ஜோதிட வாசல் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்..
எங்களுடைய சேனல் வாயிலாக பிறந்த கால ஜாதகம் மூலம் எதிர்கால பலன் அறியலாம். திருமண பொருத்தம்
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெற எளிய பரிகாரங்கள், ஜாதகம் இல்லாதவர்களுக்கு அவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு தாம்பூல பிரசன்னம் மூலம் பலன் சொல்லப்படும். ஆன்மீகம் மூலம் ஆலோசனை வழங்கப்படும்.
ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு கற்றுத்தரப்படும்.
மேலும் விவரங்களுக்கு தொடர்ப்பு கொள்ள:
email :
[email protected]