Don't lie Tamil is mother of all language even Sanskrit came from Tamil.
@BM-et3vb4 минут бұрын
Tamil mootha mozhiyum ila. Peetha mozhiyum illa....ulagin mootha mozhi edhu nu kandupudikave mudiyadhu...Adhu veen muyarchi...Mooditu pongada tamil mutta pasangala
@Saravanakumar-i9q5 минут бұрын
Tamil is everything u Aryans always against us
@kfrajan838911 минут бұрын
எதற்கு மக்களை குழப்புகிறாய்
@ashariharan422335 минут бұрын
Sir for the past 23days including today between 11.45am and 12.15 noon i am doing this Japam 1008 time but so for no improvement please help me sir with out taking food please help me sir
@banumathinatarajan105147 минут бұрын
Om kelakiyar chithar namnamaha iya nan 2nal manthiram sonen athukula yen chinna mamanar irandhutar 16 kumpitu sami kubatalama 4matham adapu iruk
@banumathinatarajan105146 минут бұрын
Pls reply panuga sir
@raudrinarasimhi323350 минут бұрын
ஒன்னும் ஆகவில்லை😂😂😂😂
@Raja-le9foСағат бұрын
எப்போதும் சிவன் பெயரை தான் உச்சரிப்பேன் ஆனால் இப்போது எல்லாம் கேளக்கியர் சித்தர் நமோ நமக என்று என்னை அறியாமல் அவரின் பெயரே எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
@Raja-le9foСағат бұрын
அசோகா சார் அவர்களுக்கு நன்றி.
@Raja-le9foСағат бұрын
இப்போது இந்த பதிவை பார்க்கும் போது கூட என் வீட்டில் மிக சிரிய வெள்ளை பட்டாம்பூச்சி பறந்து கொண்டு இருக்கிறது.
@Raja-le9foСағат бұрын
என் கணவர் வண்டியில் இருந்து விழுந்து விட்டார் ரொம்பகஷ்டப்பட்டார்.இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறார். கேளக்கியர் என் குடும்பத்தை காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார்.
@Raja-le9foСағат бұрын
தினம் எனக்கு காட்சி தருகிறார்.
@vairamauto9563Сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Raja-le9foСағат бұрын
கேளக்கியர் சித்தர் நமோ நமக
@AnuRadha-dd7pv2 сағат бұрын
இன்றைக்கு டிசம்பர் 25 . ஒன்றும் நடக்கவில்லை.. சாமியார்னா நல்லதை நினைக்க வேண்டும் 😅
@yogasundari40062 сағат бұрын
Anna Pudukkottai eppa varuvinga
@sivaranjini.vadivel75992 сағат бұрын
ஓம் ஸ்ரீ கேளத்தியர் சித்தர் நமோ நம ஐயா 16 வது நாளாக ஐயாவை வழிபாடு செய்கிறேன் ஐயா வரவில்லை என கவலையாக இருந்தது நீங்கள் சொன்னீர்கள் பறவை ரூபத்தில் கூட வரலாம் என்று 1 வாரம் முன் வானில் பறக்கும் இரண்டை வால் குருவி நான் அருகில் பார்த்த தில்லை ஆனால் அன்று என் வீட்டிற்கு வந்து என் அருகாமையில் அமந்து என்னை பார்த்து என்னையும் அறியாமல் என் கணவரிடம் ஐயா வந்து விட்டார் என்று சொல்லி சந்தோசப்.. டேன் நிறைய பிரச்சனை ஆனால் வழிபாடு செய்வதால் மனதில் ஒரு தைரியம வருகிறது ஓம் ஸ்ரீ கேளக் கியர் சித்தர் நமோ நம
@forfellowcitizens42632 сағат бұрын
அதர்மம் பெருகிடுச்சி.. எங்க பெருகுச்சி..? மக்களை பாவியாகவே காட்டுவது…😮 உங்க , அந்த காலத்துல அவனவன் பத்து பதினைந்து பத்தினி வச்சிருந்தான் திருட்டுத்தனமா.. இன்று ஒன்றை வைத்து நடத்துவதே பெரிதாகுது.. மக்கள் நல்லவர்கள் தான்.. ஒன்றும் நடக்காது.. கொஞ்சம் அடக்க வாசியுங்க ஐயா…😢😮
