திரு. கோவை பாலா ஐயாவுக்கு நன்றிகள் பல. பாரம்பரி அரிசிகள் எது மிக முக்கியம், அதில் கருப்பு கவுணி அசிரியை எப்படி ஊற வைக்கனும், சமைக்கனும் , கஞ்சியினால என்ன பலன்கள் கிடைக்கும் , என்ன நோய்கள் தீரும் என்று தெளிவாக சொன்னதற்கு என் உள்ளம் கனிந்த வாழ்த்துகள் . உங்களை போன்ற சில நல்லவர்கள் இருப்பணால் தான் இந்த பூமி இன்னும் இயங்குகிறது ⚘👏⚘👍⚘👌⚘🙏
@aathithamilan23855 сағат бұрын
பாவம் இந்த விவசாயிகள்
@rajkumarganapathy15169 сағат бұрын
Super sri🙏🙏🙏
@pandiyan1839 сағат бұрын
பாபநாசம் பகுதி விவசாயிகள் 2 ஆண்டுகளாக இந்த பிரச்சனையை எதிர் கொள்கிறோம் 😢😢 காட்டு விலங்குகளின் இயற்கையான வாழிடங்கள் அழிக்கப்பட்டதன் விளைவு... 😢