ஓம் சிவாய நமக 🙏 முருக பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏 ஓம் சரவண பவ நமக 🙏 வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன் 🙏🙏🙏🙏🙏 அருணகிரி நாதர் ஸ்வாமிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@RajKumar-ds5hw2 ай бұрын
ஓம் சிவாய நமக 🙏 முருக பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏 ஓம் சரவண பவ நமக 🙏🙏🙏 வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன் 🙏🙏🙏🙏🙏🙏
@dr.n.mohan-7382 ай бұрын
முல்லைக்கு மாரனங்கை வில்லுக்கு மாதர் தங்கள் பல்லுக்கும் வாடி இன்பம் ... முயலா... நீள் முள் உற்ற கால் மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து பள்ளத்தில் வீழ்வதன்றி ஒரு ஞான.... எல்லைக்கு மாரணங்கள் சொல்லித் தொழா வணங்கு மெல்லைக்கும் வாவி நின்றன் ...... அருள் நாமம்.. எள்ளற்கு மால் அயர்ந்து உள்ளத்தில் ஆவ என்றும் உள்ளப் பெறா இணங்கை ...... ஒழிவேனோ.... அல்லைக்கு அவ் ஆனை தந்த வல்லிக்கு மார்பு இலங்க அல்லிக் கொள் மார்பு அலங்கல் புனைவோனே.... அள்ளல் படாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி மெள்ளச் சரோருகங்கள் பயில் நாதா... வல்லைக் குமார கந்த தில்லைப் புராரி மைந்த மல்லுப்பொரு ஆறிரண்டு புயவீரா... வள்ளிக் குழாம் அடர்ந்த வள்ளிக்கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே....
@RajKumar-ds5hw2 ай бұрын
மிகவும் அருமை, அந்த முருக பெருமான் மிகவும் மகிழ்ந்து இருப்பார் 🙏
@RajKumar-ds5hw2 ай бұрын
ஓம் சரவண பவ நமக 🙏 முருக பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏 வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன் 🙏🙏🙏🙏🙏🙏
@dr.n.mohan-7382 ай бұрын
அருமை. உங்கள் அனைவரின் திருவடிகளுக்கு வணக்கம் ஐயா. முருகனின் அருள் பெற ஒரு எளிய வழி உண்டு என்றால் அது வள்ளிமலை திருப்புகழ் பாடுவதே. வள்ளிமலை திருப்புகழ் பாடல்களை அனைத்தும் ஒரு தொகுப்பாக பாடினால் நன்றாக இருக்கும். (அடியேனின் ஒரு விண்ணப்பம் ஐயா: ஒலிப்பதிவு தரத்தை மேம்படுத்தினால் நன்றாக இருக்கும். பாடல் வரிகளை திரையில் அளித்தால் நல்லது) மிக்க நன்றி ஐயா வணக்கம்.
@RajKumar-ds5hwАй бұрын
மிகவும் அருமை 🙏
@vijayalakshmivenkataraman91862 ай бұрын
🙏🙏
@RajKumar-ds5hw2 ай бұрын
ஓம் சரவண பவ நமக 🙏 முருக பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏 வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன் 🙏🙏🙏🙏🙏🙏
@RajKumar-ds5hw2 ай бұрын
ஓம் சிவாய நமக 🙏 முருக பெருமான் திருவடிகள் போற்றி 🙏🙏 ஓம் சரவண பவ நமக 🙏🙏🙏 வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன் 🙏🙏🙏🙏🙏🙏