Neeya Naana Show Review | Muyarchisei
12:08
Пікірлер
@SaravananSaravanan-hb2wv
@SaravananSaravanan-hb2wv 3 сағат бұрын
Late ஆ எடுத்த நல்ல முடிவு.😢
@Sathya-v3k
@Sathya-v3k 4 сағат бұрын
அம்மா அழுதுட்டேன் நீங்கள் முடிவு எடுப்பதற்கு முன்னால் அவர் உங்களுக்காக இருந்து இருந்தால் இவ்வலுவு வலி வந்து இருக்காது எவ்வலவு வலீ ததநதாலும் கணவர் போல் யாரும் இருக்க முடியாது எவ்வலவு வசதி இருந்தாலும் தாய் வீட்டில் மரியாதை இருக்காது கணவர் இல்லை என்றால் .எல்லா கணவர் ரும் மார்பும் உங்க வீடியோபாத்து😢😢😢
@kumarselvi7452
@kumarselvi7452 7 сағат бұрын
கணவனே சிறந்தவன்.. அருமையான பேச்சு 👍👍👍
@roninsamurai8128
@roninsamurai8128 14 сағат бұрын
Naan velaikariya naan samaikanuma thuni thuvaijanumannu washing machine mela utkaanthu pesum podu avan mattum adinays avanthaan sambarichu kodukanuma nu kelvi ketiruntha intha nelama vanthirukaadhu.
@SangeethaRishika
@SangeethaRishika 18 сағат бұрын
நானும் உங்கள் நிலைமைதான் இருக்கிறேன்
@marketyenaachu
@marketyenaachu 18 сағат бұрын
Night aagumbothu dhaan😭 Thanimaiyin vedhanai marana vedhanai😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@shabanashabana8789
@shabanashabana8789 21 сағат бұрын
Ture
@MeeraMeera-oo4dd
@MeeraMeera-oo4dd 21 сағат бұрын
Super...Sema Story..🎉🎉🎉
@vidamuyarchi5
@vidamuyarchi5 21 сағат бұрын
Thank You.. 👍🤝
@MeeraMeera-oo4dd
@MeeraMeera-oo4dd 22 сағат бұрын
Super..Sema twist 🎉🎉
@vidamuyarchi5
@vidamuyarchi5 21 сағат бұрын
Thank You.. 👍🤝
@user-no2ye3fz5f
@user-no2ye3fz5f 22 сағат бұрын
இதோ சூழ்நிலை எனக்கு வந்தது நான் வாழ்க்கையை தொலைத்து விட்டு தவிக்கிறேன்
@rajapandiyan2878
@rajapandiyan2878 Күн бұрын
நான் ஒரு ஊமை பெண் இதே நிலை என் தம்பிகள் அடித்துவிரட்டி விட்டார்கள், அவனுக்கு திருமணம் செய்து வைத்தேன், என் வாழ்க்கையை அழித்துவிட்டனர் தினமும் கண்ணீரில் வாழ்கிறேன், அவர் வேறு பெண் தொடர்பு அதனால் விலகல், கடவுளே பதில் கூறுங்கள், சொத்துக்கு வந்து விட்டது என பொய் சொல்லி விட்டான் எனக்கு அந்த அளவுக்கு விபரம் தெரியாது, கடவுளே நீதி வேண்டும். என் கண்ணீர்க்கு பதில் சொல்லுங்கள்.
