இம்மானுவேல் கூட இருப்பவர் வறண்ட உள்ளத்தில் அன்பை பொழிபவர்-2 இந்த விந்தையான அன்பின் ஆழம் அகலம் தெரியவில்லையே கண்களில் கண்ணீரை நன்றியால் படைக்கின்றேன் வாழ்க்கையை இயேசுவுக்காய் அர்ப்பணித்து மகிழ்கின்றேன் அல்லேலூயா என்று பாடுவோம் இயேசுவின் பிறப்பை உயர்த்தி போற்றுவோம்-2 1.இயேசுவை சுமந்தார் மரியாள் அன்னை தகப்பனாய் இருந்தார் யோசேப்பு-2 சிலுவையை சுமந்து விடுதலை கொடுத்து பிதாவை தந்தார் நம் இயேசு -2 இந்த. ..... 2.நட்சத்திரம் வழி காட்டினது ஞானிகள் அங்கே இயேசுவை கண்டனர் -2 பாவத்தில் வாழும் மானிடர் கெல்லாம் இரட்சிப்பை காட்டினார் நம் இயேசு -2 இந்த ....... 3.மரியாள் வயிற்றில் பரிசுத்த ஆவியின் பலத்தால் வந்தார் நம் இயேசு -2 பரிசுத்த ஆவியால் உயிரோடு எழுந்து நித்திய ஜீவனை தந்தாரே -2 இந்த ......
@JeyManoАй бұрын
கிருபையைப் பற்றிய சத்தியம் மிகவும் அருமை 🎉🎉. தேவனுக்கே மகிமை
@JeyManoАй бұрын
தேவனின் அன்பை வெளிப்படுத்தும் அருமையான பாடல் வரிகள்.🎉🎉 தேவனுக்கே மகிமை
Amen, Jesus is the only Redeemer... and the only Lord...
@jesuslightoflifeministries51506 ай бұрын
🙏🙏
@sankarsaral76737 ай бұрын
Amen🙏🙏❤❤
@jesuslightoflifeministries51507 ай бұрын
🙏🙏
@powerofyouthministry86778 ай бұрын
Amen 🙏
@revathyjayasingh22828 ай бұрын
Thank you Holly spirit Thank you lord
@jesuslightoflifeministries51508 ай бұрын
Glory To God🎉🎉....
@rubensingh908 ай бұрын
Message of Cross heals you ❤. It's a great privilege to my family to minister in Bro. prasanna church.. we are blessed in Jesus Christ
@jesuslightoflifeministries51508 ай бұрын
Thankyou God Bless Your Ministries Brother ❤
@rubensingh908 ай бұрын
Praise Jesus... What God we serve😊
@beulahlakshmi6048 ай бұрын
Good song.. Nice voice..God bless
@jesuslightoflifeministries51508 ай бұрын
Thankyou Sister... Glory to God.....🎉
@pushpalatha42738 ай бұрын
❤❤
@sankarsaral76738 ай бұрын
God bless you🙏🙏🙏
@jesuslightoflifeministries51508 ай бұрын
Thankyou. Same to you.... Glory to God....🙏🙏🙏
@beulahs-fz8wx8 ай бұрын
Amen
@sankarsaral76738 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏ஆமென்
@jesuslightoflifeministries51508 ай бұрын
🙏🙏🙏
@sankarsaral76739 ай бұрын
God bless you🙏🙏
@jesuslightoflifeministries51509 ай бұрын
Thankyou Brother....same to You...🙏🙏
@ETERNALGOSPEL-g5i10 ай бұрын
🎉Brother 🎉sister 🎉only one name lord jeses christ Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jesuslightoflifeministries515010 ай бұрын
Thankyou Brother....
@beulahs-fz8wx11 ай бұрын
Amen
@beulahlakshmi604 Жыл бұрын
Glory to Jesus.. May the Lord Bless Paati ma with more power to sing more on him...
@jesuslightoflifeministries5150 Жыл бұрын
🙏
@AngelGanesh Жыл бұрын
Super pati
@jesuslightoflifeministries5150 Жыл бұрын
🙏
@seenaseena4985 Жыл бұрын
Amen
@Madeswaran-zn5ch Жыл бұрын
Song music super god bless you
@jesuslightoflifeministries5150 Жыл бұрын
Thankyou Brother .... Glory to God....
@beulahlakshmi604 Жыл бұрын
Every word of this song is TRUE TRUE TRUE.. Nobody can protect us like our Lord Jesus.. God bless the entire Team, and may we glorify His name forever until our lives end. The voice of the male singer is awesome...The girl's voice is cute...Glory to god