UGTRB ஒரு பார்வை 2023 தேர்வு அறிவிப்பு வெளியான பொழுது இடம் அதிகரிக்க அதிக வாய்ப்பு இருந்தது ஆனால் தேர்வு முடிவு வெளியாவதில் கால தாமதம் விடை குறிப்பில் குளறுபடிகள் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு இடஒதுக்கீடு தேர்வாளர்கள் இல்லாத ( non available ) இடங்களுக்கு மற்ற பிரிவினரை தேர்வு செய்வது தற்போதைய அரசியல் சூழலில் கடினம் பல்வேறு வழக்குகள் இதன் காரணமாக தற்பொழுது பணிஇடம் அதிகரிக்க வாய்ப்பு குறைவாக உள்ளது இதற்கு முன்பு TRB ஒருமுறை ஒரு தேர்வு நடத்தி 3 SELECTION வெளியிட்டு 3 முறை பணிவாய்ப்பு வழங்க பட்டு உள்ளது. PGTRB 2வது SELECTION லிஸ்ட் மற்றும் பணியிடம் அதிகரிப்பு பலமுறை நடந்துள்ளது இதை வைத்து பார்க்கும் பொழுது 2025 ஜூன் மாதத்திற்கு பிறகு 2வது SELECTION லிஸ்ட் வர வாய்ப்பு உள்ளது. மேல் குறிப்பிட்ட அடிப்படையில் 90 % 2வது SELECTION லிஸ்ட் மற்றும் பணியிடம் அதிகரிப்பு வரலாம். ஒருவேளை நிகழ்தகவு அடிப்படையில் மற்றும் இந்த தேர்வில் ஏற்பட்ட குறைபாடுகளை கருத்தில் கொண்டால் 2வது SELECTION லிஸ்ட் வரவில்லை என்றால் 10% வாய்ப்பில்மற்றுமொரு UGTRB தேர்வுக்கு தயாராவது சிறப்பு. ஆனால் பலர் UGTRB தேர்வு வராது 2013 TET தேர்ச்சிபெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர் பணிவாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தேர்வுக்கு தயாராகாமல் விட்டு விட்டனர். அவர்களின் தற்பொழுதைய நிலையை நான் சொல்லி நீங்கள் உணர வேண்டிய அவசியம் இல்லை தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு 2வது SELECTION லிஸ்ட் மற்றும் பணியிடம் அதிகரிப்பு இந்த தேர்வு முடிவின் அடிப்படையில் அறிவித்தால் இழப்பு ஏதுமில்லை. ஆனால் ...... இங்கு பணியிடம் அதிகரிக்காது என்னும் பலர் தற்கால சூழ்நிலை கருதி ஏமாற்றத்தை தவிர்க்க வேண்டி சொல்லுவது தான். இன்னும் பல்வேறு பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு பலரின் வாழ்க்கை முன்னேற்றமடைந்தால் மிக்க மகிழ்ச்சி இன்னும் குறைந்த பட்சம் 4000 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன ( After BT to HM PROMOTION ) Minimum 10 - 20% of this UGTRB Candidates will get PG asst posting ) PLEASE START PREPARING FOR ANOTHER UGTRB வாழ்த்துக்கள்.
