திரு *ரகுபதி* ஐயாவின் உரை என் நெஞ்சிற்கு நெருக்கமாக அமைந்திருந்தது மேலும் அவரின் கதை சொல்லும் பாங்கு அற்புதம்.என்னை பார் யோகம் வரும் என்பதை எழுத்தாக பார்க்காமல் எண்ணமாக பார்த்தால் வண்ணமாகும் வாழ்க்கை என்பதற்கு Pendongi ஓர் சான்று🎉 திண்ணமாக உரைத்த ரகுபதி ஐயாவின் கண்ணத்திற்கு ஒரு முத்தம்.கருத்திற்க்கு ஒரு *_சல்யூட்_* ❤ *டல்லாக* ஆக நாங்கள் பார்த்த கழுதையை *டால்* அடிக்க செய்த ரகுபதி சார் *கதை* சொல்கிறேன் கேள் என்று *சுதை* வடித்து விடுகிறார் தினமும்.காதில் கதை சொல்லி காட்சிக்கு காஷ்மீர் கூட்டி செல்கிறார் ஆனால் சொட்டார் இல்லாமல் *ஜில்லென்று* ஆகிவிடுகிறது மனம்🩵 *விசுவாசம் விலாசம் தந்துவிட்டது* .ஐயாவிற்கு வாழ்த்துக்கள் 🎉வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நலமுடன்.நன்றிகள் கோடி சார் 🙏
@sreenivasbhat23963 сағат бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹
@pushpalathak52314 сағат бұрын
மிக மிக அருமை ரகுபதி சார் கழுதையின் பொருமை நீண்டகால உழைப்பு கழுதைக்கு கிடைத்த வெகுமதிகள் இ தை என்னும் போது மிக வியப்பாக இருந்தது சார் கழுதை தானே என்ற அலட்சியமான என்னம் மாரிப்போய் கழுதைப்பற்றிய சிந்தனையே உயர்வான மாற்றம் பெற்றது சார் மிக்க நன்றி சார் சிந்திக்க வைத்துவிட்டீர்கள் இது போன்ற நல்ல நிகழ்வுகளை தினமும் எங்களுக்கு வழங்க வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் சார் உங்கள் மாணவி புஷ்பலதா நன்றி வணக்கம் சார்
@sangeethayogeshsangi59209 сағат бұрын
ரகுபதி ஐயா சொன்ன தகவல் மிகவும் அருமை யாரையும் குறைவாக மதிப்பிட கூடாது என்பதற்கு மிகவும் பொருந்தக்கூடிய நிகழ்வு 🙏🙏🙏
@BalaramanP-n7t11 сағат бұрын
புத்தகம் வேண்டும். அம்மா
@subburock994112 сағат бұрын
Arumai sir
@hemalathanair-e4e12 сағат бұрын
அனைத்து பதிவுகளும் உபயோகமாக இருந்தது நன்றி
@RtyGrt-b8l12 сағат бұрын
கார்த்த வீர்யார்ஜுனன் அசுரன் கிடையாது யாதவன் 👑
@manjunathankashinathan391413 сағат бұрын
Mahaa Guruve Sharanam 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@chitrathenamudan247813 сағат бұрын
Excellent speech Raghupathy sir....inspiring and informative about pedongi donkeys ....
@KShakila-p4r13 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
@BhavaniSenthilvel-dn9hu14 сағат бұрын
🙏Excellent👏 speech Raghupathi sir 🙏🙏👌
@govindarajukalimuthu316215 сағат бұрын
மேடம் 8 வது அதிபதி 8 வது இடத்திலே இருந்தாள் என்ன பலன். 8 வது அதிபதி வாயிலாக நன்மையே கிடைக்காதா?
@ravisankar6615 сағат бұрын
Raghupathy Sir, your speech was truly awesome and inspiring. We'll now view donkeys from a different perspective. Learning about their involvement in the army was new and enlightening. We look forward to learning more interesting facts like this. Thank you, sir.