@kannakimunusamy2484
@kannakimunusamy2484 Күн бұрын
❤❤❤,,,,pavam ne
@Venkatesh-ry6we
@Venkatesh-ry6we Күн бұрын
😭😭😥😥😥😥😥😥
@malarsavemalarkodikodi9839
@malarsavemalarkodikodi9839 Күн бұрын
யாரும் புரிந்து கொள்வதில்லை
@sanjusmedia7140
@sanjusmedia7140 Күн бұрын
Marriage agi 7yrs la oru naal kuda sanda potu Amma veetuku ponadhe illa sanda varum ana enoda veetuku chinna chinna sandaya kuda sollamaten because enaku therium enna enoda purusanala matunthan adjust pana mudium idhudhan ennikume nirantharam
@navinjayhar
@navinjayhar Күн бұрын
Ithu ena over hard work aah boy am I a joke aah kasta patta tha munuku Vara mudium itha thathuvam la only for boys thana evlo common mindset aah iruku ponuga vetula Suma irukurathu ponuga normal life aah ithula singa Penna song vera thuu
@rubiyaparveen7291
@rubiyaparveen7291 Күн бұрын
Athukuthan yan purusanna nee veliya poo naan pogamatten solven 😊
@user-reeza786
@user-reeza786 Күн бұрын
To late akka
@nandhininaga3839
@nandhininaga3839 Күн бұрын
Everything is already written..we can't escape from fate
@krishnaprakash39
@krishnaprakash39 Күн бұрын
Korean movie climaxa apudiye un kathaiya solluriya bro 🤣🤣
@vidamuyarchi5
@vidamuyarchi5 Күн бұрын
Illa bro.. Bookla padichathu..
@princedaniel6228
@princedaniel6228 Күн бұрын
12chr003 rock it
@vidamuyarchi5
@vidamuyarchi5 Күн бұрын
Ahaa.. Daniel thanks da.. 👍🤝
@DuraiRaj-bh7tx
@DuraiRaj-bh7tx Күн бұрын
So feel sister
@VKowsalya
@VKowsalya Күн бұрын
❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥best song
@silentqueenchannel
@silentqueenchannel Күн бұрын
En lifela nadadhadhudhan
@sandysri3552
@sandysri3552 Күн бұрын
This situation came to me also. But I made a good decision. Thank God I saved my life... After marriage parents house is also like a relation house only.
@rockingtamizha548
@rockingtamizha548 2 күн бұрын
Super story...God bless you brother...❤ All the Best..keep posting such kind of Stories
@vidamuyarchi5
@vidamuyarchi5 2 күн бұрын
Thank You so much bro.. I will try.. 👍
@prabhu.pprabhu6060
@prabhu.pprabhu6060 2 күн бұрын
Don't feel
@a.gobudossdoss6439
@a.gobudossdoss6439 2 күн бұрын
Dai 10 varusam wit pani irukkaru
@murugeshvijayanrvijayan6784
@murugeshvijayanrvijayan6784 2 күн бұрын
Appo l vittudu eppo ennima pesuringa neenga thaniyaavae irunga
@suganyaalbert2359
@suganyaalbert2359 2 күн бұрын
வெளிப்படையாக பேசிய சகோதரிக்கு 🙏🙏
@RajaRaman-dr8ok
@RajaRaman-dr8ok 2 күн бұрын
❤❤❤❤❤❤😢❤❤❤❤❤
@tamilselviselvi9098
@tamilselviselvi9098 2 күн бұрын
1000 sandaigal kovangal erundhalum husband v2 than namba v2 amma v2 amma v2 than so sandaya konjanal perinji kuda erunga but venda vendanu mudiyou edukathinga
@VisalakshiN-lh3ht
