Hi harry its me Arjunan good video hope you be successful with your subs say 𝐡𝐢 𝐭𝐨 𝐲𝐨𝐮𝐫 𝐝𝐚𝐝 𝐟𝐨𝐫 𝐦𝐞 𝐨𝐤❤❤❤❤❤❤❤
@babiselladurai28723 ай бұрын
மேற்கு உலக நாடுகளில் உள்ள தமிழ் மக்கள், தமிழ் கோவில்களின் நிர்வாகங்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் ஒன்றுசேர்ந்து தமிழ் ஈழத்தை ஹொங்கொங், சிங்கப்பூர் மாதிரி மாற்றலாம்.மாணவர்களின் கல்வி, பாடசாலை,மைதானம், நீச்சல் தடாகம், மலசலகூடம், மருத்துவமனை. போக்குவரத்து சாலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் . ஈழத்தில் உற்பத்தி செய்து இறக்குமதி. கடற்கரை சுற்றுலா பயணிகளை வரவழைப்பது போன்ற திட்ட்ங்களை செய்யலாம்.ஸ்பெயின் போன்று. இந்த நவீன காலத்தில் சுலபமாக செய்யலாம். ஒவ்வொருவரும் கொடுக்கப்போவது அதாவது கோவிலில் ஒரு அருச்சனை செய்யும் தொகை மட்டும். மாதத்துக்கு ஒரு முறை. சிறு துளி பெரு வெள்ளம். மேற்குலக கோயில் நிர்வாகங்கள் திறம்பட செயல்படுகின்றன அவற்றில் ஒன்றை தெரிவுசெய்து. அதனுடாக செயல்படுத்தலாம். எல்லோரும் உதவிக்கரம் கொடுப்பதோடு பிழைகள் வராது பார்த்துக்கொள்ள வேண்டும். நம் தேசத்தை நாமே மாற்றுவோம். நாம் அரசியல் தஞ்சம் கோரிய போது மேற்கத்திய நாடுகளும் மக்களும் எங்களை வரவேற்று உணவு, பணம், கல்வி, வேலை, வீடு உட்பட பல வசதிகள் செய்து கொடுத்தது போல் நாமும் எமது உறவுகளுக்கு செய்வோம். நாம் யூதர்களைப் பின்பற்றினால் விடிவு உண்டு.