்ணா எம்ஜிஆர்னுலாம் சொல்லாதீர்கள்.
@ganesan-t1g3 күн бұрын
🎉🎉🎉❤❤
@ganesan-t1g3 күн бұрын
❤❤❤❤😢
@ganesan-t1g3 күн бұрын
😢😢😢😢
@ganesan-t1g3 күн бұрын
❤❤❤❤❤
@ganesan-t1g3 күн бұрын
Superசூப்பர்
@VADIVELAA6 күн бұрын
யு டியூப் ல் பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சு ட்டிங்களா
@msmeenakchiragini87746 күн бұрын
@@VADIVELAA சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன்
@VADIVELAA6 күн бұрын
முதல் மாதம் எவ்வளவு பணம் வந்தது? தயவுசெய்து மறைக்காமல் உண்மையை சொல்லுங்க அம்மா
@msmeenakchiragini87746 күн бұрын
@VADIVELAA ஒரு லட்சம்
@VADIVELAA6 күн бұрын
தயவுசெய்து உண்மையை சொல்லுங்க அம்மா
@msmeenakchiragini87746 күн бұрын
@@VADIVELAA தயவுசெய்து சொல்கிறேன் ஒரு லட்சம்
@Subramani-e3h7 күн бұрын
Om muruga
@msmeenakchiragini87747 күн бұрын
@@Subramani-e3h 🙏🙏🙏🙏🙏🦚🦚🐓🌹
@Subramani-e3h7 күн бұрын
Om Saravana Bhava
@Mathibooktime9 күн бұрын
Support me 😊
@msmeenakchiragini87747 күн бұрын
நான் உங்களையும் சப்போர்ட் பண்ணுறேன் 👌👌👌
@Mathibooktime7 күн бұрын
@msmeenakchiragini8774 nanri Eanathu video pathutu comment pannunka frd