We need a teacher like this then only revival Thank God for this Pastor 🙏
@judahsoundari19822 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@jeshuran35172 жыл бұрын
Amen
@pastormuthukumaran69122 жыл бұрын
Power word
@ezekielraj3 жыл бұрын
Please upload full sermon
@thangamt70923 жыл бұрын
ஆமேன்
@RameshRamesh-qg8bu3 жыл бұрын
நன்றி ஐயா
@RameshRamesh-qg8bu3 жыл бұрын
Very good Spiritual teacher thanks 👍
@RanjithKumar-xq7gk3 жыл бұрын
அய்யா ஸ்தோத்திரம் இன்றைக்கு சபைகளில் ஜெபம் கற்றுத்தரப்படுகிறது, இதேபோல் ஆராதிக்க, பரிசுத்தமாய் வாழ, ஊழியம் செய்ய இதுபோன்று ஆவிக்குரிய எல்லாவற்றிற்கும் வழி காட்டுகிற நீங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த வழியும் சொல்வதோ இல்லை ஆலோசனை சொல்வதோ அதிமாக இல்லை இன்றைக்கு அநேக ஆவீக்குரிய சபைகளில் ஆண்களின் வாழ்க்கையில் ஆவிக்குரிய எல்லாம் இருக்கிறது ஆனால் பொருளாதாரம் இல்லை இதனால் அநேகர் பின்மாற்றம் நன்மை செய்வதற்குத்தான் இயேசு இந்த பூமியில் சுற்றித்திரிந்தார் ஆனால் இன்றைக்கு அந்த அடிசுவடோ அழிந்துவிட்டது சபைக்குள் உலகம் புகுந்துவிட்டது (சில காரணங்களுக்காக இந்த பதிவு தவறு இருந்தால் மன்னியுங்கள் )
Wonderful Message, always I like his Message. My favourite Man of God
@priyadarshini81064 жыл бұрын
ஐயா mgs sounda இல்லை. Voice கம்மியா இருக்குது
@ajikumar69444 жыл бұрын
Glory to Jesus.
@RameshRamesh-dd8fs4 жыл бұрын
💕💕💕💯💯💯💯👍👍👍👍👍💯🎊🎊👏👏👏👏👏👏👏fentastic paster...amen
@RameshRamesh-dd8fs4 жыл бұрын
👌💕💕💕💕💕💯💯💯💯💯
@thomasjacob58614 жыл бұрын
Please upload full message
@thomasjacob58614 жыл бұрын
🙏🏻 *அருமையான பதிவு*🙏🏻
@thomasjacob58614 жыл бұрын
Praise the lord Good spritual message
@judahsoundari19825 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@jeevarekha30535 жыл бұрын
V.g.counsiling.....
@subhaudayarsamy23145 жыл бұрын
Praise be to God
@babychirsty15475 жыл бұрын
Amen
@vikramanuva75905 жыл бұрын
Amen. Very Nice Speech Pastor
@ME-bo5mu5 жыл бұрын
பெரும்பாலான பெந்தேகோஸ்தே சபைகளில் குடும்பங்களில் பெண்கள் தங்கள் கணவனுடன் இனைந்து/இனைங்கி வாழாமல், கருத்து வேறுபாட்டுடனும் வாழ்கின்றனர். ஆனால் குடும்ப ஒற்றுமை குறித்ததான பிரசங்கள் பெரும்பாலும் பெந்தேகோஸ்தே சபைகளில் செய்யமாட்டார்கள். காணிக்கையைப் பற்றியதான பிரசங்கங்ளே அதிகமிருக்கும்.
@victordharmaselvam95205 жыл бұрын
GOOD MESSAGE IYA THANK YOU
@rosedossdoss94185 жыл бұрын
Amen
@AGURU-tz4vo6 жыл бұрын
அருமையான செய்தி
@T.Ravikumar6 жыл бұрын
இரட்சிப்பு, இதன் உண்மையை உணர்ந்து தேவனை எல்லாவற்றிற்கும் மேலாக நேசிப்பதுதான் ஆசீர்வாதம். அதனால் ஆசீர்வாதம் வறாது, அது தான் ஆசீர்வாதம்.
@T.Ravikumar6 жыл бұрын
தேவ சமூகம் எனக்குள் எப்படி வரும்? எனக்குள் ஏற்கனவே தேவன் வாசம் செய்து கொண்டு இருக்கிறாரே?? 1 கொரிந்தியர் 3:16 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
@T.Ravikumar6 жыл бұрын
கர்த்தர் ஆசீர்வாத தேவன் அல்ல இரட்சிப்பின் தேவன். இரட்சிப்பு தான் நமக்கு தேவையான ஒரே ஆசீர்வாதம். நமக்கு பாடுகள் உண்டு (நம்மை விட்டு போகாது) ஆனால் நம் தேவன் அந்த பாடுகளின் மத்தியில் நம்மோடு கூட நமக்குள் இருப்பார் (பழைய ஏற்பாடு உடன் படிக்கை பெட்டியை போல). 2 கொரிந்தியர் 1:5-7 5 எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. 6 ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது. 7 நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல, எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்.
@T.Ravikumar6 жыл бұрын
அழைத்தவர் உண்மையுள்ளவர். அப்படி என்றால், குறையுள்ள பாவிகளாகிய நாம் அவருக்காக ஊழியம் செய்யும் போது, வார்த்தையில் உண்மையுள்ள அவர் நம் குடும்பத்தினரை, குடும்ப உறவுகளை, நம் பொருளாதாரத்தை பார்துக்கொள்ளாமல் இருப்பாரா? அதை குறித்து நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
@samsundar95363 жыл бұрын
ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? 1 தீமோத்தேயு 3:5
@nallamuthunathan12466 жыл бұрын
Nanri...
@charlesjjcCharles6 жыл бұрын
Hi
@sankarjesus30046 жыл бұрын
Supper
@pastorcalebmaduraiofficial11406 жыл бұрын
Praise God..! I believe
@vengateshwaran.s74446 жыл бұрын
Praise the lord
@arunkumar-uc1hx6 жыл бұрын
Arumai
@jkr92247 жыл бұрын
Try to upload full message...ten minutes ...is not supportive.... God bless you...
@YuvaRaj-io6fi7 жыл бұрын
very nice message pr
@Monyka1437 жыл бұрын
Need full message
@antxaveace9 жыл бұрын
a true messenger and by whom an inspirational sermon