Пікірлер
@sangamuthusangamuthu6717
@sangamuthusangamuthu6717 22 күн бұрын
உயிரை காக்கும் உணவை உற்பத்தி செய்யும் விவசாயி தான் உற்பத்தி செய்த உணவுப் பொருளுக்கு உரிய உற்பத்தி விலை கிடைக்காமல் உயிரை விடுகிறான். மனித உயிரை கொல்லும் சாராய ஆலை முதலாளி 50 விழுக்காடு லாபம் அடைகிறான். அப்படிப்பட்ட சாராய ஆலை முதலாளியை மக்கள் பதவியில் அமர வைத்து உள்ளார்கள்!
@sangamuthusangamuthu6717
@sangamuthusangamuthu6717 22 күн бұрын
பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்!
@enna7049
@enna7049 Ай бұрын
Ntk kalyanasundram sonnatha bro
@enna7049
@enna7049 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@chithiraipandynadar6505
@chithiraipandynadar6505 3 ай бұрын
பார்க்கும்போது manadu வலிக்குது
@sagayaraj7581
@sagayaraj7581 3 ай бұрын
சவால்களை சல்லி சல்லியாக உடைத்து உழைப்பால் உயர்ந்த ஒரே இனம் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்கள் சான்றோர்கள்
@RcSeenivasan
@RcSeenivasan 3 ай бұрын
Entha ooru anna Entrum Anpudan Aarush Thoothukudi
@sugandhadevan127
@sugandhadevan127 3 ай бұрын
Your speech your plan no use Tamil Nadu people
@pugazhsyamala4249
@pugazhsyamala4249 3 ай бұрын
i.Mesi.You 😭😭😭😭😭
@yogeshk29
@yogeshk29 5 ай бұрын
இது உண்மை நிறைந்த வெளிப்படையான காணொளி.இதை நமது தம்பிமார்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@Yesu_raja
@Yesu_raja 5 ай бұрын
நாம் தமிழர்
@ksks7256
@ksks7256 5 ай бұрын
குடிகார கூட்டம்
@pspp592
@pspp592 5 ай бұрын
Sudali thalunganukku ottu potta manangangtta makkelay cinthikkavum
@MK-ds2di
@MK-ds2di 5 ай бұрын
நாம் தமிழர்.
@2024ksun
@2024ksun 5 ай бұрын
😂😂😂
@SathishKumar-fu6gi
@SathishKumar-fu6gi 5 ай бұрын
Super super super super ❤❤❤
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 5 ай бұрын
😂😂
@rydsstatusworld3465
@rydsstatusworld3465 5 ай бұрын
நாம்தமிழர்ரோட
@thurai2505
@thurai2505 5 ай бұрын
😂😂😂😂😂😂😂
@pitchaimuthu1901
@pitchaimuthu1901 5 ай бұрын
தவறாக பேச வேண்டாம் யார் விவசாயம் வந்து விவசாயி கேலி பண்ண கூடாது தேர்தல் அதிகாரி பண்ணுன பித்தலாட்டத்திற்குச் இந்த தம்பியை வாசித்து நம்ம என்ன பண்றது அடுத்த கட்டம் வந்து தாமரை சின்னத்தை நாம முடக்குவதற்கு என்ன வழி மூளையோ அதை செய்யணும் அடுத்த கட்டம் வந்து நம்மளுக்கு விவசாயமா மைக் சின்னமான நம்ம தான் தேர்ந்தெடுத்து ஆனா நம்மளுக்கு இரண்டு அமைந்தது அருமையான சின்னங்கள் தான் ஏன்னா ஒரு வருத்தம் இருக்குது இந்த தடவை நாம வந்து செருப்பு சின்னம் வாங்கி நின்றிருக்க ஏன் நீ கேளு தம்பி செருப்பு சின்னம் வாங்கி இருந்தோம்னா அரசியல் கருத்தாக ஒவ்வொருத்தியும் நம்ம செருப்பால அடிச்சு இருக்கலாம் செருப்பாலயே அடிச்சி இருக்கலாம் நம்ம தம்பி செருப்பு சின்னம் வாங்காம விட்டுருச்சு விட்டுவிட்டு அந்த தம்பி நாளைக்கு நம்மகிட்ட தான் இருப்பாரு அதே இது ஒரு தெலுங்கானா நாயுடு கம்முனு இரு திருட்டு திராவிட ஆதரவாளர்கள் நின்றிருந்த நாம என்ன பண்ண முடியும் முக்கியமான காரணங்கள் தேர்தல் அதிகாரி பண்ணுன பித்தலாட்டம் இலக்கு ஒன்றுதான் தமிழ்நாட்டின் மீட்டெடுப்போம் நாம் தமிழர் அரசு... நாம் தமிழர்
@tamilarasang4303
@tamilarasang4303 5 ай бұрын
Munji kamikkatha.... Adichu. Kulapiduven
@ShivaPrakasham.S
@ShivaPrakasham.S 10 ай бұрын
Brother need your ph number my amount also looted
