வாழ்த்தி பாடிய ஆசிரியர் மற்றும் கலைநிகழ்ச்சியில் சிறப்பித்த அனைத்து உள்ளங்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி இது நட்புப்புக்காக நடந்த நிகழ்வு இவ்வுளகில் நட்பு விலை மதிப்பற்றது
@Sivakumar-wt4sf Жыл бұрын
இவ்விழாவில் பாடிய ஆசிரியர் ஆடிய அனைத்து உள்ளமங்களுக்கும் உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேண் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலையை பெருமை படுத்தியது வாழப்போற இரு குழந்தையை வாழ்த்தி பாட இவ்வுளகில் எணக்கு தெரிந்தவரை மகா வள்ளி கும்மி ஆசிரியரும் குழுவினரும் நாண் வணங்கும் தெய்வங்கள் வாழ்த்த மணம் வேண்டும் அதுதாண் மகா வள்ளி கும்மி குழூவிணர்கள் றிகச்சிறந்ய பாடலாசிரியகள் தலைவணங்குகிறேண் மகா வள்ளி குழுவிணறுக்கு தமிழகத்தின் தலை சிறந்த பாடலாசிரியர்கள் பண்பாட்பை நினைவூட்டிய அண்பாண ஆசிரினகள்
@sabarinathanarumugam5190 Жыл бұрын
🙏
@rajendraramasamy7034 Жыл бұрын
மண் மக்களுக்கு வாழ்த்துகள் ...மணமகன் காலணி இல்லாமல் ஆடி இருந்தால் இன்னும் சிறப்பு
பொண்ணு மாப்பிள்ளை வேட்டிசேலையில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@manivannanmgoodsong7986 Жыл бұрын
❤❤❤❤❤
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
இது என்ன கேரளா சினிமா கலாச்சாரம்.தேவையில்லாதது..பொன்னு மாப்பிள்ளை ஆடக்கூடாது.கொஞ்சம் கொஞ்சமாக தடம் மாறிவிடும். .
@balasubramanianp8383 Жыл бұрын
Super ❤
@Sarankeerthi-h9l Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@sathyanarayananm4631 Жыл бұрын
பாட்டு ,ராகம் அருமை, அருமை
@nanthinimyil651 Жыл бұрын
nice
@ponnusamy1347 Жыл бұрын
Ssuper
@SriniVasan-fy3mn Жыл бұрын
அருமை... வாழ்க வளமுடன்...!
@KavithaBaskar Жыл бұрын
Nice ❤❤❤
@vharishwar7819 Жыл бұрын
Super
@malarvizhipalanisamy4080 Жыл бұрын
❤❤
@deepamengineeringworks3175 Жыл бұрын
Super
@SowmiyaManikandan Жыл бұрын
❤✨
@sureshgounder6794 Жыл бұрын
யப்பா சமூக நீதி கேட்டு மொத்த திராவிடனும் கதறிகிட்டு இருக்காணுகப்பா. ரஞ்சித் மாரி செல்வராஜ் கவனம்.
@anjilayshanshunmugam6625 Жыл бұрын
🌹 உறவுகள் கூடி திருமண 🌈விழாகளில் இப்படி மகிழ்வுடன் பாடி ஆடுவதை "Reunion " என்பார்கள். வேற்றுமை மறந்து ஒற்றுமையை வளர்க்கும். ஆனால் சாதி " கூட்டணி" என்று அரசியல் வாதிகள் பிரித்து🤡 நம்மை பிரித்து வைத்தார்கள் ⚔️💔.
@akillogu5170 Жыл бұрын
❤❤
@purnajinananandaavadhuta8605 Жыл бұрын
உம் என்று முறைத்துக் கொண்டு இருப்பதைக் காட்டிலும் இப்படி நடனம் ஆடுவது அழகைக் கூட்டுகிறது.
@Sivakumar-wt4sf Жыл бұрын
தங்கள் கருத்தை மணயாற வறவேற்று மகிழ்ச்செ அபைந்தோம் மணதாற சந்தோசமடைந்யோம் தாங்கள் நீடுழி வாழ எல்லாம் படைத்த இறைவனை வேண்டுகிறேன்
@ragupathinanjan604 Жыл бұрын
❤❤s
@josephandrews5467 Жыл бұрын
கவுண்டர் மாதிரி உடையும் அணிவோம் என்றும் ஒரு சத்தியம் வாங்குங்கள் அய்யா !
@karuppusamysamy9194 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான்
@kongueswaran4315 Жыл бұрын
நல்ல கருத்து
@Sivakumar-wt4sf Жыл бұрын
இதில் ஜாதி இல்லை இரு குழந்தைகள் நட்புக்காக நடந்த நிகழ்வு
@Sarankeerthi-h9l Жыл бұрын
Nice
@myvizhiselvi9249 Жыл бұрын
காதை பிளக்கும் சண்டை மேளத்தைவிடுத்து அருமையான காதுக்கும் மனத்துக்கும் கும்மியை ஏற்பாடு செய்த கல்யாண வீட்டுக்காரர்களுக்கும் மற்றும் இதில் கலந்து ஆடிய மணமக்களுக்கும் வாழ்த்துக்கள்🎉