ஞானப்பாடல்கள்... மனித மனத்தின் நிலையை வள்ளலார் இந்த உலகத்திற்கு அளித்த அருட்பா.
@kavinathankavinathan24136 ай бұрын
Arl peru jothi arul perum jothi thanipperuggarunai arupperujothi ella uyirukalum enputru valka
@ravichandranvel32228 ай бұрын
அருமை அருமை அற்புதமான ராகம் எத்தனை முறை கேட்டாலும் எனக்கு சலிக்காத ராகம் ஐயா.! இந்த பாடலை பாடிய இருவருக்கும் நன்றி.! நன்றி வணக்கம் .!.!
@KaruppuSamy-wk9jr8 ай бұрын
Om.n❤
@rajeshwariraman879011 ай бұрын
🕉️🦚🙏🙏🙏🙏🪔
@janardhanamvs816611 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏
@ravichandranvel3222 Жыл бұрын
உள்ளுணர்வோடு கேட்பவரை உள்ளம் உருகச்செய்யும் பாடல் இதை பாடிய தெய்வீக பாடகருக்கு எனது பணிவான வணக்கம் .!.! நன்றி.! நன்றி நன்றி..!
@doozelooze Жыл бұрын
Swastika symbol Aryan 's symbol சுவஸ்டிக சின்னம் ஆரியர்களின் சின்னம் ஆரியர்கள் தான் உயர்ந்தவர் மற்றவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்னு சொல்ற ஹிட்லர் இன் naazi தத்துவம்மே அதான்
@vinithd63202 жыл бұрын
Saivam dha tamils religion nenachan but aseevagam!!?
This song starts from 3335 under d heading முறையீடு
@madurasawmimadamperambur99113 жыл бұрын
மனதை உருக்கும் பாடல்.🙏
@Hindhumakkal3 жыл бұрын
Jeans மற்றும் Jesus ஜ உருவாக்கியது கிறிஸ்தவன. வெள்ளைகாரன் நி எதுக்கு அதில் தொங்குகிறாய் மனிதா?
@velmurugank53743 жыл бұрын
Vallga
@vivekadevi16843 жыл бұрын
O my god enna song
@cinnappasonssilksredemetor77843 жыл бұрын
அருமை அருமை
@devayani61143 жыл бұрын
அண்ணா திருமந்திரம்,தேவாரம்,திருவாசகமும் இந்த வலையோலியில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் நாம் தமிழர் 💪🏿💪🏿💪🏿
@beautypeacock58763 жыл бұрын
Poda loosu
@kprvnkumar87513 жыл бұрын
கிறிஸ்தவ பற்றி இங்கே தேவை இல்லை அவன் ஒரு டுப்பாகு எதை பற்றி பேச்சு அதை மற்றும் ஆரியர்கள் சரி கிறிஸ்துவ முஸ்லிம் மட்டுமே தேவை ஏன் அவன் வெளி நாடு தானே குற்றம் என்பது குற்றம்
@srikrishna36633 жыл бұрын
Tamil kudigal🙏👌
@memes1aves3933 жыл бұрын
தல இன்னு videos போடுங்க தமிழப்பத்தி தெருஜிகிறதுக்கு நிறைய இருக்கு ப்ளீஸ் video போடுங்க
@harinikode15234 жыл бұрын
அருமை அருமை அருமை
@sreenesan57324 жыл бұрын
வள்ளலார் பெருமானின் வரிகளை அற்புதமாகப் பாடி என் ஆன்மாவை உருக்கிய இந்த குரல்களுக்குரியோரைப் பணிகிறேன்.
அருமை... மன அமைதி தரும் பாடல்... அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி
@winstonclaymoore90304 жыл бұрын
உலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று!!! www.vasagam.com/ulagil-manidhanaal-seiyavey-mudiyadha-ondru
@periyaduraisg4 жыл бұрын
அருமையான பதிவு
@Kadhiravanofficial4 жыл бұрын
உண்மைதான் அண்ணா
@KO-pw9wt4 жыл бұрын
அருமை
@southernwind27374 жыл бұрын
தமிழர் வரலாற்று இருட்டடிப்பு விவரம் இக்காணொலியில் kzbin.info/www/bejne/mn-7komuj7aEq8U
@Loneranger2354 жыл бұрын
அடிக்கல் மரபினனான தமிழர் பாரம்பரியத்தில் சிலை வழிபாடு ஆரிய சம்ஸ்கிருத கட்டமைக்கு பிறகுதானே கொண்டுவரப்படுகிறது லிங்க போற்றுதலின் காரணமாகவே இன்று உலகம் முழுதுவதும் இன்றும் பல நாடுகளில் லிங்கம் மட்டுமே கண்டறியப்படுகிறது அந்த லிங்கங்களுக்கு அடியினில் பலர் பல எலும்பு களும் கிடைத்த வண்ணம் உள்ளது என்ற தகவல்களும் உள்ளது அந்த தமிழ் மரபின் வழியே தமிழ் மன்னன் ராஜா ராஜா சோழனும் அடக்கம் செய்ய பட்டதாகவும் வரலாற்று சான்றுகளும் உள்ளது சிலை வழிபாடு தமிழனின் வழிபாடு என்று இருந்தால் இதுவரையிலும் கிடைக்க பட்ட லிங்கத்தின் காலத்துக்கு இணையான ஆதி சிலைகள் இதுவரை கண்டெடுக்கப்படவில்லையே ஏன் ?
