Пікірлер
@n.jayaraman7894
@n.jayaraman7894 3 сағат бұрын
One of the Best Writers ever is Jeyakantan… It was a good interview….
@eraithuvam3196
@eraithuvam3196 9 сағат бұрын
ஆனந்தம் ERAITHUVAM ஸ்ரீஆனந்ததாஸன் எனது இலக்கிய ஆசான் திரு.ஜெயகாந்தன் அவர்களுடன் நான் பழகிய சில காலங்கள் அற்புதமான வை. அந்நாளில் அவரோடு நான் சந்தித்த இலக்கிய ஆளுமைகள் இன்றும் இளமையாக என் நினைவில் இருக்கின்றனர். எனது ஆசான் சிவப்பும் வெள்ளையும் இணைந்த கலவையான சிந்தனைக்குச் சொந்தக்காரர். அவர் தனது வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கொண்டது அண்ணல் மகாத்மா காந்தியடிகளை த்தான். அதேசமயம் தன் சிந்தனையை பொதுவுடமையாகிய கம்யூனிசித்தில் ஊற வைத்து அதில் காவியம் எழுதியவர். அதனால்தான் அவரது படைப்புகள் அனைத்தும் ஆண்மையின் கம்பீரமும் தாய்மையின் கருணையும் கலந்து மக்களவை இன்றும் கட்டிப் பட்டு வருகின்றன.
@thyagarajanvenkataramasast8045
@thyagarajanvenkataramasast8045 Күн бұрын
கடைசி காலத்தில் கரைந்து போனதே
@aarramram
@aarramram Күн бұрын
நெகிழ்ந்து போனேன்..... வார்த்தைக்கு வார்த்தை ஆழமாக பதிந்தது. மிகவும் வீரியம் மிக்க கருத்துக்கள். உண்மைக்கு உள்ள ஆற்றல் மற்றும் தனித்துவம் மேல் ஓங்கி நிற்கிறது. சொன்ன விதம் பூரிப்பளித்தது ....
@sadakathullahn.p4596
@sadakathullahn.p4596 Күн бұрын
1970 முதல் இன்றளவும் என்னைக் கவர்ந்திருக்கிற மிகச் சிறந்த இலக்கிய எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகர் மறைந்தும் மறையாத திரு. ஜெயகாந்தன் மட்டுமே! உதாரணத்திற்கு "சிலநேரங்களில் சில மனிதர்கள்' என்ற‌ கதையும் அது திரைப்படக்கதையாக ஆனதும் இவருடையது தான்!
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 3 күн бұрын
ஒரு முறை கலைஞர் உட்பட மேடையில் இருக்கும் போது இவர் பேச ஆரம்பிக்கிறார் .. இந்த மேடையில் நான் வணங்கும் அளவுக்கு யாரும் இல்லை என்பதால் நேரடியாக விசயத்திற்க்கு வருகிறேன் என்று பேசினார். அடுத்து கலைஞர் பேசும் போது திரு ஜெயகாந்தனை வணங்குகிறேன் ஏன் என்றால் அவரும் வாக்காளர் என்ற முறையில் வணங்குகிறேன் என்றார். , ஐயா ஜெயகாந்தன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து கொண்டே இருந்தார் இது எல்லாம் பளைய இனிமையான நினைவுகள்.. மக்களின் யதார்த்த வாழ்வை எழுத்தால் வடித்த அற்ப்புத மனிதர்..
@subramaniyank3694
@subramaniyank3694 4 күн бұрын
நான் ஜெயகாந்தன் வாசகர் வட்டம் ஜெயகாந்தன் அனுமதி இல்லாமல் நடத்தி வந்தேன் பல இளைஞர்களை முற்போக்காளராக உருவாக்கினேன்
@nithyshsekharchinnadurai6454
@nithyshsekharchinnadurai6454 4 күн бұрын
கலைஞர், எம்ஜிஆரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்ததாகவும், தேர்தல் தேதி அறிவித்தவுடன் கலைஞர் எனக்கு போன் செய்து தான் அண்ணா நகரில் போட்டியிட போவதாகவும் நான் வந்து போட்டியிட வேண்டும் என்றார். எம்ஜிஆர் கடைசிவரை போன் செய்யாமல் ரகசியமாக வைத்துகொண்டு அருப்புகோட்டையில் போட்டியிட்டதால் வேறு வழிஇல்லாததால் அவர் குடியிருந்த திநகர் தொகுதியில் போட்டியிட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 4 күн бұрын
ஜெயகாந்தன் மரணமடைந்த இடம்
@selvap3122
@selvap3122 5 күн бұрын
பாடபுத்தகத்தை படிக்காமல் விரும்பியதை படித்ததால் அருமை அய்யா 👌🏻
@user-os4du4iq2c
@user-os4du4iq2c 7 күн бұрын
Proof Reader ஆக இருந்ததால். கோபிநாத்தின் lஒவ்வொரு கேள்வியையும் திருத்தியபடியே சரியான வார்த்தையில் ஜெயகாந்தன் அவர்கள் பதில் அளித்தார். இவரின் பன்முக தன்மையை என் வயதினருக்கு 70. , 80.களில் திரு. சோ அவர்கள் துக்ளக் கில் இலக்கிய வாதியின் அரசியல் அனுபவங்கள் எனும் ஒரு பக்க கட்டுரை மூலம். அறிமுகப்படுத்தினார் ...தாத்தா 24. 7.24
