Пікірлер
@jameelakajamohaideen2430
@jameelakajamohaideen2430 Жыл бұрын
, தம்பி மேல தகரம் அடிக்க நீளவாக்குல குறுக்க reepar அடிக்கணுமா மேல combai எப்படி நிற்கும் pls answer me
@sundari7727
@sundari7727 Жыл бұрын
நானும் எல்லா methodடும் செய்து பார்த்து விட்டேன் நீங்கள் சொல்வது போல், 4.5நாட்களில் தளிர் விடவில்லை 10.15நாட்கள்ஆகிறது முதல்துளிர்வந்த சில நாட்களில் தண்டே கறுப்பாகிகட்டிங்செத்துவிடுகிறது
@anautoenthusiasist...3832
@anautoenthusiasist...3832 Жыл бұрын
202 roll
@adaikalamadaikalam1480
@adaikalamadaikalam1480 Жыл бұрын
Bro கோழிகூண்டு செய்ய எவ்வளவுசெலவுஆச்சு
@grpagriculture1032
@grpagriculture1032 Жыл бұрын
500
@gayumaha179
@gayumaha179 Жыл бұрын
Yethanai naalil intha spray adika vendum anna
@gowrammagouri6671
@gowrammagouri6671 Жыл бұрын
want phone number where it is
@VijayKumar-vq7bn
@VijayKumar-vq7bn 2 жыл бұрын
Fake thana
@grpagriculture1032
@grpagriculture1032 2 жыл бұрын
True 💯
@mummyscooking
@mummyscooking 2 жыл бұрын
Superb upload
@grpagriculture1032
@grpagriculture1032 2 жыл бұрын
Thanks for visiting
@duraisamy8295
@duraisamy8295 2 жыл бұрын
என்ன லிக்விட் போட்டீர்கள் சொல்லவும்
@grpagriculture1032
@grpagriculture1032 2 жыл бұрын
Honey alovera jel
@r.shreeya1396
@r.shreeya1396 2 жыл бұрын
Super
@rajaguru6353
@rajaguru6353 2 жыл бұрын
Send contact number
@anbusaravanan49
@anbusaravanan49 2 жыл бұрын
Anna soruooruchi puchiku maruthusoluga pleas
@sskumar8931
@sskumar8931 2 жыл бұрын
Super vidoes
@vasanthanv6099
@vasanthanv6099 2 жыл бұрын
Voice clear illa
@vasanthanv6099
@vasanthanv6099 2 жыл бұрын
Sounds pesunga
@alarshath4123
@alarshath4123 2 жыл бұрын
அன்னா ரீப்பர் மற்றும் சப்ப மற்றும் கால் கட்ட இருக்கா அன்னா ரூபாய் ஏவ்வுலே அன்னா
@a.thiruvalarselvan6160
@a.thiruvalarselvan6160 2 жыл бұрын
அண்ணே முக்கோண சீட்டு இருக்கில்ல அதுக்கு நடுவில ரீப்பர் வருமா
@grpagriculture1032
@grpagriculture1032 2 жыл бұрын
வரும் ப்ரோ
@kadalselvamselvamkadal1923
@kadalselvamselvamkadal1923 2 жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்....
@grpagriculture1032
@grpagriculture1032 2 жыл бұрын
நன்றி🙏
@grpagriculture1032
@grpagriculture1032 2 жыл бұрын
உங்களுக்கு எந்த ஊரு👍
@kadalselvamselvamkadal1923
@kadalselvamselvamkadal1923 2 жыл бұрын
@@grpagriculture1032 kumbakonam
@kumarupnr3318
@kumarupnr3318 2 жыл бұрын
எப்படி ஆர்டர் செய்வது அண்ணா
@grpagriculture1032
@grpagriculture1032 2 жыл бұрын
உங்களுக்கு எந்த ஊரு ப்ரோ
@selvikarruppuselvikarruppu795
@selvikarruppuselvikarruppu795 2 жыл бұрын
Entha water first oothuninga
@yogalashmi8466
@yogalashmi8466 2 жыл бұрын
oru boittillairundhu enna andha jedikku water pola vuththuneingala adhu enna bro pls solluinga
@grpagriculture1032
@grpagriculture1032 2 жыл бұрын
Rooting Harmon...... alovera jel + honey mixing
@yogalashmi8466
@yogalashmi8466 2 жыл бұрын
hi bro
@arunraveendran3790
@arunraveendran3790 2 жыл бұрын
Pls contact number vaikol broker
@jayaguru9450
@jayaguru9450 2 жыл бұрын
Romba thanks brother
@ss-er7wp
@ss-er7wp 3 жыл бұрын
Music copy from noavl farm🙈🙈
@ss-er7wp
@ss-er7wp 3 жыл бұрын
I am from coimbatore..... Spr video, spr background music
@sivaprakasam9188
@sivaprakasam9188 3 жыл бұрын
Nanum vankitu bro
@grpagriculture1032
@grpagriculture1032 3 жыл бұрын
Congrats 👍
@c.r.a.z.ygaming917
@c.r.a.z.ygaming917 3 жыл бұрын
Bro super Kundu Vera leval bro
@grpagriculture1032
@grpagriculture1032 3 жыл бұрын
👍
@sivaprakasam9188
@sivaprakasam9188 3 жыл бұрын
நண்பரே கய்ரா மிஷன் கியர் இது போன்று மாற்ற முடியுமா சகோ
@grpagriculture1032
@grpagriculture1032 3 жыл бұрын
மாற்ற முடியும்... 👍
@senthilsenthil6768
@senthilsenthil6768 3 жыл бұрын
Kubot .kiaer. yamark .எந்த மிசின் நல்லது Pls bor.