@vijayanand64794 жыл бұрын
உருவ வழிபாடு தமிழர் முறையே...அதை ஆரியர் எல்லாவற்றையும் போல இதையும் எடுத்துக்கொண்டனர்....லிங்க வழிபாட்டுக்கு நிகரான பழைய உருவ வழிபாடு தான் சப்தகண்ணியர்.. சப்தரிஷிகள் வழிபாடு...முருகனின் ஓம்...அருமுனை நட்சத்திரம் எல்லாம் நமது...10 000 ஆண்டுகள் பழயது...நடுகல் தமிழர் மரபு..அது தான் பின் இறந்த மன்னர்களின் பள்ளிப்படை கோயில் வரை பரிணாமம் பெற்றது
@Loneranger2354 жыл бұрын
@@vijayanand6479 அய்யா நான் சொல்லுவது தமிழர் வரலாறு. நீங்கள் எந்த சிலையை வேண்டுமானாலும் ஆராய்ந்து இங்கே குறிப்பிடலாம். உலகில் தொன்மை நாகரிகம் என்று இதுவரையிலும் கண்டு பிடிக்கப்பட்ட இடம் சிந்து சமவெளி நாகரிகம். அதிலும் கூட எந்த ஒரு சிலைகளின் வரலாறும் கண்டெடுக்க படவில்லை. செதுக்க செய்த விலங்கினங்களும் சில மனித குறியீடுகளும் தவிர. ஆரிய ஊடுருவல் தொடங்கிய இடமும் அதுதான். அப்பொழுதும் அங்கு எந்த ஒரு சிலையும் இல்லை. ஆனால் ஒரு இடத்தின் பெயரை குறிக்கும் தமிழ் சொல் ஊர் என்ற பொருளை குறிக்கும் சொல் உள்ளது. சிலை வழிபாடு தமிழர் மரபு இல்லை. நீங்கள் சொல்லும் சொல் "சப்த கன்னிகள்" "சப்த ரிஷிகள்" என்ற சொல்லும் கூட தமிழ் சொல் இல்லை. இரண்டாவது சனாதன கட்டமைப்பு ஆரியர்கள் உடையது..நீங்கள் மேற்கொண்டு சொன்னவை அதனுள் அடக்கம் தான். பிறகு எப்படி தமிழர் மரபு ஆகும் ?
@amaramar76874 жыл бұрын
Husain endra peyar tamilina peyara arabian peyara
@manushimenon26154 жыл бұрын
😍😍😍
@samjiretnam18914 жыл бұрын
Super super
@TV-zr1ku4 жыл бұрын
kzbin.info/www/bejne/sH68lqKDbMp_prM முத்தரையர் வரலாறு, இந்த Link ல இருக்கு பாருங்க..... ஆதித்தமிழன் முத்தரையர் வரலாறு களை உலகரியச்செய்வோம்.... இரண்டாயிரம் ஆண்டகளுக்கு முன்பே, சமதற்மம் காத்த மன்னர்....
@prabhuv40244 жыл бұрын
அருமையான செய்தி
@phenixnayakanchannel21744 жыл бұрын
Varalevel
@vigneshcheguvera89804 жыл бұрын
முழு தொகுப்பு எப்படி அடைவது
@shanmugamporpatham89524 жыл бұрын
பண்பாட்டு புரட்சி இல்லாமல் ,அரசியல் புரட்சி வராது.
@tamil10174 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@salaigubendraraja98364 жыл бұрын
அருமை மிக மிக அருமை சூப்பர் சத்தியமாக மனதை நெகிழ வைத்தது இந்த பாடல்.