@raguragu55692 сағат бұрын
. ஐயா நீங்கள் விரைவில் கோவில் கட்டிமுடிக்க எனது வாழ்த்துக்கள் நானும் சித்தரை காண ஆவலக உள்ளேன்
@meenac143 сағат бұрын
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@Hollywood-v4k3 сағат бұрын
This person life ends from this interview, haha u touch wrong topic u will get so many interviews in future and journalist will give all treatments in future
@sakthisathya90383 сағат бұрын
அண்ணா சித்திரை நான் பிரம்ம முகூர்த்தத்தில் வணங்கினேன் நாலு நாள் வணங்கி வந்த நாலு நாளைக்கு அப்புறம் வணங்க வேண்டாம்னு நினைத்தேன் அப்பதான் என் கனவில் அஞ்சாவது நான் பிரம்ம முகூர்த்தத்தில் வந்தார் சித்தர் என் கனவில் அம்மா சொன்னாங்க சித்தர் வந்துட்டாங்க சாமி கும்பிடு என்று சொன்னாங்க அப்போது கேட்டுக்கு வெளியே நின்று கொண்டு இருந்தார் அப்போது வெள்ளை வேஷ்டி வெள்ளை துண்டு அணிந்திருந்தார் கையில் கம்பை வைத்து நின்று இருந்தார் முகம் மட்டும் சரியாக தெரியலை சத்தியமாக கனவில் வந்த உன்மை
@AviJohn-zl5in3 сағат бұрын
Poda venae i did for 2 month nothing happens in my life
@jayachandranj28593 сағат бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@duraisinghs25543 сағат бұрын
கால்டுவெல் ஒரு அயோக்கியன்
@divyadiv19824 сағат бұрын
Yes it true sir brown butterfly
@babuv-kh1pm4 сағат бұрын
*எல்லாம் சிவமே* *ஓம் நமசிவாய நமஹ🔱*
@vettrirevathi98894 сағат бұрын
NAN ENGA PONALUM WHITE BUTTERFLY, YELLOW BUTTERFLY VARUTHU SIR
@kaashni2924 сағат бұрын
அண்ணா கி.பி 3ம் நூற்றாண்டில் வட நாட்டை சேர்ந்த களப்பிரர்கள் அன்றைய தமிழகம் நோக்கி படையெடுத்த தமிழகத்தை கி.பி 6 ம் நூற்றாண்டு வரை 300வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்தனர். இவர்கள் காலத்திலேயே தமிழகத்தில் வட மொழி ஊடுருவல் ஏற்ப்பட்டது. இக்காலத்தில் காணப்பட்ட தமிழ் மொழிக்கும் தமிழ் கவிஞர் களுக்கும் அரசனுடைய ஆதரவு இல்லாது போனதாலே தமிழுடன் வடமொழிக்கலப்பு ஏற்ப்படலாயிற்று இக்காலம் சங்கமருவிய காலம் எனப்பட்டது.இதற்க்கு முன்பு காணப்பட்டது சங்ககாலம் எனப்படும் தூய தமிழ் மொழி வழக்கு காணப்பட்ட காலமாகும். இங்கு கி.பி 3ம் நூற்றாண்டிற்கு முன்பு தமிழுடன் எந்த மொழிக்கலப்பும் ஏற்ப்படவில்லை.
@Vallalmillioner5 сағат бұрын
நல்லது ஏதாவது நடப்பதை பற்றி யாருமே சொல்லவில்லையா ?
@subasuba86295 сағат бұрын
Kelakker sidhar namo namaha.na saaty naltha na mantharam solla start panuna 2 days aenaku onum tharila ana athuku appuram dailyum sidhar aethavathu oru rubaththula sidhar vararu palli satham potum ,dailyum colour colora pattampuchi,vandu,thenkulavi,kokku,myil,kanna mudi matharam solum pothu dailyum aenaku aethavathu oru rubathula kachi thararu oru vanduthal vacha atha panikudutharu na deepam vachu matharam sona 5 mitsla vanthuruvaru kathu athikama irukum deepa ooli ae facela padaramathiri irukum.Kelakker sidhar namo namaha.