@grpagriculture1032
@grpagriculture1032 3 жыл бұрын
Kubato best 👍
@senthilsenthil6768
@senthilsenthil6768 3 жыл бұрын
@@grpagriculture1032 thank you.
@manimech5677
@manimech5677 3 жыл бұрын
மானாவாரி பருத்தி மேலாண்மை சொல்லுங்க முதல் மருந்து+டானிக் இரண்டாம் மருந்து+டானிக் மூன்றாம் மருந்து+டானிக்
@manimech5677
@manimech5677 3 жыл бұрын
Pathil Sollunga
@veeramnisridhar333veeraman5
@veeramnisridhar333veeraman5 3 жыл бұрын
தல அதிக துரம் இடைவேலி விட்டு நடவு செய்யும் பொது நாத்து குறைவா ஏடுகுது தல அதை ஏப்பாடி சரி செய்ய வேண்டும்
@senthilsenthil6768
@senthilsenthil6768 3 жыл бұрын
Sir எந்த கம்பெனி நடவு மிஷின் நல்லா இருக்கு Sir pls.
@DinakaranKKR650
@DinakaranKKR650 3 жыл бұрын
அருமையான பதிவு
@bairavarillam
@bairavarillam 3 жыл бұрын
Lk 1👍👍👍 சூப்பர், இப்போ செய்யறது சம்பா, தாளடியா? மிக்க நன்றி தோழரே 🙏
@grpagriculture1032
@grpagriculture1032 3 жыл бұрын
நம்ம ஊரில் தாளடி நடவு இப்போதுதான்....👍
@sivaprakasam9188
@sivaprakasam9188 3 жыл бұрын
வணக்கம் ஐயா கய்ரா மிஷன் நாற்று சட்டம் அளவும் குப்பேட்ட மிஷன் நாற்று விடும் சட்டம் ஒரே அளவுதான மாற்றம் இருக்கும் மா சொல்லுங்க
@grpagriculture1032
@grpagriculture1032 3 жыл бұрын
ஒரு அடி பட்டம் நடவு செய்யும் இயந்திரம் என்றாலே எல்லாவற்றுக்கும் சட்டம் ஒரே அளவு தான்...👍
@sivaprakasam9188
@sivaprakasam9188 3 жыл бұрын
வணக்கம் நண்பரே ராணிப்பேட்டை அருகாமையில் கய்ரா 6 வரிசை இயந்திரம் 270000 தருகிறேன் சொல்கிறார்கள் வாங்களாமா சொல்லுங்க
@grpagriculture1032
@grpagriculture1032 3 жыл бұрын
வாங்கலாம் நண்பரே ...மேலும் தொடர்புக்கு 6383801397 whatsapp number
@rajeshg9084
@rajeshg9084 3 жыл бұрын
Spray panupothu light use panalum a bro
@grpagriculture1032
@grpagriculture1032 3 жыл бұрын
Use pannalam bro
@trnambai7488
@trnambai7488 3 жыл бұрын
புதுசா வாங்குனேன் சார்ஜ் போட்ட பச்சை கலர் மட்டும் எரியுது என்ன காரணம் சொல்லுங்க bro
@manjumanjunathan9948
@manjumanjunathan9948 3 жыл бұрын
அருமை
@grpagriculture1032
@grpagriculture1032 3 жыл бұрын
👍
@sivaprakasam9188
@sivaprakasam9188 3 жыл бұрын
Kaira machine demo podunga bro
@grpagriculture1032
@grpagriculture1032 3 жыл бұрын
Ok bro
@arduraigopinath8633
@arduraigopinath8633 3 жыл бұрын
Paper name bro.
@sivaprakasam9188
@sivaprakasam9188 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் விளக்கம் கொடுத்துள்ளார் மிக்க நன்றி நண்பரே வாழ்க வளமுடன்
@grpagriculture1032
@grpagriculture1032 3 жыл бұрын
நன்றி🙏
@sivaprakasam9188
@sivaprakasam9188 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே வாழ்க வளமுடன்
@dhanasekaran3779
@dhanasekaran3779 3 жыл бұрын
உங்கள் போன் நம்பர் தயவு செய்து தருகிறீர்களா. ஒரு சில சந்தேகங்கள் இருக்கிறது
@grpagriculture1032
@grpagriculture1032 3 жыл бұрын
6383801397