@jacobsouza8002
@jacobsouza8002 10 күн бұрын
ஜெயகாந்தன் யாரையும் துதிபாடுபவர் அல்ல. சீமான் போன்ற ப்பிகள்தான் கலைஞரை தமிழன் அல்ல என சொல்லும். கலைஞரை போல தமிழ் மொழிக்கும் , தமிழ் நாட்டிற்கும் தொண்டு செய்தவன் எவனும் இல்லை...❤❤❤❤❤😊
@ramasundaramkarupaswamy6668
@ramasundaramkarupaswamy6668 10 күн бұрын
12 வயதிலேயே சென்னை வந்ததாகத் சொன்னார். அதன் பிறகு பள்ளி செல்லவில்லை. 17 வயதில் தேவையானதைக் கற்றுள்ளார் . இந்த ஐந்து வருடத்தில் தேவையானதை பெற்றுவிட்டார். அதாவது, வாழ்க்கை கல்வியில் முதுநிலை பட்டம் சுயமாகவே பெற்றுவிட்டார். மற்ற பிள்ளைகளைப் போல் பெற்றோர் பராமரிப்பில் படித்திருந்தால், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்.. கூண்டுப் பறவையாக இருந்திருப்பார்.அவர் பறக்க எல்லையில்லா வானம் இருந்திருக்காது. அந்த 5 வருடத்தில் பெற்ற அனுபவம் பெற 50 வயதாவது ஆகியிருக்கும்.🎉
@G.Arulanandam
@G.Arulanandam 11 күн бұрын
பேட்டி எடுத்தவரையே பாராட்டுவேன்
@Venni_videos
@Venni_videos 11 күн бұрын
kzbin.info/www/bejne/mKCnnqasp7CAhdUsi=c8Y-S943QKsLEOB6
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 18 күн бұрын
Zuperzpreecofsivai
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 18 күн бұрын
Sutbanthi😊rathai karukinerufamily ddlealiyindragandijkjin balacdmrfvencyk😢itr xYz lf
@ksundaram5906
@ksundaram5906 23 күн бұрын
Great man with different ideas and Policy. His Vision was completely different from that of ordinary Scholars. He was an intellectual ideologist.
@harikrishnan8808
@harikrishnan8808 24 күн бұрын
Excellent was his speech, so fluent in Tamil n control over his talk. Thank u.
@nagarathinams6888
@nagarathinams6888 24 күн бұрын
கள்ளமில்லா உள்ளம் கொண்ட நடிகர் திலகத்தின் பேச்சு அருமை. அருமை. ஏதோவொரு சோகம் கலந்த தேசப்பற்று மிக்க சிறந்த பேச்சு. நல்ல தமிழ் நடை உச்சரிப்பை இவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். திரை உலகிற்கு பெருமை சேர்த்த பெருமகன். தனது உயரிய நடிப்புத் திறமையால் தமிழையும் தமிழ் நாட்டையும் உலகறியச் செய்த உத்தமன். உலகமகா நடிகன். இவரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி திரை உலகத்திற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே. ...ஏன் இந்தியத் திருநாட்டிற்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. என்ன செய்வது? இறைவன் திருச்செயலை தடுக்க வல்லார் யாருளர்.?? அப்பெருமகனாரின் தூய ஆன்மா இறையடி நிழலில் அமைதியுற இறையருளை வேண்டுவோம்.
@user-vl8mr3lh1t
@user-vl8mr3lh1t 28 күн бұрын
I'd
@surensivaguru5823
@surensivaguru5823 Ай бұрын
Great loving person and great interview by brother Gobi👍👍👍👍 Sabesan Canada 🇨🇦
@naveena3755
@naveena3755 Ай бұрын
JK🥺❤‍🩹♾️
@Santhi1962-wq2dm
@Santhi1962-wq2dm Ай бұрын
எண்பதுகளில் பரபரப்பாக பேசப்பட்ட எழுத்தாளர்களில் ஐயாவும் ஒருவர் எத்தனையோ எழுத்தாளர்களில் சட்டென்று இவரது முகம் அந்த கண்ணாடி.பெரிய மீசை ஏர் நெற்றி. எங்க அப்பாவை நினைவு படுத்தும்.!
@sharmilanadaraja
@sharmilanadaraja Ай бұрын
im a fan of these both guys...jayakanthan sir and gobi anne..2024
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 Ай бұрын
Great Legend Fantastic Actor Sivaji Ganesan 👍🙏
@sivashankar2347
@sivashankar2347 2 ай бұрын
தேன் குடித்து விட்டு சிங்கம் கர்ஜித்தால் எப்படி கம்பீரமாக, இனிமையாக இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த சிங்கத்தின் குரல்.
