Haiiii sis😊vel vaganum ,,4inch la vagalama illa 6inch la vaganumaaa nu ....4inch vel lemon mela vaikalam kudatha ,reply panunga,am waiting unga msg ku sis❤
@sathiyabamap323Ай бұрын
❤
@FhjbgjTcgАй бұрын
Shiva ❤❤🎉🎉
@lakshmisundararajan35452 ай бұрын
பூஜை ரொம்ப அழகா இருந்தது. மனையிலும் ஒரு கோலம் போடுங்க. ரொம்ப அழகா இருக்கும்
@gunavathia39172 ай бұрын
Vetrivel murugarukku arogara🙏🏻🙏🏻🙏🏻
@SaraswathiNSaraswathiN-hu7sz2 ай бұрын
❤
@JayKrishvanth3 ай бұрын
Om namah shivaya
@ArunKumar-jz4eg3 ай бұрын
Pournami andru vel poojai seiyalama ?
@divyaDivya-bv4jo3 ай бұрын
Pls reply me sister
@divyaDivya-bv4jo3 ай бұрын
எப்படி அபிஷேகம் மந்திரம் துதி சொல்லணும்னு எனக்கு லிங்க் இருந்தா அனுப்புங்க அம்மா ப்ளீஸ்
@divyaDivya-bv4jo3 ай бұрын
அம்மா சிவனுக்கு அபிஷேகம் செய்யும்போது ஏதாவது மந்திரம் துதி சொல்லி அபிஷேகம் பண்ணனுமா இல்ல 108 போற்றி இல்லனா 1008 போற்றி சொல்லி செய்யலாமா அபிஷேகம்
@sumathia35663 ай бұрын
Abishegam one week Panna every week miss pannama pannanum thana sister. May be miss Panna kashtam thana. Every week pandrathu possible illaye sister
@crazygokul62893 ай бұрын
Om Shakthi 🙏🙏🙏
@divyaDivya-bv4jo3 ай бұрын
Reply me sister
@divyaDivya-bv4jo3 ай бұрын
Reply me
@divyaDivya-bv4jo3 ай бұрын
சிவனை தண்ணீரில் தான் வைக்க வேண்டுமா இல்ல விபூதி தாம்பூலத்தில் கொட்டி அதன் மேல் சிவலிங்கத்தை வைக்கலாமா
@kasthurisubramaniyan49253 ай бұрын
திருநீற்றிலும் வைக்கலாம்
@divyaDivya-bv4jo3 ай бұрын
சிஸ்டர் தினமும் சிவனுக்கு அபிஷேகம் செய்யணுமா இல்ல பிரதோஷம் பிரதோஷம் செய்தால் போதுமா
@kasthurisubramaniyan49253 ай бұрын
தினமும் செய்தால் நல்லது
@ponraman19823 ай бұрын
Mam pooja jaman lam vilakura mari vel ah vilakama kudatha?
Hi sister en payyan feb 14 .2024 poranthan....epdi month calculate pannanum... 5 month complete ahh... En payyanuku Na kanji kudukalama pls replay pannuga
@Sabarieeswari4 ай бұрын
Sis en baby um apa tha porantha ana 16 Feb unga doctor ta keluga sis avaga soluvagala
@sasikumar-ew6pq4 ай бұрын
Yes 5months completed 6months going my twins March 14 2024 now 4months completed
@kanikak50404 ай бұрын
அருமை! வேல் பூஜை! வேல் பூஜை ஆண்களும் செய்யலாமா அம்மா!
திருச்செந்தூர் மருதமலை திருப்பரங்குன்றம் திருத்தணி இந்த மாதிரி முருகன் கோவில்ல வாங்குங்க மிகவும் நல்லது.
@nandhunavi35505 ай бұрын
இந்த மாதரி வேல் எங்கே வாங்களாம்
@kasthurisubramaniyan49255 ай бұрын
திருச்செந்தூரில் வாங்கலாம்
@kalpanarajesh-wy7zm5 ай бұрын
Abisegam seitha neerai veetla thelikalama sister
@kasthurisubramaniyan49255 ай бұрын
thelikalam
@thanigaivelan065 ай бұрын
அக்கா ஓரு சந்தேகம்..?? அபிசேகம் செய்த நீரை என்ன செய்வது. ?? பொதுவாக நாம் அபிசேகம் செய்த நீர் சிறிதளவு கோவில் இருந்து எடுத்துவந்த தலையில் தெளித்து கொள்வோம்.. வீட்டில் அபிசேகம் செய்தல். நிறைய நீர் இருக்கும். அதை என்ன செய்வது??