Пікірлер
@PounnathanAntony
@PounnathanAntony Сағат бұрын
I'm missing appa
@Vetrivelveeravel-k4t
@Vetrivelveeravel-k4t Күн бұрын
நன்றாக படித்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்🎉
@thirunavukkarasuparthasara6240
@thirunavukkarasuparthasara6240 Күн бұрын
❤️❤️
@jothiganesan5435
@jothiganesan5435 3 күн бұрын
மிகவும் அருமை விளக்கம் ஐயா
@ThamaraiKumarasamy
@ThamaraiKumarasamy 3 күн бұрын
🇮🇹🇮🇹🇮🇹இறையோன் நம்மாழ்வார் அய்யா சிந்தனை விரிக புவி முழுதும் 🙏🙏
@rmpriya2013
@rmpriya2013 3 күн бұрын
@balajidhoni6518
@balajidhoni6518 4 күн бұрын
🙏🏼💚
@sudharsanramaswamy4606
@sudharsanramaswamy4606 7 күн бұрын
மாட்டின் சாணத்தை எளிதில் சேகரிக்க முடியும். ஆனால் மாட்டின் மூத்திரத்தை எப்படி பிடிப்பது. அதுகளுக்கு டயாப்பர் கட்ட முடியுமா? அப்படி கட்டினாலும் கட்டுபடி ஆகுமா?
@vijisinnavar4184
@vijisinnavar4184 7 күн бұрын
அப்பா ❤😢
@vijisinnavar4184
@vijisinnavar4184 7 күн бұрын
ஆபா
@KAVAPA.1990
@KAVAPA.1990 8 күн бұрын
KG HOSPITAL. VERY DANGEROUS HOSPITAL IN COIMBATORE.
@manju4174
@manju4174 9 күн бұрын
Nice
@உன்னைக்-கொடு
@உன்னைக்-கொடு 10 күн бұрын
மனித தெய்வம்
@உன்னைக்-கொடு
@உன்னைக்-கொடு 10 күн бұрын
மனித தெய்வம்
@ManoharanRathinam
@ManoharanRathinam 10 күн бұрын
பால் நமக்கு உணவில்லை! Super 👌
@உன்னைக்-கொடு
@உன்னைக்-கொடு 11 күн бұрын
இறைவன் அனுப்பின மனிதர்
@carthikbugatti1327
@carthikbugatti1327 11 күн бұрын
What book name he said can anybody tell me I want to know that That's not audible what he said at 52 sec time line
@உன்னைக்-கொடு
@உன்னைக்-கொடு 11 күн бұрын
கடவுள் அனுப்பின மனிதர் இவரே
@உன்னைக்-கொடு
@உன்னைக்-கொடு 11 күн бұрын
உண்மையான ஆன்மீகம்
@Iruthayaraj-m7s
@Iruthayaraj-m7s 11 күн бұрын
God bless you ❤🌳🌄🌳🌄🌳🌄🌳🌄🌳🌄🌺🌺🌺🌺🌺🥀🥀🥀🥀💐💐💐👏👍🇳🇪
@vijayarajnagarajan9799
@vijayarajnagarajan9799 11 күн бұрын
Seen many of his 'shorts' videos, whenever they appear while surfing youtube. Now, listening to this. Of course, very knowledgeable (தமிழ்நாடே அறியும்), very fluent (திக்காம, திணறாம), right on point (வளவளா, கொழகொழான்னு இல்லாம), speaking truth from his heart (மூளையிலிருந்து எந்த கணக்கீடும் அல்லது தந்திரமும் இல்லாத), sharing knowledge (அனுபவத்திலிருந்து) in his speech. Read one comment that he should have been the agricultural minister. Was he? and why wasn't he? கட்சிக்காரங்கதான் அமைச்சர் ஆக முடியுமா? இல்லை, ஆகணுமா? (கையில வெண்ணைய வச்சிக்கிட்டு நெய்க்கு அலைஞ்ச கதைதான்). OR seems it's a fact "if somebody is elected by the people, then he will acquire 'administration skills' OUT OF THIN AIR. True or false?
