பற்றற்ற தன்மை என்பது யாவற்றிலுமிருந்து விடுபட்டு வாழுதல்! அதாவது வாழ்க்கை என்பதே, ஏதாவது ஒன்றை சார்ந்து இருப்பதுதான்! அந்த பிணைப்பு தானாகவே ஒரு சார்பு நிலையைத் தந்துவிடுகிறது! பின்பு அதுவே ஆத்மாவின் உள்நிலை வளர்ச்சிக்கு அல்லது மேம்படுதலுக்குத் தடையாக இருக்கிறது! ஆகையால், ஜீவன் முக்திக்கு தடையான பிணைப்பு ( bonding ) நிலையை விட்டு விலகி நின்று வாழப் பயில்வதே, ஆன்மீகத்தில், பற்றற்ற வாழ்க்கை! கணநேரமும் தாமரை இலை மீது தண்ணீர் போல இருப்பது! அதற்காகத்தான், திருமந்திரத்தில், அறுமின்கள் அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடயினும் ஆசை அறுமின்கள் என்றார் திருமூலர்!
@RanjithKumar-k4s12 сағат бұрын
நன்றி பிரதர். ஓம் சாந்தி
@mohdfirdozkhan90014 сағат бұрын
Thank You So Much❤❤❤🙏🙏🙏
@sivaabenaya979014 сағат бұрын
tq sister🎉🎉🎉
@nirmalanirmala404217 сағат бұрын
Correct❤❤❤❤
@prabhakaranr734Күн бұрын
thankyou sister
@retenajaya5658Күн бұрын
1:04:41
@bagyalakshmiarumugam3917Күн бұрын
அருமையான, மிகவும் தேவையான அறிவுரை. ஓம் சாந்தி. 🙏
@bagyalakshmiarumugam3917Күн бұрын
உங்கள் குரலே ஓர் அமைதியை எங்களுக்கு கற்று தருகிறது. You are spreading peace... Ohm Shanthi.
@Aathi-c1tКүн бұрын
anytime I am thinking soul star
@NatchiyarGomathinayagam-q7lКүн бұрын
🎉
@DrSakthiiКүн бұрын
Nallathu baba
@articpiegrapefruitКүн бұрын
❤
@articpiegrapefruit2 күн бұрын
😊
@pugalpugal6542 күн бұрын
OM shanti
@pugalpugal6542 күн бұрын
OM shanti
@gopalakrishnanmunisamy47082 күн бұрын
ஓம் சாந்தி TQ சிஸ்டர்
@sumathyravindran79712 күн бұрын
Om shanthy appa sorry appa 🎉om shanthy appa sorry 🎉
@RudraShiva-fd3jm2 күн бұрын
🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@KrishnammalLakshmi2 күн бұрын
Om Shanti
@bkkrishnan21702 күн бұрын
Sweet sis your expline v very great thanks
@a.mutharasan94412 күн бұрын
Mass sister energy 💪
@bhuvaneshwaranwaran75322 күн бұрын
🙏🙏🙏
@மாரியம்மாள்மாரியம்மாள்-ப5ற2 күн бұрын
ஓம் சாந்தி
@baradyvishwanath65722 күн бұрын
Thank you Baba 🙏 Thank you sister 🙏
@kumarkumar-tn9md2 күн бұрын
🪔 Ohm 🪔 shanthi 🪔 Baba 🪔
@kumarkumar-tn9md2 күн бұрын
🪔 Ohm 🪔 shanthi 🪔 Baba 🪔
@subramani27822 күн бұрын
Omshanti
@RamakerusanRamakerusan-x9y3 күн бұрын
Speak like mampointdcreketthankas
@RamakerusanRamakerusan-x9y3 күн бұрын
Like mamspekthankspoitscriket
@shanmugamkkullan63523 күн бұрын
👍👍👍🙏🙏🙏
@vanajaramaiah99863 күн бұрын
Om Shanti
@ramamani80693 күн бұрын
Music podunga illana pesunga rendum potu en saava adikiree ga chi worst channel
@pugalpugal6543 күн бұрын
OM shanti
@saravanarajd86803 күн бұрын
💟👌Superb!!!!....well said Amma!!💯🤝🙏
@mgmaharajan53433 күн бұрын
Maharajan Washermepet, I have noticed a few sisters cursing people.. An eccentric Instrument of God..👏👏👍👍