@jayasrivijay20242 күн бұрын
Super
@prabhulucky273 күн бұрын
வாய்ப்பு இல்ல ராஜா. ஆசையை தூண்டாதே
@sam021053 күн бұрын
UGTRB ஒரு பார்வை 2023 தேர்வு அறிவிப்பு வெளியான பொழுது இடம் அதிகரிக்க அதிக வாய்ப்பு இருந்தது ஆனால் தேர்வு முடிவு வெளியாவதில் கால தாமதம் விடை குறிப்பில் குளறுபடிகள் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு இடஒதுக்கீடு தேர்வாளர்கள் இல்லாத ( non available ) இடங்களுக்கு மற்ற பிரிவினரை தேர்வு செய்வது தற்போதைய அரசியல் சூழலில் கடினம் பல்வேறு வழக்குகள் இதன் காரணமாக தற்பொழுது பணிஇடம் அதிகரிக்க வாய்ப்பு குறைவாக உள்ளது இதற்கு முன்பு TRB ஒருமுறை ஒரு தேர்வு நடத்தி 3 SELECTION வெளியிட்டு 3 முறை பணிவாய்ப்பு வழங்க பட்டு உள்ளது. PGTRB 2வது SELECTION லிஸ்ட் மற்றும் பணியிடம் அதிகரிப்பு பலமுறை நடந்துள்ளது இதை வைத்து பார்க்கும் பொழுது 2025 ஜூன் மாதத்திற்கு பிறகு 2வது SELECTION லிஸ்ட் வர வாய்ப்பு உள்ளது. மேல் குறிப்பிட்ட அடிப்படையில் 90 % 2வது SELECTION லிஸ்ட் மற்றும் பணியிடம் அதிகரிப்பு வரலாம். ஒருவேளை நிகழ்தகவு அடிப்படையில் மற்றும் இந்த தேர்வில் ஏற்பட்ட குறைபாடுகளை கருத்தில் கொண்டால் 2வது SELECTION லிஸ்ட் வரவில்லை என்றால் 10% வாய்ப்பில்மற்றுமொரு UGTRB தேர்வுக்கு தயாராவது சிறப்பு. ஆனால் பலர் UGTRB தேர்வு வராது 2013 TET தேர்ச்சிபெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர் பணிவாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தேர்வுக்கு தயாராகாமல் விட்டு விட்டனர். அவர்களின் தற்பொழுதைய நிலையை நான் சொல்லி நீங்கள் உணர வேண்டிய அவசியம் இல்லை தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு 2வது SELECTION லிஸ்ட் மற்றும் பணியிடம் அதிகரிப்பு இந்த தேர்வு முடிவின் அடிப்படையில் அறிவித்தால் இழப்பு ஏதுமில்லை. ஆனால் ...... இங்கு பணியிடம் அதிகரிக்காது என்னும் பலர் தற்கால சூழ்நிலை கருதி ஏமாற்றத்தை தவிர்க்க வேண்டி சொல்லுவது தான். இன்னும் பல்வேறு பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு பலரின் வாழ்க்கை முன்னேற்றமடைந்தால் மிக்க மகிழ்ச்சி இன்னும் குறைந்த பட்சம் 4000 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன ( After BT to HM PROMOTION ) Minimum 10 - 20% of this UGTRB Candidates will get PG asst posting ) PLEASE START PREPARING FOR ANOTHER UGTRB வாழ்த்துக்கள்.
@m.a.dm.a.d49414 күн бұрын
Sgt patti video podunge sir?
@lobuacademy32154 күн бұрын
👍
@sam021055 күн бұрын
UGTRB ஒரு பார்வை 2023 தேர்வு அறிவிப்பு வெளியான பொழுது இடம் அதிகரிக்க அதிக வாய்ப்பு இருந்தது ஆனால் தேர்வு முடிவு வெளியாவதில் கால தாமதம் விடை குறிப்பில் குளறுபடிகள் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு இடஒதுக்கீடு தேர்வாளர்கள் இல்லாத ( non available ) இடங்களுக்கு மற்ற பிரிவினரை தேர்வு செய்வது தற்போதைய அரசியல் சூழலில் கடினம் பல்வேறு வழக்குகள் இதன் காரணமாக தற்பொழுது பணிஇடம் அதிகரிக்க வாய்ப்பு குறைவாக உள்ளது இதற்கு முன்பு TRB ஒருமுறை ஒரு தேர்வு நடத்தி 3 SELECTION வெளியிட்டு 3 முறை பணிவாய்ப்பு வழங்க பட்டு உள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது 2025 ஜூன் மாதத்திற்கு பிறகு 2வது SELECTION லிஸ்ட் வர வாய்ப்பு உள்ளது. மேல் குறிப்பிட்ட அடிப்படையில் 90 % 2வது SELECTION லிஸ்ட் மற்றும் பணியிடம் அதிகரிப்பு வரலாம். ஒருவேளை நிகழ்தகவு அடிப்படையில் மற்றும் இந்த தேர்வில் ஏற்பட்ட குறைபாடுகளை கருத்தில் கொண்டால் 2வது SELECTION லிஸ்ட் வரவில்லை என்றால் 10% வாய்ப்பில்மற்றுமொரு UGTRB தேர்வுக்கு தயாராவது சிறப்பு. ஆனால் பலர் UGTRB தேர்வு வராது 2013 TET தேர்ச்சிபெற்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர் பணிவாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தேர்வுக்கு தயாராகாமல் விட்டு விட்டனர். தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு 2வது SELECTION லிஸ்ட் மற்றும் பணியிடம் அதிகரிப்பு இந்த தேர்வு முடிவின் அடிப்படையில் அறிவித்தால் இழப்பு ஏதுமில்லை. ஆனால் ...... இங்கு பணியிடம் அதிகரிக்காது என்னும் பலர் தற்கால சூழ்நிலை கருதி ஏமாற்றத்தை தவிர்க்க வேண்டி சொல்லுவது தான். இன்னும் பல்வேறு பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு பலரின் வாழ்க்கை முன்னேற்றமடைந்தால் மிக்க மகிழ்ச்சி இன்னும் குறைந்த பட்சம் 4000 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன வாழ்த்துக்கள்.