@VisalakshiN-lh3ht 2 күн бұрын
தப்போ சரியோ கணவர்வீடுதான். நல்லவனோ கெட்டவனோ வாழ்வு அவரோடுதான். இதுபோல வாழ்வை தொலைத்தவங்களை நிறைய பார்த்திருக்கிறேன். எங்களுக்குள்ளும் நிறைய சண்டைவரும். அவரே திட்டுவாரு சூடு சுரனை வெட்கம் மானம் இருந்தா வெளிலபோயிடுனு. நான் சிரிச்சுகிட்டே சொல்லுவேன். உன்னை கல்யாணம் செய்தபின் அதையெல்லாம் வீட்டுல வைச்சுக்க முடியுமானு. எந்த நாயும் இனி என்கிட்ட பேசவே கூடாதுனு சொல்லுவேன். எனக்கும் பிள்ளைக்கும் மட்டுமே சமைப்பேன்.துணி துவைப்பேன். போன் செய்தால் எடுக்கவே மாட்டேன். எனக்குமானு கேட்பாரு. நான்தான் கோவிச்சுகிட்டு வெளியில போயிட்டேனே. அப்புறமா உனக்கு எப்படிசமைப்பேன். தெரியாமா சொல்லிட்டேமா இனிமே சொல்லமாட்டேன். 5வருடம் ஓடிட்டு . சந்தோஷமா இருக்கோம். அப்பவே கோவிச்சுட்டு போயிறுந்தா. நஷ்டம் நமக்குதானே
@be_happy_341
@be_happy_341 2 күн бұрын
மூங்கில் மரம் தரும் தன்னம்பிக்கை கதை அருமை. மனதிற்கு புத்தொளி கிடைக்கிறது. நன்றிகள் பல....❤❤❤❤❤
@vidamuyarchi5
@vidamuyarchi5 2 күн бұрын
மிக்க நன்றி சகோ.. 👍🤝
@user-mn4oj2dj3w
@user-mn4oj2dj3w 2 күн бұрын
😢😢😢😢😢super sister
@meenakshirenganathan3198
@meenakshirenganathan3198 2 күн бұрын
VERY VERY TRUE MAA
@SMI-ml5ge
@SMI-ml5ge 2 күн бұрын
Enga ethuvume unmai illai. Nampa comfort puriyathavanga kita enna pesa
@geethaselvaraj4166
@geethaselvaraj4166 2 күн бұрын
😢
@vanisri9721
@vanisri9721 2 күн бұрын
அக்கா நீங்க பெரிய தப்பு பண்ணீடிங்க சொந்த பந்தங்கள நம்ப கூடாது அக்கா.
@vanisri9721
@vanisri9721 2 күн бұрын
அக்கா நீங்க பெரிய தப்பு பண்ணீடிங்க சொந்த பந்தங்கள நம்ப கூடாது அக்கா.
@tmannankhankhan711
@tmannankhankhan711 2 күн бұрын
Correct
@thoufiq0123
@thoufiq0123 2 күн бұрын
Real sister
@suriyanarayananr9652
@suriyanarayananr9652 2 күн бұрын
@vsnv.. don't worry yennakum kalyanam aaga vida maatan.. achuna navamsam activate airum so ippadithan vazhaka poogum.. ellam vidhi
@shagijefrin9231
@shagijefrin9231 3 күн бұрын
😭😭😭 naanum over hot work panren ka aana ennoda husband waste ipavaraikum , nanga pieinji 10 years aaguthu na nalla iruken but avaru Vera marriage panni 2 pen pillaigal sontha veeta viththaachi ipa god kudutha thandana naduroad avaruku...
@muthumeena1990
@muthumeena1990 3 күн бұрын
அம்மாவா இல்லை கணவனா என்ற நிலமை எனக்கும் வந்தது.... நான் கணவன் தான் வேணும் என்று அவர் பக்கம் நின்றேன்.... 13 வருட திருமண வாழ்க்கையில அம்மா அப்பா இல்லை என்ற எண்ணம் ஒரு போதும் வந்ததில்லை.... என்னை எந்த குறையும் இல்லாமல் நன்றாக பார்த்து கொள்கிறார்...❤❤
@gokulakrishnan4885
@gokulakrishnan4885 3 күн бұрын
என் மனைவி கண்ணில் படும் வரை இந்த வீடியோவை ஷேர் செய்யவும்.
@renganjeyalakshmi5502
@renganjeyalakshmi5502 3 күн бұрын
Is very correct
@Dhanusashvanth989
@Dhanusashvanth989 3 күн бұрын
எம்.எம்
@kanagavel275
@kanagavel275 3 күн бұрын
Unmai
@SOBHIA__MEEGAN__66
@SOBHIA__MEEGAN__66 3 күн бұрын
😢😢😢