Amen, Amen 🙏 praise the Lord brother 🙏 hallelujah, Amen, Amen 🙏
@PremaDavid-m9k3 сағат бұрын
Praise the lord Amma 🙏🏻 Amma என் மகள் பியூலாவுக்கு குழந்தைப் பாக்கியத்தைத் தந்து ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி இயேசப்பா 🙏🏻
@skala72563 сағат бұрын
அப்பா கடன் பாரத்திலிருந்து விடுதலை தாங்க அப்பா பிள்ளை நன்றாக படிக்கனும் அப்பா படிக்க விடாமல் அடிக்கடி சுகவீனத்தை கொண்டுவருகிற பொல்லாத பிசாசே இயேசுவின் நாமத்தில் பிள்ளைகளை விட்டு வெளியேறு
@Bavani-g8q3 сағат бұрын
✝️Amen💕
@skala72563 сағат бұрын
அப்பா என் மகன். உதயகுமாருக்கு காய்ச்சலில் இருந்து விடுதலை தாங்க அப்பா காய்ச்சலை கொண்டு வந்து தூங்க விடாமல் செய்கிற பிசாசின் கிரியைகள் அழிக்கப்படட்டும் 'அப்பா பிள்ளைக்கு சுகம் பெலன் தாங்க தகப்பனே மணமிரங்கும்
@PremaDavid-m9k3 сағат бұрын
Amen appa 🙏🏻
@Anjali-g5j8y3 сағат бұрын
Amen Amen Amen✝️✝️✝️
@Usha.RUsha.R-x3u4 сағат бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@sunilhembrom56284 сағат бұрын
Pray for shashi mahto dhini tudu shanit Murmu silvani tudu Elias Murmu premlata murmu rozelin hansda kripa marandi bahamuni Soren mayu kisku Nancy murmu
@sunilhembrom56284 сағат бұрын
Pray for pastor Sunil Hembrom soshan Hembrom Sharon Hembrom sunemit Murmu
@Igmemes6304 сағат бұрын
Kurigi povathillai ne sirumai adaivathillai ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪
@Jennifer-up1lg5 сағат бұрын
Praise the lord sister 🙏 Please pray for my younger brother Martin Joseph, Mathew and Robert Manuel 🙏🙏🙏
அப்பா என் பாவங்களை மண்ணியும் என் மகன் உதயகுமார் நெற்றியிலும் காய்ச்சல் தீயாய் கத்திக்குத்து ஊசி போட்டாச்சி விட்டுவிட்டு காய்ச்சல் வந்து கொண்டே இருக்கிறது பிள்ளைக்கு ஜெபியுங்கள் சுகம் பெலன் தாங்க அப்பா
Amen 🙏 praise the lord 🙏 parisutha aaviyanavare sthothram swamy 🙏 parisutha aaviyanavare umudaya Kodaikalinal engalai nirapum swamy 🙏 yesappa bless me with regular periods my lord 🙏 aandavare indraya vasanathin padi aaservathiyum swamy 🙏 yesappa bless my husband and kids abundantly my lord 🙏 aandavare cure my harmonal imbalance and anaemia 🙏 yesappa nan epothum umai magimai padutha kirubai thaarum 🙏 yesappa protect my kids from adhd problem 🙏 yesuvin ratham jeyam 🙏
@sundara39465 сағат бұрын
Amen ❤❤❤
@priyaanjel18085 сағат бұрын
Yesappa en fevar yeduththu podunga 🙏🙏🙏
@c.lakshmanansimon54436 сағат бұрын
Amen alleluia
@c.lakshmanansimon54436 сағат бұрын
Amen alleluia
@bbabu39926 сағат бұрын
Praise the lord My son namely Sibi B as complete B Tec information Technology at pannimalar Engg College Chennai during the year 2022 batch no job till date my family going on financial difficulties no peace in whole family both are son are young partner of Jesus call please prayer brother 🙏🙏
@Manjula-b2h9f6 сағат бұрын
Amen
@anjaliadvocate85326 сағат бұрын
Amen ennaku unga samadhanathai thaanga pa please daddy
Praise the Lord🙏 bro please pray for my husband not to get angry often he should love the family and come out from bad habits
@chandraj22107 сағат бұрын
ஐயா என் அம்மா பெயர் ருக்மணி அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை அவர்கள் இதயம் மெதுவாக துடிக்கிறது என்று டாக்டர் சொன்னார் ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் என் அம்மாவிற்காக ஜெபிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் இயேசுவின் நாமத்தில் ஆமேன் இயேசுவிற்கே கோடன கோடி ஸ்தோத்திரம்
@kr.selvamdhanalakshmi25997 сағат бұрын
Kanaver pesavum veedirku vara family irrechikka parisuthamudan vazha family pathukappu
ஐயா என் மகனுக்காக ஜெபிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் மகனுடைய எதிர்காலம் நினைத்தால் எனக்கு பயமாக இருக்கிறது ஐயா சார்ச்சிக்கும் போவதும் இல்லை பைபிள் படிப்பது இல்லை ஜெபம் செய்வது இல்லை என் மகனுக்காக ஜெபிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் இயேசுவின் நாமத்தில் ஆமேன்
@kr.selvamdhanalakshmi25997 сағат бұрын
Enuakku nalla veedu venum idinthukondu i irukkum veedukatta varavendiya panam varamagan education loan settle ment seyya magan magal thirumanam nadakka
@chandraj22107 сағат бұрын
என் பெயர் சந்திரா எனக்கு புற்றுநோய் பதிப்பால் எனக்கு உணவுக்குழாய் சுருங்கி விட்டது என்னால் சாப்பாடு முலுங்கா கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது ஐயா எனக்கு உணவுக்குழாய் விரிவடையா எனக்காக நிங்கள் ஜெபிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் இயேசுவின் நாமத்தில் ஆமேன் இயேசுவிற்கே கோடன கோடி ஸ்தோத்திரம்