Пікірлер
@Hdinmcheyi
@Hdinmcheyi Күн бұрын
Anna chulipuram pokalaiya
@tamilkilavan
@tamilkilavan Күн бұрын
போவோம் அடுத்த வருஷம் நீங்க எப்போ ❓
@Casildamary
@Casildamary 3 күн бұрын
Happy Divawali my Young Uncle. Gros Bisous 💖. Take care Uncle.
@tamilkilavan
@tamilkilavan 3 күн бұрын
Happy holidays!
@kmr7409
@kmr7409 4 күн бұрын
SHE IS VERY SMART, GOD BLESS HER
@tamilkilavan
@tamilkilavan 3 күн бұрын
🙋‍♂️
@sivashanth4516
@sivashanth4516 4 күн бұрын
திருநங்கை ரசிகர்கள் அவருடைய ஆபாச நடனம் youtube பாத்திருப்பார்களோ😂
@JeyaMathu
@JeyaMathu 4 күн бұрын
hai chithappa, like this video very very much, and yes he was good, Jeyanthy Thavachelvam
@tamilkilavan
@tamilkilavan 4 күн бұрын
Thanks
@Ravanan646
@Ravanan646 4 күн бұрын
அன்ணை தமிழ் தாத்தாவை சீன தாத்தாவாக மாற்றிவிட்டார்
@tamilkilavan
@tamilkilavan 4 күн бұрын
❓🙋‍♂️
@kandasamysivanesan7346
@kandasamysivanesan7346 5 күн бұрын
நீராக நீர் இல்லை இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
@tamilkilavan
@tamilkilavan 5 күн бұрын
🙏
@tamilkilavan
@tamilkilavan 5 күн бұрын
நானாக நான் இல்லையா ❓
@kalanathansellathurai
@kalanathansellathurai 5 күн бұрын
❤️
@tamilkilavan
@tamilkilavan 5 күн бұрын
♥️
@Ravanan646
@Ravanan646 5 күн бұрын
இளைஞனுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ❤
@tamilkilavan
@tamilkilavan 5 күн бұрын
நன்றிகள் அன்பே சிவம் ♥️
@RubanVlog
@RubanVlog 5 күн бұрын
Happy Deepavali தமிழ் கிழவன் சார் 👍🏽
@tamilkilavan
@tamilkilavan 5 күн бұрын
நன்றிகள் அன்பே சிவம்
@RubanVlog
@RubanVlog 5 күн бұрын
Super 👍🏽
@tamilkilavan
@tamilkilavan 5 күн бұрын
நன்றிகள்
@sellaihariadurai4677
@sellaihariadurai4677 5 күн бұрын
இரண்டு பேருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்
@tamilkilavan
@tamilkilavan 5 күн бұрын
அன்பே சிவம்
@TGangadharaRajan
@TGangadharaRajan 5 күн бұрын
Happy Deepavali Bro 😊Parrys bro
@tamilkilavan
@tamilkilavan 5 күн бұрын
Same to you
@kandasamysivanesan7346
@kandasamysivanesan7346 6 күн бұрын
வீரசிவாஜி வசனம் ரசிக்கத்தக்கதாக இருந்தாலும், பாதியில் நிறுத்தியது வருந்தத்தக்கது. தமிழில் பேசும் பிற மொழி ஆர்வலர்களின் மொழி பெற்று வரவேற்கத்தக்கது இந்தக் காணொளியை தந்த தமிழ் கிழவனுக்கு வாழ்த்துக்கள்.
@tamilkilavan
@tamilkilavan 6 күн бұрын
நன்றிகள்
@kandasamysivanesan7346
@kandasamysivanesan7346 6 күн бұрын
திருநங்கை தனஜாவின் அறிவுபூர்வமான பேச்சு பெருமிதம் அவவின் புகழ் உலகமெல்லாம் பரவட்டும் தமிழ் கிழவனுக்கு வாழ்த்துக்கள்.