@vivekrajagopal3552
@vivekrajagopal3552 2 ай бұрын
Which year this function!?
@sivaganapathy8167
@sivaganapathy8167 2 ай бұрын
ஒரு நாள் கழிந்தது சிறு கதை
@shanthinarasimman8017
@shanthinarasimman8017 2 ай бұрын
நிக்கி என்ற நாயின் கதை கேட்டு நான் கதறி அழுதிருக்கிறேன். மனித மனங்களை மட்டுமல்லாமல் ஒரு பாவப்பட்ட தெரு நாயின் உணவு போராட்டம், உணர்வு போராட்டம், அன்பு காட்டிய மனிதர்களை பிரிந்து பின் ஊமையாய் அவர்களை தேடுகிற பரிதவிப்பு போராட்டம், கர்ப்பிணி தாயாய் ஒரு வாயில்லா அனாதை ஜீவன் படும் வதைப் போராட்டம், குட்டிகளை தொலைத்து தேடும் தாய், தாயை தொலைத்து தேடும் குட்டிகளின் சோகப்போராட்டம் என அந்த சிறுகதையில் வாயில்லா ஜீவன்களின் சோகங்கள் அனைத்தையும் அழகாகவும் அநாவசியமாகவும் தெரிவித்து இருப்பார். படிக்கும் நம் மனங்கள் தான் கனமாகி கதறிக் கொண்டிருக்கிறது.
@Andavan-zn3lz
@Andavan-zn3lz 2 ай бұрын
நடிகர்திலகம்சிவாஜிஅவர்களுக்குமுன்னும்அவரைப்போல்நடிகர்பிறக்கவில்லை இனியும்பிறக்கவாய்ப்பில்லை
@subramanian270
@subramanian270 2 ай бұрын
சிவாஜி கணேசன் அவர்களின் கண்ணியமான பேச்சு மிகவும் என்னை கவர்நதது வாழ்க சிவாஜி அவர்களின் புகழ்
@ThangarajS-ls2bd
@ThangarajS-ls2bd 2 ай бұрын
Jayam. Kaantham
@shanmugamv6729
@shanmugamv6729 2 ай бұрын
Sivagi pugal valgha
@ManiKandan-wb2ic
@ManiKandan-wb2ic 2 ай бұрын
Real man. God's shadow for all in the universe Tamilan always refuse good things they die with duplicated
@srsekar2486
@srsekar2486 2 ай бұрын
செந்தமிழே, தமிழ் தென்றலே,என்றும் எங்களைவிட்டகலா இமயமே கலைஞரே வாழ்க ,வெல்க தமிழ்
@KumarA-yc6kh
@KumarA-yc6kh 3 ай бұрын
கருநாநிதி எழுதிய பத்தகம் சொல்
@KumarA-yc6kh
@KumarA-yc6kh 3 ай бұрын
பெண்களின் கால் நடுவே கடந்தவர் கருநா
@KumarA-yc6kh
@KumarA-yc6kh 3 ай бұрын
அறுநுர்ர்ராண்டுக்கு முன்னே கருநாநிதி எழுதிய இந்துநேசன் கதைகள் பிரபலம்
@KumarA-yc6kh
@KumarA-yc6kh 3 ай бұрын
நரி ஊளையிடுகிறது
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx 3 ай бұрын
Super sir ❤❤❤❤❤❤❤
@pragarshithaajs3880
@pragarshithaajs3880 3 ай бұрын
Sivaji sir is a legend
@ganesannagarajan5908
@ganesannagarajan5908 3 ай бұрын
கடைசியில் வரும் குழப்பம் இந்த ஆளு! இவன் கதைகளை எத்தனை பேர் படித்து இருக்கிறார்கள்.
@raghusharma7054
@raghusharma7054 3 ай бұрын
ஐயா ஜெயகாந்தன் அவர்களே இவ்வுலகில் நீங்கள் பெரும் மேதை ! உங்களின் இலக்கிய அறிவு அசாதாரணமானது ! நீங்கள் போய் கருணாநிதியை புகழுவதா !!!
@mariyammalrajendran3119
@mariyammalrajendran3119 3 ай бұрын
ஐய்யா வைரமுத்து போல் சிவாஜியை பற்றியோ அல்லது மற்றவர்களை பேச இனி ஒருவர் வர மடியாது 🙏🙏
@esmthambis
@esmthambis 3 ай бұрын
sir unique exports
@tamilselvi9564
@tamilselvi9564 3 ай бұрын
❤❤❤❤ alagu tamil ayya
@muruganraviprakash4630
@muruganraviprakash4630 3 ай бұрын
Legend
@rsramaswamy5292
@rsramaswamy5292 4 ай бұрын
Why dont you arrange for english or tamil subtitles?
@Karthikanagendran
@Karthikanagendran 4 ай бұрын