@TVKTamilExpress16 сағат бұрын
குருவே சரணம்🙏🙏🙏
@anandhamaaricreation827716 сағат бұрын
நன்றி குருஜி🙏🙏🙏
@chamundeeswariceo235217 сағат бұрын
Guru vanakkam mam and sir
@kamala1devi25118 сағат бұрын
அனைவரும் சிறப்பு பேச்சு நன்றி
@kamala1devi25118 сағат бұрын
சரணாகதி விளக்கம் அருமை நன்றி அய்யா
@meenakshimeenakshi81718 сағат бұрын
குருவே சரணம்
@ganeshraja438018 сағат бұрын
குருவணக்கம் ஐயா, இது ஒரு தகவல் மட்டுமல்ல ஒரு வரலாறு. அதுமட்டுல்லாமல் நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறது. மேலும் நம் வாழ்வில் எத்துடன் நம்மை ஒப்பிட்டாலும் அதிலுள்ள possitive வை மட்டும் எடுத்துக்கொண்டு முன்னேற வழிவகுக்கிறது. இந்த கழுதையின் வரலாறு எளிமை, நன்றியுணர்வு, கடமையை கற்றுதந்துள்ளது இதை உணர்த்திய ALP க்கும் குருவுக்கும், ஆத்ம வணக்கமும் நன்றியும் தெரிவிக்கிறேன். மிக்கநன்றி ஐயா🙏
@sridharmn304019 сағат бұрын
Clear information madam
@AmuthaShanmugaraj20 сағат бұрын
வாய்ப்புக்கு நன்றி ஐயா. Alp Astrologer Amutha
@lakshmirajeev234120 сағат бұрын
குரு சரணம்
@rameshviswanathan81520 сағат бұрын
ரகுபதி ஐயா சொன்ன கழுதை பற்றிய தகவல் மிக அருமை. உங்கள் பேச்சை தினமும் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி
@Praba-ft2vh20 сағат бұрын
Super akka.. 👍🙏🙏
@rajeshkannan75721 сағат бұрын
🙏
@Sathiyajothy21 сағат бұрын
நன்றி மேம் 🙏
@alpnallanaayaki333Күн бұрын
குரு பாதம் சரணம் 🙏👣❤️
@manjunathankashinathan3914Күн бұрын
Guruve Sharanam 🙏 🙏 🙏
@gururaniКүн бұрын
🙏🙏🙏
@mangaldasanКүн бұрын
ரகுபதி ஐயாவின் இன்று ஒரு தகவல்..வேற லெவல்...கழுதைக்கு ஒரு தனி மரியாதையை ஏற்படுத்திவிட்டீர்கள். கழுதையால் இவ்வளவு பயனா? கின்னஸில் கழுதையா? அருமையான பதிவு. தொடர்ந்து இப்படி வித்தியாசமான தகவல்களை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம் ஐயா...நன்றி ஐயா....
@kavithadharmarajan9405Күн бұрын
Superb👍 அட்சயம லக்கினம் பத்ததி ஜோதிட கல்வி தந்த மஹா குருவின் நோக்கம் நாமே நாம் நம்முடைய ALP astrolog y மூலம் உண்மை தன்மையை கண்டறிந்து அறிவுப்பூர்வமாக செயல் படலாம் 🙏அட்சயம் தந்த மஹா குருவிற்கு நம்முடைய நன்றிகள் மஹா குருவின் மலர் மாதங்களில் சமர்ப்பணம் 🙏🧡💛❤ 🙏
@bhavaanikumar9330Күн бұрын
Indru oru thagaval by Raghupathi sir was really a wonderful information for this day. Till now I knew about donkeys as load transporters in villages. And knew that it's milk is very beneficial. But only today I knew that they have served in Indian Army. And one of them...predongi has received a Guinness World record and it's statue has been kept in the army office at Bangalore. Really a marvelous information for me today. I feel really very about the Donkeys.
@jeyavalar1658Күн бұрын
Guru vanakam iyya
@ramkumarp-u6zКүн бұрын
Really Raghupathy sir speech is very inspiring us. Earlier we never knew about Donkeys. Now we understood that how it is loyal to us. Also understand that the pain ful activities of Donkeys carried for us. Thanks for your valuable information sir.
@ramkumarp-u6zКүн бұрын
Really Raghupathy sir speech is very inspiring us. Earlier we never knew about Donkeys. Now we understood that how it is loyal to us. Also understand that the pain ful activities of Donkeys carried for us. Thanks for your valuable information sir.
@periyasamypalanisamy7777Күн бұрын
ரகுபதி ஐயா, கழுதையை பத்தி பேசி இருந்திங்க சார் மிகவும் அற்புதமான இருந்துச்சு அதனோட உண்மையான தன்மை என்ன, ஆர்மில எப்படி பங்களிச்சு அப்படிங்கறது நான் தெரிஞ்சுகிட்டேன். நேற்று வரை நான் நெகட்டிவ் பாத்துட்டு இருந்தேன், தற்போ அதை பாக்குறப்ப எனக்கு பாசிட்டிவ் ஆக மிகவும் தோணுது.... 🎉🎉🎉 நன்றி நன்றிங்க
@seethagovintharasu3897Күн бұрын
நன்றி சார்
@AlpPushparaniGovindarajКүн бұрын
🙏
@Dr.seenivasan.00Күн бұрын
👣👣🙏
@manu.m9537Күн бұрын
THANK YOU ALP
@EgaiAndalVasanthiКүн бұрын
🙏🏽🙏🏽🙏🏽 நன்றி 🎉
@lakshmirajeev2341Күн бұрын
குரு வணக்கம்
@kamala1devi251Күн бұрын
வணக்கம்திருபாவை சிறப்பு மெய் உணர்தல் கசப்பு இதயத்திற்கு நல்லது எல்லாம் நன்மைக்கே என்னை பார் யோகம் வரும் பொறுமை நன்றி அய்யா
@mohana8208Күн бұрын
ஆத்மார்த்த குருவே சரணம் 🙏🙏🙏 அனைவருக்கும் ஆத்மார்த்த நன்றிகள் 🙏🙏🙏
@mohanaprabaharanКүн бұрын
🙏🙏🙏
@ammuvarsha9790Күн бұрын
நன்றி மேடம்
@muneeswari-vw7zbКүн бұрын
அட்சய நிகழ்வில் அனைவரின் கருத்துகளும் அருமை அனைவருக்கும் நன்றிகள்