அம்மா என் இரு மகளுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியவேண்டும் அவர்கள் இருவரும் மனநிலை ஆனந்தமா இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanikak50403 күн бұрын
பாடல் அற்புதம் அற்புதம்! பல தமிழ் நூல்களின் பொற்பதம்! சொற்பதம்! சொல்பதம் பொருள்பதம் அற்புதம் அற்புதம்! இசை, குரல், ராகம் அனைத்துமே இறை பதம் இறை பதம்! வணக்கம் வணக்கம் வணக்கம்! நன்றி நன்றி நன்றி!
ஓம் ஸ்ரீம் வாராகி தாயே போற்றி போற்றி🙏🙏🙏 அம்மா என் வயிற்றில் இருக்கும் குழந்தையும் என்னையும் காப்பாற்றுங்கள் அம்மா🙏🙏🙏🙏
@SudhaVenkatanathan3 күн бұрын
Om varaghi ammane emperumane potthri❤
@chennakesavandesingu95233 күн бұрын
🙏🙏🙏
@KdsKaliraj3 күн бұрын
வாழ்க வளமுடன்
@umamaheshwariuma8773 күн бұрын
அம்மா நன்றி அம்மா எனக்கு குழந்தை வரம் கொடுத்துவிட்டிர்கள்
@VigneshbassVigneshbass3 күн бұрын
Murugaa❤
@Natrajan-f7c3 күн бұрын
ஓம் முருகா போற்றி. ஒரு காணொளி வெளியிடும் போது ஓர் அறிமுகம் வேண்டும். எழுதியவர் இசை அமைத்தவர் பாடியவர் என்று பங்களித்த அனைவரும் அறியப்பட வேண்டும்.
@mjanakiraman-ju5qi4 күн бұрын
அம்மா 😭😭😭😭😭 எனக்கு குழந்தை வரும் எப்போ குடுப்பீங்க சொல்லுங்க என்னோட மாமியார் மாமியார் எனக்கு பொண்ணு இருக்கு உனக்கு யாரு இருக்க னு கேவலமா பேசுறாங்க குழந்தை இல்லை னு சொல்லி கட்டுற அம்மா na என்ன பண்றது 😭😭😭😭😭
எங்கே முருகனுக்கும் சஙக இலக்கியத்துக்கும் உள்ள தொடர்பு? நாம் இப்போது இரண்டு அடிகள் திருக்குறள் அடிஹள் நு சொல்லிட்டா, தொடர்பு இருப்பதாக நிரூபித்ததாக ஆகி விடுமா?
@vasanthiv46805 күн бұрын
om sri narasimma por pathangal potri potri potri
@pushpamanyselvanathan47235 күн бұрын
Aum shree luxmy narashimma Narayana Narayini je namaha 🙏🌼🪔🌺🌸🪷💐🙌🏽🌷🍀🌹🌾😇🥰🧿
@jeyanthi11816 күн бұрын
அம்மா தாயே குழந்தை ஆரோக்கியமா இருக்கணும் அருள் புரியுங்கல் அம்மா
@saranshan55056 күн бұрын
Om muruga pls help me muruga I am very difficult situation muruga🦚🦚🦚🤲🤲🤲🙏🙏🙏🙏🙏
@shanmuganathan94406 күн бұрын
மிகவும் அருமை
@ssuganthisuganthi59346 күн бұрын
Hare Krishna! Congratulations 👏
@harisharumugam26496 күн бұрын
தோரணமலை🙏🏻🦚✨...
@priyadharshinipriyadharshi71157 күн бұрын
OM VARAGI AMMAN 🙏
@RekhaRekha-f7e7 күн бұрын
Amma Amma Amma Thaye enakku entha masam pregnanta irukkum Amma Amma Thaye 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