@ShivaPrakasham.S
@ShivaPrakasham.S 10 ай бұрын
Brother need your ph number my amount also looted
@g.balachandran442
@g.balachandran442 Жыл бұрын
Cell number
@sathishkumarsathishkumar2107
@sathishkumarsathishkumar2107 Жыл бұрын
அருமையான பேச்சு
@மாவீரன்வீரப்பன்-ல2ன
@மாவீரன்வீரப்பன்-ல2ன 2 жыл бұрын
❤️
@jothibasu5469
@jothibasu5469 2 жыл бұрын
1700 kekanga pipe Poda mattu M Connection koDuka Vera Amount kepAnfa
@user-fq5yy7rk4k
@user-fq5yy7rk4k 2 жыл бұрын
Amount details therinchuka enga kekanum
@user-fq5yy7rk4k
@user-fq5yy7rk4k 2 жыл бұрын
Jal jeevan mission kaga makkal evlo amount kattanum
@rosyglorious2421
@rosyglorious2421 2 жыл бұрын
Sabam tha
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
எதார்த்தமான பதிவு. 👍
@shajifevi947
@shajifevi947 3 жыл бұрын
ஜல் ஜீவன் திட்டம் ஒரு நாசகரதிட்டம்
@furious__heart_
@furious__heart_ 3 жыл бұрын
Kundu vaikurathu than nasakarathittam
@shajifevi947
@shajifevi947 3 жыл бұрын
@@furious__heart_ கருப்பு பணம் புழங்கும் உம்மை போன்றோருக்கு தண்ணீர் அருமை தெரியாது. ஜல் ஜீவன் திட்டத்தை முதலில் அறிந்து புரிந்து பதில் செல்லும்.... பாரத்மாதவுக்கு ஜே .... சொன்னால் போதாது... உளப்பூர்வமாக அம்மாவின் வலி புரிந்து செல்ல வேண்டும்....
@furious__heart_
@furious__heart_ 3 жыл бұрын
@@shajifevi947 itha un mama stalin kittathan kekanum
@shajifevi947
@shajifevi947 3 жыл бұрын
@@furious__heart_ உண்மையாக பதில் செல்ல முடியாத நீ ஒரு சங்கி என்று நினைக்கிறேன்... சங்கிகளில் பல உண்டு.... ஒரு குறும் செய்திக்கு 2 ரூபாய் வாங்கி ஊளம் இடும் கூட்டம் தானே நீங்கள்... உங்களால் தான் பாரதாய் தினம் தினம் துகில் உரியப்படுகிறாள்.... (தவறு என் மாமன் செய்தாலும் தண்டனை வழங்க வேண்டும்... ) உங்களை போன்றோரிடம் பேசி என் நேரம் வீண் .... வாழ்க பாரதம் வாழ்க பாரத தாய்.. நன்றி
@furious__heart_
@furious__heart_ 3 жыл бұрын
@@shajifevi947 adiya upis nee enna ketta nan edhuku pathil sollala
@shajifevi947
@shajifevi947 3 жыл бұрын
பிற்காலத்தில் இது ஒரு சபாகேடான திட்டம் ஒரு நாள் தண்ணீர் தடையை அறிவித்து மிரட்டப்படும் திட்டம்
@SHRI-d7s
@SHRI-d7s 3 жыл бұрын
இது மத்திய அரசின் அனைத்து மக்களுக்கும் அடிப்படை தேவையான குடிநீர் இணைப்பு திட்டம்.இதில் ஏழைகளுக்கு எந்த கட்டணமோ டெபாசிட்டோ கிடையாது.....
@shajifevi947
@shajifevi947 3 жыл бұрын
@@SHRI-d7s யார் ஏழை? அதானி, அம்பானியுமா இவர்களுக்கு தனே எண்ணற்ற சலுகைகள் கோடிகளில் , சரி உண்மையாகவே தனிநபர் இணைப்பு வேண்டும் என்பவர்களுக்கு கொடுப்பதில் தவறு இல்லை. எனக்கு இணைப்பு வேண்டாம் நான் என் தேவையை தெரு குழாய் முலமாக சரி செய்கிறேன் என்றால்.... தெரு குழாயை துண்டித்து இணைப்பை பெற்றுக்கொள்ள வற்புறுத்துகின்றனர். .. உண்மையில் இது நல்ல திட்டம்...*தண்ணீர் இலவசம் என்றால்* இல்லை என்றால். முன்னேற நினைக்கும் குடும்பத்தினை பின்னோக்கி நகர்த்தும் சுமையாகவே கருதுகிறேன். . Ex- ஏரி வாயு உருளையின் விலை, பெட்ரோல் டீசல் விலை நாம் எதிர் பதிலாக அளவு விலை உயர்வு வரும் அந்த விலையை பெரும் முதலாளிகள் தீர்மானிப்பார்கள்... ஆகவே இதை நாசகார திட்டம் என்கிறேன்...
@SHRI-d7s
@SHRI-d7s 3 жыл бұрын
@@shajifevi947 அனைத்து மக்களுக்கும் குடிநீர் வழங்குவது ஒரு நல்ல அரசின் கடமை...அதை குறை கூறுவது மடமை....