@vanithashivan28575 сағат бұрын
Ayya yenga vetla nanum Amma video parthala irunthu samy ai manara pray panen.oru naal koda nanga innumm vilaki vachu pooja start panala mathiyam veetku vasala black color butter fly and gold black butterfly 🦋 vanchuchu na Amma pathutu santhosa pattom.om sri kelakiyar siddhar namo namaga.🙏🙏🙏
@balathuraijayanthi69006 сағат бұрын
Anaķu alakkae narumanam Ee valdivia vanthar
@sureshkumarns75726 сағат бұрын
மூத்த மொழி அழிவில் இருந்து காத்திட சட்டம் வேண்டும். இந்த நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும். எங்களை பிற மொழி படிக்க கட்டாய படுத்தக்கூடாது
@askkbrothers18286 сағат бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@sapnas47206 сағат бұрын
God bless u and ur family...,Sir.
@basavarajjavali65046 сағат бұрын
Respected Sir Pl send videos in kannada also...please
@kalaivani65567 сағат бұрын
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக 🦋🦋🦋🪔🪔🪔🦋🦋🦋
@jaira18237 сағат бұрын
அன்பரே, நல்ல சக்திகளைவிட தீய சக்திகளுக்கு சக்தியும் வீரியமும் அதிகமா? வேண்டாத தீய சக்திகள் எப்படி வந்தன ? வேண்டினால்தான் நல்ல சக்திகள் வரும் என்றால், இப்படி செய்தால்தான் தீய சசக்திகள் போகும் என்பது எப்படி அறிவது? நீங்களே வந்து வீட்டு வாசலில் தொங்கவும்.
@venkateshkumar78117 сағат бұрын
Vazhga valamudan😂😂😂😂😂
@srinivasankannan90737 сағат бұрын
ஒவ்வொரு வருட இறுதியிலும் யாராவது யூடியூபர்கள் தோன்றி உலகம் அழியப்போகின்றது மக்கள் அழியப் போகின்றார்கள் ...... இயற்கை சீற்றங்கள் வரப்போகின்றன ........ மழை விடாது பெய்யும் .............மனிதர்கள் அழிவார்கள் ..........போர்கள் நடக்கும் என்றெல்லாம் கூறி பயமுறுத்துகிறார்கள் ............விமான விபத்து நடக்கும் என்றும் கூறுகின்றார்கள் ........ பிற்காலத்தில் எங்காவது ஒரு நாட்டில் அதுபோன்று நடக்கும் பொழுது நான் அன்றே கூறிவிட்டேன் என்று தனக்கு விளம்பரம் தேடிக்கொள்கின்றார்கள் ........ இயற்கை சீற்றங்களை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது ....।அதைப் பற்றி தெரிந்து கொண்டாலும் அதை விட்டு நாம் விலகி விடவும் முடியாது....... எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்களுக்கு அனைத்து நாட்களும் நல்ல நாட்களே............. நல்லதையே நினைத்து நல்லதையே பேசி நல்லதையே செய்து நல்ல எண்ணங்களுடன் வாழ்ந்து வரும் நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்.......... நல்லதே நடக்கும்........... நல்லதே நடக்கும்...........
@vimalaraju6617 сағат бұрын
Imeet you in Lakshmi nagar at sunday where is the temple built my native is near Lakshmi nagar
@atozchannelkumra15447 сағат бұрын
இது மரு பதிவா ஏன் என்றால் குரோதி வருடம் பாதி முடிந்து விட்டது அடுத்து சித்திரை மாதம் வேறு வருடம் விசுவாவசு பிறக்க போகிரது அதையே மாற்றி சொல்கிறார் அதனால்தான் கேட்டேன்
@kumbakalasam7 сағат бұрын
எங்கள் காஞ்சிபுரம் வாருங்கள் ஐயா
@ramyan35327 сағат бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@kumbakalasam7 сағат бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@wintipstamil26477 сағат бұрын
Anna nainga Pudukottai district nainga eppadi unggala pakkuradhu Chennai varamudiyadhu anna
@subashininagarajan32747 сағат бұрын
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ மகளுக்கு தகுந்த அமைப்புள்ளஜாதகம்வருவதர்க்குஅருள் புரியவேண்டும்
@AriArin-ll1pq8 сағат бұрын
Please don't lie u don't know anything about language