அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான், சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் ஆபி. (2 இராஜாக்கள் 18:2) 15 ஆண்டுகள் எசேக்கியா ராஜாவுக்கு ஆயுசு நீட்டி கொடுக்கப்பட்டது . எசேக்கியா அந்த ஜெபத்தை செய்த போது அவருக்கு வயது 39 (25+29-15).