முதலிலேயே அந்த கப்பில் குங்குமம் சேர்த்து அடுப்பில் வைக்கலாமா?
@sandeepkuttychannel61023 ай бұрын
அடுப்பில் வைத்து இறக்கிய பின் தான் அதில் இருக்கும் சூடான தண்ணீரில் குங்குமத்தை கலக்க வேண்டும்
@padmasmruthika13503 ай бұрын
@@sandeepkuttychannel6102 ok . Thank you mam
@padmasmruthika13503 ай бұрын
சூப்பர்
@ManiMani-qc9jf3 ай бұрын
👌👌👌👌
@NeethuShabi3 ай бұрын
Chi onion aaa payasam lya😢
@sandeepkuttychannel61023 ай бұрын
Ghee la poricha onion vasanai varathu
@NeethuShabi3 ай бұрын
@@sandeepkuttychannel6102 🧐
@jayanthipon26293 ай бұрын
Super designs sister.thanks for showing
@LKG_GAMING_13 ай бұрын
Hi akka na your big fan na apg akka Kanchana collection ❤❤ irukku akka
@sandeepkuttychannel61023 ай бұрын
Hi sister
@reka_nila3 ай бұрын
Ragi kali methodpl
@muthulakshmiv70064 ай бұрын
Super❤
@akshayaakshya60624 ай бұрын
அக்கா நான் ஒரு ரெண்டு வாரம் போட்டேன் அக்கா ஆனால் இந்த வாரம் எங்க உள்ளூர் கடையில வெற்றிலை கிடைக்கல அக்கா எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா போச்சு அக்கா அதுக்கு பதிலா நெய் வைத்தியமா பாயாசம் செஞ்சு என் அப்பன் முருகனுக்கு படைக்கலாம் செஞ்சிட்டு இருக்கேன் அக்கா இப்பதான் உங்க வீடியோ பார்த்தேன் அக்கா நானும் அந்த விளக்கை தேடிகிட்டு இருக்கேன் ஆனா எனக்கு கிடைக்கலையே அக்கா நான் காரைக்குடி தான் அக்கா காரைக்குடியில் நிறைய கடையில் கேட்டுட்டேன் ஆனா கிடைக்கல அக்கா என் அப்பன் முருகன் உங்களுக்கும் எனக்கும் நிறைய வளங்களும் நல்ல சீரும் சிறப்பான வாழ்க்கையும் கொடுக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா இப்பதான் உங்க வீடியோவ ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிறேன் அக்கா லைக் பண்ணிட்டு அக்கா
@sandeepkuttychannel61024 ай бұрын
இந்த வாரம் வெற்றிலை கிடைக்கலைன்னு கவலைப்படாதே சகோதரி அடுத்த வாரம் வெற்றிலை கிடைக்கும் போது நீங்கள் வழிபாடு செய்யுங்கள் மனதில் முழு நம்பிக்கையோடும் பக்தியோடு நாம் கும்பிடும்போது முருகர் ஆசிர்வாதம் எப்போதும் நமக்கு உண்டு ஓம் முருகா
@surendarjms62014 ай бұрын
Sister vettrilai deepathil neivilakku vaiunga ennai vidamal nei potu yettrungal
@sandeepkuttychannel61024 ай бұрын
OK 👍
@PinkGreen-g8n4 ай бұрын
Healthy Recipe 😋
@yogah23054 ай бұрын
நல்ல அம்மா
@VimalaSelvaraj-d8q4 ай бұрын
Now garlic price 400
@sandeepkuttychannel61024 ай бұрын
ஒருவேளை காய்கறி வாங்கினாலும் 20 30 செலவாகும் அதே செலவு தான் ஆகும் இந்த பூண்டு காரத்துக்கு