@mohanayyavu628
@mohanayyavu628 14 күн бұрын
World bank very dengerous, system in India 😢😢😢😢😢😢😢😢
@sivakumar1029
@sivakumar1029 17 күн бұрын
Yes Ruth now 8 people 1man canshar in uk 🇬🇧 😢
@srinivasankannan9073
@srinivasankannan9073 18 күн бұрын
மிக மிகப் புனிதமான முழுவதும் நல்ல எண்ணங்களே ஒரு மனிதப் பிறவியாக உருவெடுத்த ஒரு தெய்வீக அவதாரம் நம்மாழ்வார் அவர்கள் ............... நம்மாழ்வார் அவர்களை நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை .......... ஆனாலும் இந்த அற்புத யூடியூப் என்ற கண்டுபிடிப்பு மூலம் அந்த புனிதமான மகானை தினசரி நான் யூடியூப் இல் பார்க்கின்றேன்.......... கோ. .நம்மாழ்வார் அவர்களின் கருத்துரைகள் நம் தேசத்திற்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்கே மிக மிக உயர்வான அறிவுரைகள் ஆகும்............. நல்லவர்களின் அருமை நாட்கள் செல்ல செல்லத் தெரியும்......... அந்த மகானின் அபிலாஷைகள் மனித இனம் மகிழ்ச்சியுற்று தற்சார்பு உடன் தன்னிறைவுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற ஒன்று மட்டுமே............ அன்னார் அவர்கள் நம்மிடம் விட்டுச் சென்ற இயற்கை வேளாண்மை என்னும் உயரிய சாஸ்திரம் எதிர்காலத்தில் நம் நாட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு தேசத்திலும் பரிணமிக்கும் மனிதர்கள் இயற்கைக்கு திரும்புவார்கள்.. எதிர்காலத்தில் மனித இனத்தின் இதயங்களில் நம்மாழ்வார் அவர்கள் தெய்வமாக போற்றப்படுவார்❤❤❤❤❤❤❤❤
@pradheebanagarajan233
@pradheebanagarajan233 19 күн бұрын
Super ayya 🙏🙏🙏🙏
@ramyadevi2363
@ramyadevi2363 20 күн бұрын
உண்மை...உண்மை...உண்மை...
@SankarSankar-pd2dv
@SankarSankar-pd2dv 21 күн бұрын
❤❤❤❤❤❤❤
@Jungun1537
@Jungun1537 22 күн бұрын
ivara vitutanga,,, andha jaggi dhaan ipo soil la kapatha poranama.... yenda dei kambi katra kadhaiyala adikuranunga indha jaggi supporters... andha jaggi paya chinna court order vandha bayandhu bayandhu us odidran,, avanaa soil la ninu kapatha poran...??
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan 26 күн бұрын
வேர்கள் 💚🌳
@ramyadevi2363
@ramyadevi2363 26 күн бұрын
இவரை இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று சொன்னால் மட்டும் போதாது உலக வாழ்வியல் விஞ்ஞானி என்பதும் பொருத்தமே..
@ramyadevi2363
@ramyadevi2363 26 күн бұрын
நல்ல பதிவு... இந்த காலத்தில் நாம் நம் முழு அடையாளத்தையும் அனைத்து நல்ல விஷயங்களையும் தொலைத்து அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் திறன் அறிவு சாதுர்யம் முன்னெச்சரிக்கை அன்பு ஒற்றுமை கூட இக்காலத்தில் மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்க கூட தெரியாத நிலைக்கு மனித இனம் சென்று கொண்டு இருக்கிறது. பணத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும், பெருமைக்காகவும், வசதிக்காகவும் ஆசைப்பட்டு சென்றதன் விளைவாக அனைத்து விதத்திலும் ஏமாற்றப்பட்டும் நாமே நம் வாழ்க்கையை அனைத்து விதத்திலும் கடினமாக்கிக் கொண்டும் நம் ஆரோக்யம் நிம்மதி சந்தோசம் அனைத்தையும் இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறோம்.இக்கால கல்வியை மட்டும் வைத்து நாம் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மை. நம் முந்தைய தலைமுறையினரான சித்தர்கள், ஞானிகள், முன்னோர்கள் தங்களுக்கும் தன் வருங்கால சந்ததியினரான நமக்கும் ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக நீண்ட ஆயுளோடு வாழ தேவையான மருத்துவ முறைகள், கல்வி ,உணவு முறை, சமையல், கட்டிடக்கலை, விவசாயம், சுற்றுச்சூழல், வானவியல், அறிவியல், பல கலைகள், விளையாட்டு, தற்காப்பு கலைகள், ஆன்மீகம், உளவியல், குழந்தை வளர்ப்பு, தொழில்கள் ,அன்றாட வாழ்க்கை முறை, சாஸ்திரம், சடங்குகள்,ஜோதிடம், வாஸ்து, கட்டுப்பாடுகள், குடும்ப அமைப்பு, விழாக்கள், விதிமுறைகள், பண்டிகைகள், மற்றும் மேலும் எண்ணற்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஒழுங்குபடுத்தி நெறிபடுத்தி வழங்கினர். அதன்படி பல ஆண்டுகள் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ்ந்தார்கள். அந்த பொக்கிஷங்களை நாம் மதிக்காமல் சிறிதளவும் கடைபிடிக்காமல் அவற்றின் அடிப்படை