நான் ஒரு விளையாட்டாக தான் ருத்ராட்சம் கழுத்தில் போட்டேன். இப்பொழுது ருத்ராஜ் இல்லாமல் என் கழுத்தை இல்லை. சிவன் மேல எனக்கு ஒரு பாசம் வந்துருச்சு. நான் மேஷ ராசி நீங்கள் சொல்வது உண்மை. என் உயிர் உள்ளவரை சிவன் நாமம் ஓம் நமச்சிவாய.
@Loyalfact29088 күн бұрын
Hello sir na THANUSU rasi Puradam Narchathiram..... En lover kku SIMAM rasi puram Narchathiram RAJU PORUTHAM Illa marrige pannalam a pls pls pls Sollunga sir
@rameshp784911 күн бұрын
எனக்கு துலாம் ராசி ஐயா வயது 50 இப்பொழுதெல்லாம் எனக்கு ஓம் நமசிவாயா மந்திரம் சொல்லவேண்டும் என்று மனது ஆசைப்படுகிறது இதற்க்கு என்ன அறிகுறி என்று தாங்கள் விளக்க வேண்டும்
@Oh_my_editzz13 күн бұрын
Pooram....and krishna my everything ❤❤
@ADVSS-v3c17 күн бұрын
உண்மையில்.... நான் மேஷம் ராசி நான் என் இறைவன் மீது தீராத காதல் கொண்டவன் நாம் என்ன தவம் செய்தோமோ நண்பர்களே பிறவிக்கான காரணத்தையும் பிறப்பறுக்கும் இரகசியத்தையும் உணர்ந்தோம் காரணம் நாம் அவர் பிள்ளைகள் என்பதால் பராத்துறை மேவிய பரனே போற்றி சிராபள்ளி எழுந்த என் சிவனே போற்றி போற்றி
@theerthagiri346317 күн бұрын
நான் ரிஷப ராசி தான் சிவன் பக்தன் தான் நானும்
@AnusuyaS-e9m19 күн бұрын
Ellam shivamthan en appan eswaran irukaru athu pothum
@nandhakumarswamyappan22 күн бұрын
கன்னி ராசி ஆண் விருச்சிகம் ராசி பெண்ணை திருமணம் பண்ணலாமா சார் ... புதன் செவ்வாய் எதிரி கிரகங்கள் ஆகுதே?
@KeishdoperKeishdoper22 күн бұрын
ரிஷபம் மிருகசீரிடம் 2
@KeishdoperKeishdoper22 күн бұрын
Ok ok ok ok ok
@sekarc786124 күн бұрын
மேஷம் பரணி நன்றிங்க
@SivaSukanthi24 күн бұрын
நான்கும்பராசி
@dharmarajalingeshwari687125 күн бұрын
நமசிவாய வாழ்க
@SonofSivan-xl4rr26 күн бұрын
Na kanni rasitha ana na roomba sivan mela pasam alavu illa ena ariyamala Sivan noda eilla thariya vathathu ana age 27 tha neraya peruiku na avaga kastam padum pothu yarune thariyathu ya keta vathu avaga kastatha solanum nu thonuthu nu solu aluvaga aipo na ena thonutho soluva athu avagaluiku oru santhosa tha kudukum soluvaga athu eillam atha einga appa vin arul tha ❤❤❤❤ om namah shivay 🔱
@ManibharthiDeivamani28 күн бұрын
👍👍👌❤❤❤👍👍👍❤️❤️❤️
@ManibharthiDeivamani28 күн бұрын
❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@ManibharthiDeivamani28 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️💯
@ManibharthiDeivamani28 күн бұрын
❤️❤️❤️👌👌👌❤️❤️❤️
@ManibharthiDeivamani28 күн бұрын
Hii❤❤❤❤❤❤❤❤
@ManibharthiDeivamani28 күн бұрын
Super ❤👌❤️👌❤️👌
@elavarasanraja29 күн бұрын
Supper ellame correct naan kanni rasi🙏
@NoobNoob-z6m29 күн бұрын
Kanni raasi like button ✅✅✅
@shobam295629 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது முழுக்க உண்மைதான் நான் கும்ப ராசி எனக்கு இப்போது 30 வயதாகிறது 25 வயது முதல் கடந்த ஐந்து வயது வருடமாக நான் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து உள்ளேன் ஆனால் ஆனால் எனக்கு இப்பொழுது சிவபெருமான் மட்டுமே கடவுளாக தெரிகிறாள் எனக்கு அவர் மீது உள்ள பக்தியும் நம்பிக்கையும் அதிகமாக இருக்கிறது சொல்லப் போனால் இதுவரைக்கும் நான் கடவுளை முழுமையாகவே நம்பவில்லை ஜாதகத்தையும் நம்பவில்லை கடந்த ஒரு மாதமாக அதை நான் முற்றிலும் ஓம் நமச்சிவாய ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மாறிக்கொண்டு இருக்கிறேன் ஓம் நமச்சிவாய சிவாய நமஹ அண்ணாமலையே போற்றி தென்னாட்டவர் என் சிவனைப் போற்றி❤
I am kanni raasi. Few months back suddenly I've seen the sky at evening. When I saw the moon I really frightened. At that time moon looking like sivaperuman eyes starring at me very angrily. I don't know the reason. Will you explain?