@MarkandanM-v3t5 күн бұрын
SC SCA ST people are very blessed in this century
@lobuacademy32155 күн бұрын
கடந்த காலங்களில் நிரப்பப்படாத பின்னடைவு பணியிடங்களே நிரப்பப்படுகிறது
@komalaraja35205 күн бұрын
Pg trb notification yepo varum
@lobuacademy32155 күн бұрын
Pgtrb notification is depend on High School headmaster case
@ranivr50495 күн бұрын
Sir TET notification appo varum vacancy increase errukuma😢
@lobuacademy32155 күн бұрын
August Exam, April Notification
@Sanjay-i5h8z5 күн бұрын
Thanks sir
@Sanjay-i5h8z5 күн бұрын
Tet exam eppo varum sir
@lobuacademy32155 күн бұрын
Maybe April notification August exam
@m.annanthi96066 күн бұрын
சார் நான் அமைச்சு பணியாளர்.. என் Mark Tamil major 84+2=86 Court Case என்ன போயிட்டு இருக்கு....
@lobuacademy32156 күн бұрын
உங்களுக்கு நிச்சயமாக வேலை உண்டு காரணம் போட்டி தேர்வு எழுதியது. தீர்ப்பு எப்படி ஆகினும் உங்களுக்கு வேலை.
@sam021055 күн бұрын
100%
@kannankannan-ir1zq6 күн бұрын
SGT vacancy yavlo increase aagum sir
@lobuacademy32156 күн бұрын
1000+
@kannankannan-ir1zq6 күн бұрын
thank you sir
@riswanriswan65666 күн бұрын
Sir posting epa sir ethirpakalam sir
@lobuacademy32156 күн бұрын
1 or 2 weeks
@sam021056 күн бұрын
@@lobuacademy3215 do u have any idea about 410 teachers case ?
@GeethaMuthukumaran6 күн бұрын
BRTE நிரப்பும் idea அரசுக்கு இல்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும். உங்கள் எண்ணம் உயர்ந்தது. நன்றி. BC woman .tamil major. 88+5_- 93. 94.5. இருவர் __. 94 இருவர் 93இல் நான் வயது.காரணமாக முதலில் உள்ளேன் வாய்ப்பு இருக்கிறதா? Pls reply
@iliyasiliyas60766 күн бұрын
Thank u sir
@vijilam12776 күн бұрын
Iam English major 105 bc any chance sir
@lobuacademy32156 күн бұрын
Yes definitely you have a chance
@rajkavirajkavi84206 күн бұрын
Sgt Mbc with pstm woman 90+5 safe a sir
@lobuacademy32156 күн бұрын
90% Safe
@justinlaxmi98006 күн бұрын
Sir general list means all caste ku pirithu kodupangala
@lobuacademy32156 күн бұрын
May be
@Meenakshi-o7c6 күн бұрын
Sir 78+3 tamil kidaikuma sir pl reply sir
@lobuacademy32156 күн бұрын
Better luck next time
@kosalkumar7446 күн бұрын
ஆசிரியர் உறவுகளுக்கு வணக்கம் எம் பி சி வெல்பர் துறையின் கீழ் செலக்ட் ஆன நபர்களுக்கு 19ஆம் தேதி சர்டிபிகேட் வெரிஃபிகேஷன் அந்தத் துறையின் சார்பாக நடைபெறுகிறது எம் பி சி வெல்பர் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த கலந்தாய்வினை நடத்த அந்தத் துறை திட்டமிட்டுள்ளது அந்தத் துறை சார்ந்த கலந்தாய்வு நடைபெற்ற பின்னரே இந்த டிஆர்பிஎல் செலக்ட் செய்யப்பட்ட 23 இரண்டாம் வாரத்தில் அல்லது பணிநீதிமன்ற ஆணை வழங்கப்படும்
@lobuacademy32156 күн бұрын
👍
@ragunath90796 күн бұрын
P g trb notification eppa sir varum
@lobuacademy32156 күн бұрын
It is depend on HM case
@Raja1986-slm6 күн бұрын
Sir, BT non available post concerns community 's general க்கு cv கூப்பிடுவாங்களா? இல்ல open category ல general cv ல கூப்பிடுவாங்களா?
