Пікірлер
@saisurya5374
@saisurya5374 3 күн бұрын
👍 nice
@Varnikafarms-n3c
@Varnikafarms-n3c 3 күн бұрын
வணக்கம் தங்களின் வீடியோ அருமை பிறப்பிற்கும் எல்லா உர்க்கும் எனும் சுயசார்பு வாழ்த்துக்கள் 🎊🎊🎊🎊🎊
@PonnuRangammr
@PonnuRangammr 3 күн бұрын
🙏👌👍
@rukminik8190
@rukminik8190 4 күн бұрын
Where u brought land in tamilnadu and how much u paid per acre Brief on marketing also.
@chandranr8340
@chandranr8340 4 күн бұрын
Suparau.Baya
@rangarajjai
@rangarajjai 4 күн бұрын
வணக்கம் ஐயா ஆறிலிருந்து 7 லட்சத்துக்கும் விவசாய நிலம் ஒரு ஏக்கர் கிடைத்தால் தயவுசெய்து சொல்லவும் சென்னையில் வசிக்கிறேன் சென்னை அருகாமையில் காஞ்சிபுரம் வரை தேடி உள்ளேன் காஞ்சிபுரத்தில் 13 லட்சம் 20 லட்சம் வரை விற்பனையில் உள்ளது ஐந்து வருடங்களாக தேடுகிறேன் நீங்கள் சொல்வது போல விவசாயம் செய்ய ஆசை உங்கள் கருத்துக்கு கவனத்துக்கு வந்தால் தயவுசெய்து தெரியப்படுத்தவும்
@kradhakrishnankradhakrishn4148
@kradhakrishnankradhakrishn4148 4 күн бұрын
Ayya ur speach shows ur great experience & ur sharing mind is great🙏
@ptr1064
@ptr1064 4 күн бұрын
ஒருவர் நிலத்தை பணம் கொடுத்து பறிக்காதீர்.அந்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி.நிதி உதவி வழங்கி பாதுகாக்க வேண்டும்.நிலத்தை வாங்கி நாசமாகாதீர்.
@chandrukalaimedia108
@chandrukalaimedia108 4 күн бұрын
Neenga ethana nilathuku nithi kuduthu vivasaigala vaala vachurukenga list kudunga papom avar kashta patu kaasu kuduthu nilatha vaanguraru nee nogama okanthu advice pandra unamari aalungala ooda vitu adikanum da
@apjusedcarsandnewhomes4812
@apjusedcarsandnewhomes4812 4 күн бұрын
Neenga panatha kuduthu yeathuvum vanga mateengala
@harikrishnaraj3521
@harikrishnaraj3521 4 күн бұрын
முற்றிலும் முட்டாள்தனமான கருத்துக்கள்
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 4 күн бұрын
@@ptr1064 வணக்கம்ங்க.. உங்க எண்ணத்தில் பிழை இருப்பதாக தெரியவில்லை. விற்பவருக்கு நாம் ஒருவேளை உதவி செய்யறதாக இருந்தால் நம்மால் முடிந்த சில ஆயிரங்களை வேண்டுமானால் கொடுக்க முடியும். ஆனால் விற்பவருக்கு லட்சங்களில் தேவை இருந்தால் நாம் வாழ்நாள் முழுவதும் கடினப்பட்டு சேர்த்த பணத்தை அதுவும் லட்சங்களை யாரால் கொடுக்க முடியும்ங்க?. விற்பவருக்கு வேறு இடத்தில் இதைவிட நல்ல இடம் கிடைத்திருக்கலாம். பெரும்பாலும் ஆண் வாரிசுகள் இல்லாத சொத்தை விற்றுவிட்டு பெண்ணுக்கு சீதனமாகவும் கொடுக்கறாங்க. விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழில் அமைத்து கொள்ளலாம்னு நினைத்திருக்கலாம். அடுத்த தலைமுறைக்கு விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஒருவேளை மருத்துவ செலவுகளுக்காகவும் இருக்கலாம். விவசாயம் செய்யலாம்னு வாங்குகிற எல்லாருமே நடுத்தர அல்லது மேல் நடுத்தர வர்க்கத்தினர் தான். பிளாட் போட அல்லது குவாரி அமைக்கனு வாங்கறவங்க யாரும் இந்த மாதிரியான பயனுள்ள காணொளியை தங்கள் நேரத்தை விரயம் செய்து பதிவேற்றம் செய்ய மாட்டாங்க. இருந்தாலும் உங்கள் கருத்து விவசாயியின் நலனுக்காக அக்கறையுடன் சொல்லியிருக்கிங்கனு புரிந்து கொள்ள முடிகிறது.
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 5 күн бұрын
சிறப்பான வழிகாட்டுதல் காணொளி. வாழ்த்துகள். 🎉🎉🎉
@RabikKzkksjs-xb7mv
@RabikKzkksjs-xb7mv 5 күн бұрын
நான் மங்கலம் விலாசம் தேவை
@mrspanner899
@mrspanner899 5 күн бұрын
Kalai edujura cooli per person 300 15 members 3-,5 days aghum eppadi 3000 mudium
@kandhasamy1002
@kandhasamy1002 6 күн бұрын
கையில் ஒடிக்காதே.... கவாத்து கத்தரி கொண்டு வெட்டி விடவேண்டும்.
