வணக்கம் தமிழ் ஐயா உங்களது பதிவுகளை நான் பார்த்து வருகிறேன் உங்களது விளக்கம் எளிமையாகவும் நன்றாக இருக்கிறது இந்தப் பதிவில் ஒரு சிறு திருத்தம் என்னவென்றால் மெய்யெழுத்துகளின் வகைகள் தான் வல்லினம் மெல்லினம் இடையினம், இந்த இடத்தில் இணை எழுத்துக்களை நீங்கள் சொல்லுவது வல்லின உயிர்மெய் எழுத்துகளையும் மெல்லின உயிர்மெய் எழுத்துகளையும் என்பதை சரியாக சொல்லித் தாருங்கள் ஏனென்றால் உங்களது வீடியோவை அதிகம் பேர் பார்க்கிறார்கள் நீங்கள் தவறாக சொல்லி விடக்கூடாது என்பதற்காக இந்த பதிவு நன்றி ஐயா
@kanagadharshini20246 күн бұрын
நல்ல விளக்கம் ஐயா
@BalaGaming24197 күн бұрын
Sir பாகற்காய் - பாகு + அல் + காய். இதில் எது நிலைமொழி மற்றும் வருமொழி என்று சொல்லுங்க.
@ragavsiva735310 күн бұрын
அருமை
@MariaJenitha13 күн бұрын
Nalaiku silapathikaram exam. Super sir tq for you're excellent. ❤️🥰
@Dhanalakshmi-qt6my13 күн бұрын
2025 laa yarulaa pakurigaa.......✨
@Sagaya.jayarajInnasimuthu14 күн бұрын
Nandri iyaa
@HoAli-v1m14 күн бұрын
Hi
@Talkative-p4w15 күн бұрын
Sir neenga romba best sir
@NARUTOFANCLUB-y3k17 күн бұрын
3/1/2025
@amuthap718819 күн бұрын
Tq so much sir Very beautiful explanation sir
@arulkavitamil457522 күн бұрын
இனிமை + இசை = இன்னிசை விதி 1. ஈறுபோதல் விதிப்படி - இனி + இசை 2. ? விதி சொல்லுங்க
Tnpsc தேர்வர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா உங்கள் காணொளி.இனி வரும் காலங்களில் இலக்கணம் காணொளி களை பதிவேற்றம் செய்யுங்கள் தமிழ் 85 வினாக்கள் கேட்கப்படுகிறது
@TRENDING_AMАй бұрын
Resut eppa varum pls sollungaley
@kaihitawari6412Ай бұрын
December month mudhiyurathu kulla vandhuruma sir result
@11-dishitha7d4Ай бұрын
நீங்கள் கதை கூறும் விதம் மிகவும் அருமை ஐயா.எனக்கு மிகவும் எளிதாக புரிந்தது ஐயா.மிக்க நன்றி ஐயா😊😊
@tamilaiya9863Ай бұрын
நன்றி 🙏 நண்பர்களுக்கும் பகிரவும்.
@Keerthana2306boopeshАй бұрын
Super sir❤🎉
@AshokKumar-oz2ibАй бұрын
Nalikuexam inniki padikiringa😂😂😂😂
@Keerthana2306boopeshАй бұрын
@AshokKumar-oz2ib indha question varave illa bro🥲
@suresh71Ай бұрын
Thaivarey VIJAYEY🔥🔥
@gokilakgokilak2182Ай бұрын
நன்றி 🙏
@VanithaI-c7jАй бұрын
Thank you sir
@kubendranm-nq6wfАй бұрын
Punarchi vidhi oru videola poda mudiyuma
@ajithjustin1639Ай бұрын
Thank you sir ❤
@tamilaiya9863Ай бұрын
Welcome!
@dr.p.murugavelpalani5294Ай бұрын
ஐயா வணக்கம்
@funcookingwithsadhana1312Ай бұрын
aiya pathuta atha nala padika poraa ungal manavi
@MageshwariPrakashАй бұрын
Thanks sir ❤
@aaddhiolitamilsrithar6483Ай бұрын
மிகவும் பயனுள்ள பணி இறையருள் என்றும் நிலைத்திருக்க வேண்டுகிறேன்.
@tamilaiya9863Ай бұрын
நன்றி 🙏
@rajad8174Ай бұрын
நான்+இல்லை அறன்+அல்ல பகல்+உறை அரசியல்= அரசு+இயல் இதில் சு= ச்+உ, என்று பிரிக்கலாம். இந்த ச்+இ= சி என்று வரும். மீதமுள்ள அந்த 'உ' என்னவாகும்?
@tamilaiya9863Ай бұрын
உயிர்வரின் உக்குறள் மெய் விட்டு ஓடும். விதிப்படி உ மறைந்துவிடும்
@ShivaKumar-w1g7mАй бұрын
நானில்லை = நான் + இல்லை = ன் + இ = நி உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதி படி நானில்லை என்ன புணர்த்தது
@kaihitawari6412Ай бұрын
result epo sir varum
@tamilaiya9863Ай бұрын
ஒரு திங்கள்....
@karthigap3401Ай бұрын
Sir ramba ramba nanti sir
@Sarumathi-l3sАй бұрын
சிறப்புப்பாயிரம் சொல்லுங்க அய்யா
@tamilaiya9863Ай бұрын
1,நூல் ஆசிரியர் பெயர் ,2 நூல் பின்பற்றிய வழி,3 நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு,4 நூலின் பெயர் ,5 நூலின் யாப்பு ,6 நூல் கூறும் கருத்து, 7 நூலைக்கேட்போர், 8, நூலை கற்பதால் பெறும் பயன்.