அறிவை கூட வளர்த்துக்கொள்ளாமல் பலவற்றை மூடநம்பிக்கை என்று அலட்சியப்படுத்தியும்,பணத்திற்காக வியாபார நோக்கில் மட்டும் அவற்றை கொண்டு சென்றதன் விளைவே இப்போது பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஆரோக்யம் நிம்மதி அனைத்தையும் இழந்து தவிக்கும் இந்த வாழ்க்கை. வருங்கால சந்ததியினருக்கு நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை விட்டுச் செல்லப் போகிறோம் என்பதை நினைத்து பாருங்கள். எனவே அனைத்து விதத்திலும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து அவற்றை கடைபிடித்து இயற்கை யோடு இணைந்து வாழ்ந்தால் போதும் அவை நம்மை வழி நடத்தும்.பல ஆண்டுகளாக அதற்காக கஷ்டப்பட்டு பலவழிகளில் முயற்சி செய்து வாழ்ந்த, வாழும் உண்மையான மனிதர்களை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியத்தைதவிட முக்கியமானது எதுவும் இல்லை. உதாரணமாக இரசாயனங்கள் பூச்சி கொல்லி இல்லாத பாரம்பரிய உணவுகள் , இயற்கை முறையில் சுத்தம் செய்த குடிநீர்,சீரானஉடல் உழைப்பு மற்றும் ஒய்வு, ஏசி சொசுவர்த்தி இல்லாத இயற்கையான கற்று, தேவையான உறக்கம், உடற்பயிற்சி, மன அமைதி, நிம்மதி இவைகள் மிகவும் முக்கியம். உதாரணமாக சமையலில் கலப்படம் மற்றும் இரசாயனங்களில் இருந்து விடுபட சமையலுக்கும் மற்ற தேவைக்கும் தேவைப்படும் பொருட்களை முடிந்தவரை சொந்தமாக நாமே தயாரித்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அனைத்து விஷயங்களிலும் மாற்றிக் கொள்ள வேண்டும். தீய பழக்கங்களை விட்டு விட வேண்டும்.இயற்கை வளங்களை பாதுகாத்து இந்த உலகில் வாழ அனைத்து உயிர்களுக்கும் சமஉரிமை உள்ளது என்பதை உணர்ந்து வாழ வேண்டும். முக்கியமாக உங்களுடனும் உங்களை சுற்றிலும் வாழும் நச்சு மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து உங்களையும், வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்ள தேவையான வழிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தில் பஞ்ச பூத தத்துவப்படி உயிர் படைப்பு, உடல் இயக்கங்கள், வாழ்க்கை, பிரபஞ்ச தொடர்பு ஆகியவை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சி செல்போன் போன்ற சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து நேரத்தை பயனுள்ளதாக மற்ற வேண்டும்.இந்த காலத்தில் நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அரசாங்கமே மற்றவர்களோ எதுவும் செய்ய முடியாது. இவற்றை எல்லாம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.அப்போதுதான் அடுத்தடுத்த தலைமுறை நல்ல முறையில் வாழும் அதுவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய சொத்து. ...வாழ்க வளமுடன்...
@uthirapathi4453
@uthirapathi4453 27 күн бұрын
❤❤❤
@ramyadevi2363
@ramyadevi2363 28 күн бұрын

@narayanasamig155
@narayanasamig155 Ай бұрын
,,super meshege😊🎉
@MaruthiyanCPim
@MaruthiyanCPim Ай бұрын
சூப்பர் ஐயா
@AmbigapathiVAnbu
@AmbigapathiVAnbu Ай бұрын
மருந்துகள் நோயை குணப்படுத்தும் புத்தகங்கள் புரிந்து கொண்டு படித்தால் நம் அறிவு வளரும் நன்றி🙏💕
@thirunavukkarasuparthasara6240
@thirunavukkarasuparthasara6240 Ай бұрын
🙏
@anandbabuelumalai8207
@anandbabuelumalai8207 Ай бұрын
For the first-time, he is wrong , for me
@hari.s4966
@hari.s4966 Ай бұрын
I simply explain this. Same book for all students in class. But all students outcomes are not same
@JammuSelva
@JammuSelva Ай бұрын
நன்றி ஐயா
@reenaselvam
@reenaselvam Ай бұрын
வெள்ளிமலை ஐயா எங்க இருக்காரு அட்ரஸ் தரீங்களா
@somispaulj3784
@somispaulj3784 Ай бұрын
@SannasiSithar
@SannasiSithar Ай бұрын
Sir ❤ Dasmark open all village and school collage of country India 😢😢😢😢
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan Ай бұрын
Unmai Ayya ❤
@claretreena7465
@claretreena7465 Ай бұрын
மாமனிதர்
@rajaeee9533
@rajaeee9533 Ай бұрын
🙏🙏🙏
@VetrivelThavabalan
@VetrivelThavabalan Ай бұрын
👍 super ஐயா🎉👋
@koththanvairavar4200
@koththanvairavar4200 Ай бұрын
👎🏻👎🏻👎🏻
@SouthIndiantruck
@SouthIndiantruck Ай бұрын
மாற்றம் தேவை..... இளைஞர்கள் மற்றம்....
@Tvmmagi
@Tvmmagi Ай бұрын
🎉