@Grace-mu9or
@Grace-mu9or 8 күн бұрын
என்ன பேசுகிறீர்கள்
@Merlin-yh2pl
@Merlin-yh2pl 9 күн бұрын
Very good explanation
@pavinstar14
@pavinstar14 9 күн бұрын
❤❤❤
@sprallsolutionworld
@sprallsolutionworld 10 күн бұрын
Super 👌
@Pannai-vivasayi
@Pannai-vivasayi 12 күн бұрын
🎉🎉🎉
@TonyRex-zt2bn
@TonyRex-zt2bn 12 күн бұрын
super mapla
@gunasekarangovindan2139
@gunasekarangovindan2139 14 күн бұрын
அருமையான பதிவு தம்பி... 🎉 வாழ்த்துக்கள்🎉
@SanthakumariKumari-q3l
@SanthakumariKumari-q3l 14 күн бұрын
Super Anna 🎉🎉🎉🎉🎉
@Bhuvana-h5e
@Bhuvana-h5e 15 күн бұрын
Marathil irunthu appadi paripathu damage illamal.
@mohamedansari1914
@mohamedansari1914 19 күн бұрын
Super birathar thankyou waazltukal nandri
@deekshininayaki1761
@deekshininayaki1761 19 күн бұрын
Poo pukkave ila ena seivathu pls solungale
@maheshwari3142
@maheshwari3142 19 күн бұрын
தம்பி எங்க தோட்டத்துக்கு வந்தல்ல என் பொன்னுகிட்ட கொய்யாவ பத்தி பேட்டி எடுத்தீங்கல்ல ஞாபகம் இருக்கா
@-palluyirvivasayam3583
@-palluyirvivasayam3583 5 күн бұрын
ஞாபகம் இருக்கிறது அம்மா, கிருஷ்ணவேணி அக்கா தானே
@maheshwari3142
@maheshwari3142 5 күн бұрын
@-palluyirvivasayam3583 கிருஷ்ணவேணி அம்மா
@maheshwari3142
@maheshwari3142 19 күн бұрын
நம்ம தோட்டத்தில் இருக்கு❤
@maheshwari3142
@maheshwari3142 19 күн бұрын
Unmaithan 👌👌👌👌👌
@maheshwari3142
@maheshwari3142 19 күн бұрын
🎉🎉🎉👌👌👌👌👌👌
@SannasiSithar
@SannasiSithar 21 күн бұрын
Not clear picture video 😢😢😢
@MaKala-z5d
@MaKala-z5d 27 күн бұрын
நன்றி ❤
@ssundarapandiyan3377
@ssundarapandiyan3377 28 күн бұрын
இத இப்படி மோசமா பராமரிப்பு செய்வதைவிட வெட்டி வீசிவிடலாம்.
@nagarajans2199
@nagarajans2199 Ай бұрын
Hi bro
@MufeedaFahmy
@MufeedaFahmy Ай бұрын
ஓகே பொருத்தமான சரியான முடிவு 👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
@mathanmathan6465
@mathanmathan6465 Ай бұрын
மாவு பூச்சிக்கு என்ன பன்ன வேண்டும்?
@NagaLakshmi-qo5kq
@NagaLakshmi-qo5kq Ай бұрын
Super sir 🙏🙏🙏🙏🙏
@organicthiruvarur
@organicthiruvarur Ай бұрын
கன்று தேவை....எங்கு கிடைக்கும்
@RabikKzkksjs-xb7mv
@RabikKzkksjs-xb7mv Ай бұрын
அட்ரஸ் போன் நம்பர் தான் முக்கியம் அதைசோல்லவில்லை
@antoanto009
@antoanto009 Ай бұрын
Bro ivaru contact number kedaikuma
@karunanidhiv3311
@karunanidhiv3311 Ай бұрын
அருமை ,எந்த ஊர்,அடுத்து உங்க செல் நம்பர் கொடுங்க ,உங்க ஃபாமை பார்க்க
@ronyrony1751
@ronyrony1751 Ай бұрын
❤❤❤
@mshanmugapriya-ye2iw
@mshanmugapriya-ye2iw Ай бұрын
I need this vallarai. How can I get sir
@SanjiveSanjive-b7w
@SanjiveSanjive-b7w Ай бұрын
உங்கள் youtube வீடியோவை பார்த்து பன்றி பண்ணை வைக்கலாம்னு இருக்கேன் ப்ரோ உங்கள் பண்ணையை நேரில் வந்து பார்க்க முடியுமா நம்பர் குடுங்க ப்ரோ
@selvakumar-cu3zg
@selvakumar-cu3zg Ай бұрын
சிறப்பு சகோதரி
@uthavicharitabletrust5474
@uthavicharitabletrust5474 Ай бұрын
மிக அருமையான பதிவு ஐயா. நன்றிகள் பல .
@MohanRaj-nu2em
@MohanRaj-nu2em Ай бұрын
❤ ❤ ❤ ❤ ❤❤
@manjunathsrinivasan4373
@manjunathsrinivasan4373 Ай бұрын
Hi sir ph number pls
@esanonlynot
@esanonlynot Ай бұрын
செரிகல்ச்சர் Department ன்னா பட்டு பூச்சி துறை.... நீயெல்லாம் பேச வந்துட்ட
@aarokyamkapom
@aarokyamkapom Ай бұрын
கழிக்கிறது தவறு அருக்கனும்
@karuthapandian357
@karuthapandian357 Ай бұрын
எனக்கு குஞ்சு கிடைக்குமா
@Senthikumr-hl8rp
@Senthikumr-hl8rp Ай бұрын
எந்த ஊரில் இருக்கீங்க மச்சான் நீங்க
@vmi.g.industriesgajendranl6610
@vmi.g.industriesgajendranl6610 Ай бұрын
Your mobile no