@lobuacademy32156 күн бұрын
As per TRB phone call they told to call general
@உண்மையின்உரைகல்-mms6 күн бұрын
2% Case eppo list agumnu teriyuma sir
@lobuacademy32156 күн бұрын
I think coming week
@revmalar12536 күн бұрын
@@lobuacademy3215 no sir.... Case name ennum list la varaaalaaaa
@ragupathimunusamy6 күн бұрын
Sgt also want to increase sir
@lobuacademy32156 күн бұрын
Definitely they will increase SGT vacancies
@Youtv3656 күн бұрын
திமுக ஒழிக
@Rimatrix6 күн бұрын
நீ இன்னுமா கதறிக் கிட்டு இருக்க..
@selvarasuselvarasu43756 күн бұрын
Sir பணியிடங்கள் நிரப்பப்பட்டு எப்படி Increase ஆகும்
@lobuacademy32156 күн бұрын
Depend on BRTE appointment
@sudhasudha-hv4fc6 күн бұрын
Next ug trb varuma
@lobuacademy32156 күн бұрын
It will come definitely
@DurgaDevi-r2z7 күн бұрын
Sgt answer key eppo sir
@lobuacademy32157 күн бұрын
விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. வல்லுனர் குழுவும் நியமிக்கப்பட்டு விட்டது.
@PrakasamS-w4r7 күн бұрын
உன் ன மாதிரி ஒருத்த இருந்தா போதும்
@siva39697 күн бұрын
Sgt government answer key when
@lobuacademy32157 күн бұрын
விரைவில் எதிர்பார்க்கலாம்
@kesavansuganthi66447 күн бұрын
தெய்வம் sir நீங்க... Cv attend panniyum job missing... நீங்க சொல்றது அப்படியே பலிக்கணும்
@MarkandanM-v3t5 күн бұрын
😢Same
@anithaanand-h3q7 күн бұрын
Sir sgt ku video podunga..ur words positive energy for us
@lobuacademy32156 күн бұрын
Sure 👍
@IrulShanthi7 күн бұрын
Non available post general merit list la sir. IEEDSS department entha methodla fill pannuvanga sir please reply sir
@lobuacademy32157 күн бұрын
Same Category
@IrulShanthi7 күн бұрын
Video la general merit sollirukkenga sir epa entha mathiri solringa ethu correct sir
@Rimatrix7 күн бұрын
R u eligible to teach them...
@harineecharmy13317 күн бұрын
Sir tntet notification yepo sir?
@lobuacademy32157 күн бұрын
April
@harineecharmy13317 күн бұрын
@lobuacademy3215 tq sir
@sathishs38687 күн бұрын
Thank you sir
@SanuSanu-z2o7 күн бұрын
Ungal vaakku palikkanum sir
@TamilSelvan-yr1le7 күн бұрын
Thank you sir ❤❤❤❤❤❤
@bagavathi5787 күн бұрын
Cv attented, lost chance in age difference , any chance in 2nd cv sir
@lobuacademy32156 күн бұрын
Yes👍
@Redmi5-ln4ix6 күн бұрын
Me too
@chemistry23737 күн бұрын
Chemistry MBC male already 110 varaikkum CV ponanga sir... My mark 107. Ethavathu chance irukkuma sir?
@lobuacademy32157 күн бұрын
நல்லதே நடக்கும் காத்திருக்கவும்
@chemistry23737 күн бұрын
🙏🏻😔
@facts-of-lord-shiva7 күн бұрын
Sir contact no pls
@sharansselvaasscienceexper15036 күн бұрын
My mark chemistry BC 105+5 any chance for second cv list
@MarkandanM-v3t5 күн бұрын
@sharansselvaasscienceexper1503 110.5 me cv atten but 1.5missed my job😢😢
@nsivakumar15397 күн бұрын
Sgt ....Increase ஆகுமா???....
