இல்லைங்க. அது திமிர்ந்த ஞானச் செருக்கு - ன்றதுதான் சரி. அதனோட பொருள் - அதிகப்படியான ஞானத்தின் மீது வரும் செருக்கு. திமிர் - செருக்கு - கர்வம் என்பது பொருள். கட்டுக்குள் அடங்க மறுப்பதையே திமிர் என்போம். அப்படிப்பட்ட ஞானத்தின் செருக்கினையே இங்கு பாரதி அவர்கள் சுட்டியிருக்கிறார்.
@mariasvetri2104Ай бұрын
Voice note nice
@psscreations6174Ай бұрын
மிக்க நன்றி👍🙏
@sivagamishanmugasundaram1589Ай бұрын
சிவகாமியின் காதலை கண் முன்னே கொண்டு வந்தது உங்களின் குரல்🎉
@psscreations6174Ай бұрын
மிக்க நன்றி!
@sivagamishanmugasundaram1589Ай бұрын
மயிரிழையில் உயிர் தப்பினார் 🎉
@psscreations6174Ай бұрын
தொடர்ந்து கேளுங்கள். நன்றி,
@nilapandian68722 ай бұрын
ஹாய்
@nilapandian68722 ай бұрын
ஹாய்
@PreethiJaisankar2 ай бұрын
Unga voice nalla iruku mam❤
@psscreations61742 ай бұрын
மிக்க நன்றி!
@sivagamishanmugasundaram15893 ай бұрын
கதை மிகவும் சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறது🎉
@Blackprinceblackprinces23 ай бұрын
Mam etha etha STD la varum
@psscreations61743 ай бұрын
Sorry. I can't understand your question. Plz explain STD. I think it's standard
@psscreations61743 ай бұрын
பாட புத்தகத்தின் அடிப்படையில் இதை நான் பதிவிடவில்லைங்க. பாரதியார் கவிதைகள் என்ற தலைப்பின் கீழ் பொதுவாக பதிவிட்டு வருகிறேன்.
@manathiluruthivendum4 ай бұрын
Sirantha padaippu
@psscreations61744 ай бұрын
உண்மை. உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி👍🏻
@sivagamishanmugasundaram15894 ай бұрын
உங்கள் குடும்பத்திற்கும் லட்சுமிதேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்🎉
@psscreations61744 ай бұрын
மிக்க நன்றி. உலகில் இல்லாமை இல்லாமல் ஆகட்டும், ❤️🙏🏻
@RevathiSakthivel-mo4wi4 ай бұрын
🎉😅😢❤😂😮
@psscreations61744 ай бұрын
👍🙏🏻💖
@sivagamishanmugasundaram15894 ай бұрын
சிவகாமியின் சபதம் உங்கள் குரலில்🎉 நாளுக்கு நாள் சுவாரஸ்யமாய் போய்க்கொண்டிருக்கிறது
@psscreations61744 ай бұрын
ஆம். இனி மேல்தான் படு சுவாரஸ்யமான கட்டங்கள் வர உள்ளன. 👍🙏🏻
@NadarajaAmas4 ай бұрын
❤❤❤❤❤❤❤
@psscreations61744 ай бұрын
👍🙏🏻
@sd-bc6dw4 ай бұрын
அழகு ❤ ஆனா, நீங்க கோர்த்திருக்கும் ஓவியங்களின் கர்த்தா யார்? நான் ரொம்ப நாளா தேடிட்டிருக்கேன்.
@psscreations61744 ай бұрын
நன்றி. தத்ரூப ஓவியர் இளையராஜா அவர்கள்
@sd-bc6dw4 ай бұрын
@@psscreations6174 மிக்க நன்றி, தோழீ💝
@anamica8835 ай бұрын
Super Akka
@psscreations61745 ай бұрын
மிக்க நன்றி
@sivagamishanmugasundaram15895 ай бұрын
புலவர்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வதற்கு அருமையான உக்தியை சொன்னீர்கள் அம்மா🎉
@psscreations61745 ай бұрын
மிக்க நன்றி
@sivagamishanmugasundaram15895 ай бұрын
அழகுக்கு அழகு சேர்ப்பது அணி இலக்கணம் 🎉அருமை
@psscreations61745 ай бұрын
மிக்க நன்றி
@sivagamishanmugasundaram15895 ай бұрын
இத்தனை பொழுதுகளா?
@psscreations61745 ай бұрын
ஆம்! கருத்து பதிவிட்டமைக்கும், காணொளி கண்டமைக்கும் மிக்க நன்றி
@sivagamishanmugasundaram15895 ай бұрын
திணை பாகுபாடுகள் பற்றி அருமையாக எடுத்துரைத்தீர்கள்
@psscreations61745 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@ViswaViswa-pu1zb5 ай бұрын
இது என்ன கோவை சரளா வாய்ஸ்
@psscreations61745 ай бұрын
இல்லீங்க! இது என் சொந்தக் குரல்.
@balasubramaniyam46835 ай бұрын
Super ❤
@psscreations61745 ай бұрын
மிக்க நன்றி🙏🏻
@sivagamishanmugasundaram15895 ай бұрын
பத்துப்பாட்டு நூல்கள் தெளிவான விளக்கம்🎉
@psscreations61745 ай бұрын
மிக்க நன்றி
@sivagamishanmugasundaram15895 ай бұрын
ஆற்றுப்படை நூல்கள் விளக்கம் அருமை🎉
@psscreations61745 ай бұрын
மிக்க நன்றி
@sivagamishanmugasundaram15895 ай бұрын
அருமை🎉 முருகக் கடவுளின் அறுபடை வீட்டை தரிசித்த அனுபவம் கிடைத்தது அம்மா🎉