@shajifevi947
@shajifevi947 3 жыл бұрын
@@SHRI-d7s தண்ணீரை இலவசமாக கெடுக்க தயாராக இருந்தால் அது நல்ல திட்டம் தான்..... அதற்கு வரி வசூல் செய்வது என்பது மிகவும் ஈன செயல்.... தண்ணீரை பாதுகாக்க, சேமிக்க தெரியாத முட்டாள் அரசுகள் அதற்கு உரிமை கோரி ..வரி வசூலிப்பது ஏற்றுகொள்ள முடியாத ஒன்று
@SHRI-d7s
@SHRI-d7s 3 жыл бұрын
@@shajifevi947 ஏழைகளுக்கு கட்டணம் ஏதும் கிடையாது. வருமானவரி செலுத்தும் உம்மை போன்றோர்களுக்கு கட்டணம் உண்டு.....
@narmathad8109
@narmathad8109 3 жыл бұрын
சிறப்பான கருத்து👍
@esakkirajanm3844
@esakkirajanm3844 3 жыл бұрын
இது தண்ணீரை தனியார் மயப் படுத்தும் ஆபத்தான திட்டம்.... விழித்துக் கொள்ளுங்கள் ‌‌...
@SHRI-d7s
@SHRI-d7s 3 жыл бұрын
இது முழுக்க முழுக்க மத்திய அரசின் புரட்சிகரமான திட்டம். ஏழைகளுக்கு எந்த கட்டணமோ டெபாசிட்டோ கிடையாது...
@theopeter36
@theopeter36 3 жыл бұрын
நன்றி🔥சகோ இதை தெரியபடுத்தியதுக்கு🔥
@maheshwarimagi4883
@maheshwarimagi4883 3 жыл бұрын
எங்கள் நகரம் கும்பகோணம் அதில் 75%பைப் போட்டார்கள் எங்கள் தெருவில் ஒரு பத்து வீடுகள் மட்டும் விதி விலக்கு நகராட்சி க்கு வரி கட்டிய பிறகும் 10000, 15000 கேட்கிறார்கள் போது பேப்பை கட் செய்து விட்டார் கள் என் செய்வது
@freedomwingstv
@freedomwingstv 3 жыл бұрын
மத்திய அரசு க்கு புகார் மனு அனுப்புங்கள்
@rockythebullykutta2071
@rockythebullykutta2071 3 жыл бұрын
இதுவரை எங்கள் பஞ்சாயத்தில் எந்த ஒரு அறிவிப்பு ம் இல்லை... இம்மாதிரி யான அறிவிப்பு களை பஞ்சாயத்து எப்படி மக்களுக்கு அறிவிக்க வேண்டும்...அதை கூறுங்கள் நண்பா....
@SenthilKumar-mb9zj
@SenthilKumar-mb9zj 3 жыл бұрын
திருப்பூர் மாவட்டம் சுண்டக்காம்பாளையம் குடிநீர் இணைப்பு வசூல் 5500 செய்து பில்4100போட்டுதருகிறார்கள் யாரிடம் புகார் சொல்வது எல்லாம் கூட்டு கலவானிகள் இந்த கொரானா காலத்திலும் கொள்ளை மக்களிடம் வேளை இல்லை பணத்துக்கு தின்டாட்டம் என்ன செய்வது என்றே தெரியவில்லை
@freedomwingstv
@freedomwingstv 3 жыл бұрын
வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு புகாரை அனுப்புங்கள்
@gnanasekaran575
@gnanasekaran575 3 жыл бұрын
டெபாசிட் கட்டாயம் கட்ட வேண்டுமா?
@Guruji-pl1iv
@Guruji-pl1iv 4 жыл бұрын
Fraud
@kisi2u
@kisi2u 4 жыл бұрын
சிவாஜிகணேசனே தோற்றுப்போவார் உங்களிடம்.
@சிவப்பிரகாசம்கந்தசாமி
@சிவப்பிரகாசம்கந்தசாமி 4 жыл бұрын
சிறப்பு
@thenameissbj
@thenameissbj 4 жыл бұрын
சிறப்பு நண்பா
@சிவப்பிரகாசம்கந்தசாமி
@சிவப்பிரகாசம்கந்தசாமி 4 жыл бұрын
🤝
@sentamilselvan7039
@sentamilselvan7039 4 жыл бұрын
7.5 hp pump 2.5 lakhs aah????
@சிவப்பிரகாசம்கந்தசாமி
@சிவப்பிரகாசம்கந்தசாமி 4 жыл бұрын
???
@bhuvaneskumar5672
@bhuvaneskumar5672 4 жыл бұрын
Super
@சிவப்பிரகாசம்கந்தசாமி
@சிவப்பிரகாசம்கந்தசாமி 4 жыл бұрын
Keep support
@sampathsampath1212
@sampathsampath1212 4 жыл бұрын
Super speach
@yanushkagunawardena7092
@yanushkagunawardena7092 4 жыл бұрын
VAAZHGA EELAM NAAYI PUNDA !
@freedomwebtv5205
@freedomwebtv5205 4 жыл бұрын
🤝