@lobuacademy32157 күн бұрын
100% அதிகரிக்கும்
@mtpbro94557 күн бұрын
Thank you sir. I am waiting for sgt
@lobuacademy32156 күн бұрын
All the best
@Ramachandran-tm4lc7 күн бұрын
Sir 2%case yearing eppo sir
@Rimatrix7 күн бұрын
அது yearing இல்ல hearing...நீங்க ஆசிரியர் தானா?
@Rimatrix7 күн бұрын
Yearing இல்ல hearing
@lobuacademy32157 күн бұрын
Coming week
@Ramachandran-tm4lc7 күн бұрын
@@lobuacademy3215 thank u sir
@Ramachandran-tm4lc7 күн бұрын
@@Rimatrix sorry sir im tamil medium
@thenmozhi28127 күн бұрын
Sir trp la mathi mathi ans panranga. GT nu solranga. Same community nu solranga. Etha nampa nu therila. Vacancy increase akanum sir
@lobuacademy32157 күн бұрын
கடந்த காலங்களில் சார்ந்த இனக்குழுக்களில் இருந்தே நிரப்பப்பட்டது
@thenmozhi28127 күн бұрын
@lobuacademy3215 sir IEDS tha athikama iruku maths, english ku
@thenmozhi28127 күн бұрын
Increase akanum sir increase ana niraya kudumpam save akum. Thank u sir
@Rimatrix7 күн бұрын
@@thenmozhi2812அது Trp இல்ல Trb
@thenmozhi28127 күн бұрын
@@Rimatrix ok sir typing mistake thank u 🙏
@maths360tamil87 күн бұрын
Next ugtrb eappo vara chances irukku sir....
@lobuacademy32157 күн бұрын
2025 ஆம் ஆண்டு நிச்சயமாக இரண்டு தாள்களுக்கும் தேர்வு நடக்கும்
@maths360tamil87 күн бұрын
Approximately eappo sir irukum and eavlo vacancies expect pannalam.....
@masilamani10737 күн бұрын
Sc community only file sc community only trb board இதுவே தெரியவில்லை அதை trb மாறும் பட்சத்தில் அந்த சமுகத்தில் இருந்து வழக்கு பதிவு செய்யப்படும் யாரும் அவர்களின் உரிமைகளை விட்டு கொடுக்க வேண்டாம்
@lobuacademy32157 күн бұрын
கடந்த காலங்களில் அவ்வாறு தான் நிரப்பப்பட்டது மா
@Rimatrix7 күн бұрын
அது' file ' கிடையாது ' fill'...நீங்க ஆசிரியர் தானா?
@shanthimuthusamy14387 күн бұрын
Give job only for Mark based
@MarkandanM-v3t5 күн бұрын
😂😂@@Rimatrix
@MarkandanM-v3t5 күн бұрын
@@Rimatrixavanga community ya viddukkudukka mudiyala 😂😂
@Shakthik.s7 күн бұрын
Sgt....sir
@lobuacademy32157 күн бұрын
இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரிக்கும்
@masilamani10737 күн бұрын
அப்படி செய்ததால் தான் 2012tet,2014 tet post போட்டால் ஜெயலலிதா அம்மையார் நீதிமன்றம் சென்று நாங்கள் செய்நது தவறு என்று மன்னிப்பு கேட்டார்கள் எதிர்காலத்தில் இது போன்ற தவறையும் செய்யமாட்டோம் என்று தழிழங அரசு உறுதி அளித்துள்ளது
@sarathy15007 күн бұрын
Sir BRTE podura idea government ku suthama ellai atha yengakittaye minister and educational secratary sonnanga so impossible
@lobuacademy32157 күн бұрын
போட்டால் நிச்சயமாக காலிப்பணியிடங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் நண்பா
@rajeshr73087 күн бұрын
En ungalukku ippadi oru ennam
@sarathy15007 күн бұрын
@@rajeshr7308 bro minister and educational secratary kitta direct ah naanga poyi vacancy Increase panna solli manukuduthok BRTE ah Full panna sonnom avanga no way nu sollittanga because centre government amount athukku othukkalayam so BRTE post potamattom nu sonnanga