👍 பொதுத்தமிழ் பாடத்திட்டம் 90% குறைப்பு ✅ 📚 அர்த்தமுள்ள பொதுத்தமிழ் பாடத்திட்டம் ✔️ 2024 வரை TNPSC மாணவர்கள் Group 4, Group 2,2A க்கான பொதுத்தமிழுக்கு தயார் செய்வதற்கு, ❌ 6 to 12 புதிய தமிழ் புத்தகம் , ❌ 6 to 12 பழைய சமச்சீர் தமிழ் புத்தகம், ❌ 2005 Black & White Edition தமிழ் புத்தகம் என தேவையோ தேவை இல்லையோ அனைத்தையும் படித்து மனப்பாடம் செய்து மூளையை குப்பை தொட்டியாக மாற்றி தேர்வில் வாந்தி எடுக்க வேண்டிய நிலை இருந்தது. ✅ ஆனால் தற்போதைய மாற்றியமைக்கப்பட பொதுத்தமிழ் பாடத்திட்டத்தில் 85 கேள்விகள் மொழித்திறன் சார்ந்தும், 15 கேள்விகள் மட்டுமே (அலகு VII) இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் சார்ந்து கேட்கப்படும் வகையில் உள்ளது சிறப்பு. ✅ சொல்லபோனால் தமிழ் தகுதித்தேர்வில் உள்ள 37 பாடத்திட்ட தலைப்புகளே விரிவாக 85% பொதுத்தமிழ் பாடத்திட்டமாக உள்ளது. ✅ இந்த பாடத்திட்டம் பொதுத்தமிழ் மாணவர்களின் சுமையை குறைத்துள்ளது மட்டுமல்லாமல் தகுதியான மொழி ஆளுமை உள்ள மாணவர்களை தேர்வு செய்யும் வகையிலும் உள்ளது.👍 GENERAL TAMIL BLUEPRINT (OFFICIAL) அலகு I: இலக்கணம் (25 கேள்விகள் அலகு II: சொல்லகராதி (15 கேள்விகள் ) அலகு III: எழுதும் திறன் (15 கேள்விகள் ) அலகு IV: கலைச்சொற்கள் (10 கேள்விகள் ) அலகு V: வாசித்தல் - புரிந்து கொள்ளும் திறன் (15 கேள்விகள் ) அலகு VI: எளிய மொழி பெயர்ப்பு (5 கேள்விகள் ) அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள் ) (மேலும் அலகு VII-க்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை அடிப்படியாக கொண்டது என தெளிவாக குறிப்பிடப்பட்டள்ளது சிறப்பு) ✅ பல வருடங்களுக்கு பிறகு பொதுத்தமிழ் பாடத்திட்டம் அர்த்தமுள்ள வகையிலும் , செய்யப்போகும் அரசாங்க வேலைக்கு ஏற்ற வகையிலும் மாற்றப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. ✅ குரூப் 2,2A 2024 தேர்விற்கு பிறகு பொதுத்தமிழ் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பொதுத்தமிழ் பாடச்சுமையை 90% குறைத்து பாடத் திட்டத்தை மாற்றிய TNPSC க்கு வாழ்த்துக்கள் 🌺🌺🌺 ✅ இதே கண்ணியத்தை தரமான, பிழை இல்லாத, பாடத்திட்டத்திற்கு உட்பட்ட கேள்விகள் தயாரிப்பதிலும் TNPSC காட்ட வேண்டும். ✅ Request to TNPSC: விரைவில் பொதுத்தமிழுக்கான 2025 மாதிரி வினாத்தாளை(Model Question Paper) வெளியிடுக. ➖➖➖➖➖➖➖➖
@vishnukumar68012 күн бұрын
Pls ilukka vendam amt ku
@Gunaseelan200413 күн бұрын
A
@TLD-Notes13 күн бұрын
D
@PADIPAGAMTNPSC13 күн бұрын
Current answer
@KEEEIPRABHAKARAN18 күн бұрын
இதே மாதிரி continue பண்ணுங்க brother
@PADIPAGAMTNPSC18 күн бұрын
Thank you brother
@KEEEIPRABHAKARAN18 күн бұрын
Thanks for your videoz.... But Tamil authors, tamil lines... Maathri toughest questions podunga.... இன்னும் நல்லா இருக்கும்