@tamilkilavan
@tamilkilavan 6 күн бұрын
நன்றிகள்
@SivananthanShanmuganathan
@SivananthanShanmuganathan 6 күн бұрын
Thamil kilavan illai Sinhala kilavan😂
@tamilkilavan
@tamilkilavan 6 күн бұрын
அப்படியா❓ நன்றி
@sothinayakamkugan
@sothinayakamkugan 6 күн бұрын
தங்கைமிகவும்அறிவுக்காவியமானகானொழி👍🪔🙏வாழ்கவழமுடன்அறிவுகக்காவியமே
@tamilkilavan
@tamilkilavan 6 күн бұрын
🙏
@familyplayer2.096
@familyplayer2.096 7 күн бұрын
super
@tamilkilavan
@tamilkilavan 7 күн бұрын
Thank you
@Ravanan646
@Ravanan646 7 күн бұрын
ஈழத்து மக்கள் இனம் மொழி பார்பதில்லையாம் புலம் பெயர் தேசங்களில் பார்க்கிறார்களாம். இவர் எங்கள் மக்கள் மீது வைத்த குற்றசாட்டுகள் எதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்தியாவில் திருநங்கைகளை வீட்டிலிருந்து அப்புறபடுத்தி விடுவார்கள். ஆனால் இலங்கையில் எனக்கு தெரிய ஒரு திருநங்கை இருந்தார். ஆனால் அவரை யாரும் புறக்கணிக்கவில்லை. அவர் ஒரு சாதாரண பெண் போலவே பண்பாக வாழ்ந்தார். இவர் தன்னை பிரபல்யமாக்க தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கி உளறுறார். அண்ணை இவர்களை நேர்காணல் செய்து உங்கள் தரத்தை குறைத்து கொள்ளவேண்டாம்
@tamilkilavan
@tamilkilavan 7 күн бұрын
🙋‍♂️
@kiddinansivanathan7783
@kiddinansivanathan7783 7 күн бұрын
இருவருமே சிறப்பு
@tamilkilavan
@tamilkilavan 7 күн бұрын
நன்றிகள்
@thasansiva6957
@thasansiva6957 7 күн бұрын
திரும்ப திரும்ப நுனி புல் தானே மேய்ந்திருக்கிறீர்கள் தமிழ்கிழவன் மாமா ! ஏன் ஆழமாக அடி ஒட்ட மேய்ந்திருந்தால் இந்த காணொளி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ❤ இருந்தாலும் உங்கள் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள் 🎉❤️🙏
@tamilkilavan
@tamilkilavan 7 күн бұрын
🙏
@Ravanan646
@Ravanan646 7 күн бұрын
அண்ணை நிகழ்ச்சியும் நேர்காணலும் அருமை. பரிசில் வாழும் தமிழர்களும் Mauritius, Fiji island வாழும் தமிழர்கள் போல ஒருகாலம் தமிழை மறக்கும் அபாயம் இருக்கிறது
@tamilkilavan
@tamilkilavan 7 күн бұрын
ஓம்
@markandupackiyanathan4153
@markandupackiyanathan4153 8 күн бұрын
வணக்கம் அண்ணா சூப்பர்
@tamilkilavan
@tamilkilavan 7 күн бұрын
நன்றிகள்
@Nanthan31
@Nanthan31 8 күн бұрын
பகீர் அண்ணை உங்கள் மீது யாரும் தவறு கண்டால் அவர்கள் உங்களை பற்றி நுணிப்புல் மேய்ந்திருக்கவேணும். தனுயாவின் காணொளிகள் ஆரம்பத்தில் பார்த்து கொண்டு வந்தனான். அவருடைய தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கும். ஆனால் கெட்டவார்த்தைகள் எல்லாம் கூச்சம் இல்லாமல் பேசுவார். அதனால் அவவில் வைத்த மதிப்பு போய்விட்டது.
@tamilkilavan
@tamilkilavan 8 күн бұрын
நன்றி நந்தன் சகோதரி அறியாமல் சொல்லிவிட்டார் என்னைப் பற்றி சரியாக அறிந்திருக்க நியாயம் இல்லை தானே. மேலும் உங்களை மாதிரி அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். வெளிப்படுத்தியதற்கு மேலும் நன்றிகள் 🙏
@Nanthan31
@Nanthan31 8 күн бұрын
ஆமாம் நானும் அப்படிதான் அண்ணா kzbin.infoGKXpB6bi-SY
@christievaratharajah3117
@christievaratharajah3117 8 күн бұрын
Congratulations for your hard Job.From Germany
@tamilkilavan
@tamilkilavan 8 күн бұрын
Many many thanks
@tiniess8297
@tiniess8297 8 күн бұрын
Thanuja, tell us how do you keep your teeth pure white? Tell us some of your tips
@tamilkilavan
@tamilkilavan 8 күн бұрын
🙋‍♂️
@ranjiratnasingam117
@ranjiratnasingam117 8 күн бұрын
👍👏🏼❤️
@tamilkilavan
@tamilkilavan 8 күн бұрын
👍
@jeyakanthankanagaratnam6276
@jeyakanthankanagaratnam6276 8 күн бұрын
Great
@tamilkilavan
@tamilkilavan 8 күн бұрын
Thanks
@sarojinirathakrishnan466
@sarojinirathakrishnan466 8 күн бұрын
👌🏽👌🏽👌🏽👏👏👏
@tamilkilavan
@tamilkilavan 8 күн бұрын
Thanks
@manjulaselvan3052
@manjulaselvan3052 8 күн бұрын
திருநங்கைகள் எல்லோருமே கொஞ்சம் கோபக்காரர்கள் தான். அவரவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் தான் அவர்களில் பிரதிபலிப்பாக முகங்களில் தெரிகின்றது மற்றும் அவர்கள் கதைக்கும் விதங்களிலும் தெரிவது.
