இந்த அறையை இன்னும் கொஞ்சம் நிறைய அடிச்சு இருந்தா இன்னும் நல்லா இருக்கும் இந்த படத்தில் காமெடி இன்ற பேர்ல ஒரு டைலாக் சொல்லுவா பாருங்க தன் பொண்டாட்டியை விட இன்னொருத்த பொண்டாட்டிய பாத்தா கிக் வரும்முன்னுசொல்லுவா அப்போ இவ பொண்டாட்டியை எத்தன பேரு பாக்க வச்சி இருப்பா