@tamilkilavan
@tamilkilavan 8 күн бұрын
உண்மைதான்
@christievaratharajah3117
@christievaratharajah3117 9 күн бұрын
Very nice meet
@tamilkilavan
@tamilkilavan 8 күн бұрын
Thank you
@Tamilachi53
@Tamilachi53 9 күн бұрын
ஓவரா பேசுவா. தகுதிக்கு மீறிய எண்ணம்
@Casildamary
@Casildamary 9 күн бұрын
Hi Uncle. She seems very rudeness. You looks very Young and Beautiful. And she is very jealous of You. Gros Bisous 💙. Take care Uncle
@tamilkilavan
@tamilkilavan 9 күн бұрын
நன்றிகள்♥️
@Ravanan646
@Ravanan646 8 күн бұрын
Very true
@mangalapoobala4338
@mangalapoobala4338 9 күн бұрын
திருநங்கைக்கு யாரும் எதிர்ப்பில்லை ஆனால் கெட்டவார்த்தை பேசி அநாகரிகமாக நடப்பதுதான் தனுஜா உட்பட சிலர் செய்கின்றார்கள் அதுதான் தவறு அதோடு வயதில் பெரியவர்களிடம் கொஞ்சம் மரியாதையாக பேசிப்பழகுங்கள் தனுஜா அதுதான் உங்கள் மதிப்பை அதிகரிக்கும் ஆடையை வைத்து ஒருவரை தவறாக கணித்த தனுஜாதான் அந்த ஐயாவிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் ஐயா மேற்கத்தைய ஆடை அணிந்தால் தப்பாம் ஆனால் தனுஜா சூரத் சிபான் சேலை அணிந்தால் தப்பில்லையாம் ரொம்ப நியாயந்தான்😏😏😏😏
@tamilkilavan
@tamilkilavan 9 күн бұрын
🙏
@Jeejhofamily0911
@Jeejhofamily0911 9 күн бұрын
இது என்ன இடம்?
@tamilkilavan
@tamilkilavan 9 күн бұрын
Tha catacombs of Paris
@Jeejhofamily0911
@Jeejhofamily0911 9 күн бұрын
சுகுமாரா...........🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊
@tamilkilavan
@tamilkilavan 9 күн бұрын
🙏🙋‍♂️
@Jeejhofamily0911
@Jeejhofamily0911 9 күн бұрын
தாத்தா என்று உங்களை அழைக்கலாமா?😊
@tamilkilavan
@tamilkilavan 9 күн бұрын
நிச்சயம் ஓம் செல்லம்
@alexx2836
@alexx2836 9 күн бұрын
கிழவாஉனக்குதேவை இல்லாத வேலை பார்க்கிறாய்உலகத்தின் ஒழுங்கை யார் மாற்ற நினைத்தாலும் அழிவு நிச்சயம்
@tamilkilavan
@tamilkilavan 9 күн бұрын
அப்படியா நன்றி
@BenaditJuliyat
@BenaditJuliyat 9 күн бұрын
Super
@tamilkilavan
@tamilkilavan 9 күн бұрын
Thanks
@sathushikajeevarajah8398
@sathushikajeevarajah8398 9 күн бұрын
வாழ்த்துக்கள். சகோதரி
@tamilkilavan
@tamilkilavan 9 күн бұрын
நாமும் வாழ்த்துவோம்
@markandupackiyanathan4153
@markandupackiyanathan4153 9 күн бұрын
வணக்கம் அண்ணா நல்ல பதிவு நன்றி கள்
@tamilkilavan
@tamilkilavan 9 күн бұрын
நன்றிகள்
@kuttythambisipi7999
@kuttythambisipi7999 9 күн бұрын
வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்
@tamilkilavan
@tamilkilavan 9 күн бұрын
நாமும் வாழ்த்துவோம்
@yoginianton4841
@yoginianton4841 9 күн бұрын
வாழ்த்துகள் சகோதரி
@tamilkilavan
@tamilkilavan 9 күн бұрын
நாமும் வாழ்த்துவோம்
@thasavi
@thasavi 9 күн бұрын
தெளிவான அழகான விளக்கங்கள்
@tamilkilavan
@tamilkilavan 9 күн бұрын
நன்றிகள்
@kajenkanaga
@kajenkanaga 9 күн бұрын
❤❤👌👌👍👍💯💯
@rajahselvadurai7276
@rajahselvadurai7276 9 күн бұрын
Fake news.?
@tamilkilavan
@tamilkilavan 9 күн бұрын
Is it❓Thanks
@AntonBenedit
@AntonBenedit 9 күн бұрын
தெளிவான சிந்தனை கருத்து வாழ்த்துக்கள்
@tamilkilavan
@tamilkilavan 9 күн бұрын
நன்றிகள்🙏
@ShanthySathyananthan
@ShanthySathyananthan 9 күн бұрын
சிறந்த மிகச்சிறந்த நேர்காணல் ஆரோக்கியமான கேள்விகளும் பதில்களும் ❤❤❤
@tamilkilavan
@tamilkilavan 9 күн бұрын
♥️ உங்கள் ஆதரவுக்கு நன்றி
@sabinaavalin6141
@sabinaavalin6141 9 күн бұрын
You are so sweet
@tamilkilavan
@tamilkilavan 9 күн бұрын
Thanks