தமிழ் தாய்த் தந்த தவா புதல்வன் டாக்டர் ஐயா மதுரை சந்திரன் வாழ்க ❤❤❤
@DrMaduraiChandran2 күн бұрын
மகிழ்ச்சி
@narayananponniahnarayanan63995 күн бұрын
கோடம பாக காதில் களளசாரயம காலத்தை பெண களைஙகூட டக கெடுத்து போல சில்ஸடிவ ங ங கதறி அழும் ழாதவன்கிற ஸ தவட பர சைமன் புலிகள் ஏம ற்று பலகோடிவங கிலோ கேட்டு பயத்தை மய ன்ஸிப பே சீம ன ஜ யட டன்
@narayananponniahnarayanan63995 күн бұрын
நாதஸ்வரம் அற சூதம்
@RajeshRaj-rz4uw6 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@aravindhansankar45697 күн бұрын
serfoji college 2014 page unga student sir migavum arumai
@DrMaduraiChandran7 күн бұрын
மகிழ்ச்சி
@rajendranraji75968 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@DrMaduraiChandran8 күн бұрын
நன்றி
@Tamilamuthu2519 күн бұрын
தமிழ் பேராசிரியரே தமிழ் மக்ள் தந்த பொக்கிஷமே வாழ்த்துக்கள் அய்யா காந்த குரலால் எங்களை கட்டிப்போட்டு விட்டீர்கள் அய்யா.... சிறப்பானதோர் பாடல் வாழ்க வளமுடன் அய்யா
@DrMaduraiChandran9 күн бұрын
நன்றி மகிழ்ச்சியும் பேரன்பும்
@saranyamohan26239 күн бұрын
Nature very nice ❤❤
@DrMaduraiChandran9 күн бұрын
Thanks for visiting
@DrMaduraiChandran9 күн бұрын
நன்றி
@saranyamohan26239 күн бұрын
Super thozhar 💯💯 Voice vera level
@DrMaduraiChandran9 күн бұрын
நன்றி மகிழ்ச்சியும் பேரன்பும்
@Urimaikural29 күн бұрын
சார் சூப்பர் சார் கணீர் குரலில் அருமையான பதிவு இயற்கை மிகவும் அழகு உங்களை மேலும் மெருகேற்றும் இந்த இயற்கை கலந்த பாடல் சூப்பர் சார் வாழ்த்துக்கள் 💐💐💐💐 சார் ❤❤❤❤❤❤
@DrMaduraiChandran9 күн бұрын
மகிழ்ச்சியும் பேரன்பும் நன்றி
@mohanmrt79919 күн бұрын
Simma kuralon❤❤❤❤❤
@DrMaduraiChandran9 күн бұрын
மகிழ்ச்சியும் பேரன்பும் நன்றி
@CithravelP9 күн бұрын
🙏 4:37
@இலக்கு10 күн бұрын
உங்களை மற்றும் உங்கள் குரலை எனக்கு மிகவும் பிடிக்கும் ஐயா நாகபட்டினம் மாவட்டம் ஆலங்குடி நீங்க வந்திருக்கீங்க நான் சிறுவயதில் உங்கள் குரலை நேரில் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கிறேன் ஐயா
@DrMaduraiChandran9 күн бұрын
நன்றி மகிழ்ச்சியும் பேரன்பும்
@cuddalorepolicesiva156210 күн бұрын
🎉super sir my chenal police sivaperuman song 🎉
@DrMaduraiChandran10 күн бұрын
நன்றி
@Tamilamuthu25110 күн бұрын
அய்யா மோபைல் கொஞ்சம் பிரச்சினை அதனால் தான் அய்யா 4 நாட்களாக என்னால் உங்கள் பாடல்களை கேட்க முடியவில்லை. மிகவும் சிறப்பான பாடல் அய்யா தை பொங்கலில் மூன்று பாடல்கள் தந்துள்ளீர்கள் மிகவும் சிறப்பான பாடல்கள் வாழ்த்துக்கள் அய்யா மேலும் பல பாடல்கள் தர வேண்டும் அய்யா தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் அய்யா
@VelmuruganVelmurugan-c9y11 күн бұрын
Song supper Ramanathapuram Paramakkudi Vinopanagar Dubai Dkv
@DrMaduraiChandran11 күн бұрын
நன்றி மகிழ்ச்சியும் பேரன்பும்
@Jeevitha-c4d11 күн бұрын
😊super
@DrMaduraiChandran11 күн бұрын
நன்றி
@kathiravan649212 күн бұрын
super👌
@DrMaduraiChandran11 күн бұрын
நன்றி
@p.sridharanp.sridharan81712 күн бұрын
மதுரை சந்திரன் அவர்களின் நாட்டுப்புறப்பாட்டை காலத்தால் அழியாதது. கேட்டுக்கொண்டே இருக்கலாம் மக்களை வாட்டி வதைக்கும் மக்கள் விரோத ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தியும், சூடு சொரணை அற்று கிடக்கும் மர மண்டைகளுக்கும், மானம் எழுச்சி ரோசம் வரவும், எழுச்சி மிக்க பாடல்களை தர வேண்டுகிறேன்
@DrMaduraiChandran12 күн бұрын
மகிழ்ச்சியும் பேரன்பும்
@jebakumar39114 күн бұрын
சூப்பர் சூப்பர்
@DrMaduraiChandran14 күн бұрын
நன்றி மகிழ்ச்சியும் பேரன்பும்
@amalaraj990915 күн бұрын
Super sir.Thanks
@DrMaduraiChandran14 күн бұрын
நன்றி மகிழ்ச்சியும் பேரன்பும்
@Tamilamuthu25116 күн бұрын
Super super ❤❤❤❤
@DrMaduraiChandran14 күн бұрын
நன்றி மகிழ்ச்சியும் பேரன்பும்
@Tamilamuthu25117 күн бұрын
அய்யா மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற எங்கள் மகத்தான பாடகரே வார்த்தைகளால் உங்களை பாராட்ட முடியாது. அகம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன் என்றும் என்றென்றும் நலமுடன் நீங்கள் வாழவேண்டும். பள்ளிப்பருவத்தில் இருந்து பாடிக்கொண்டே தான் இருக்கிறீர்கள் ஆனால் உங்கள் குரல் மாறவில்லை. என்றும் மக்களை கட்டிப் போட்டு வைத்து உள்ளீர்கள். 2000 பாடல்கள் பாடி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அத்தனைப் பாடல்களும் மிகவும் அருமை அருமை கருத்துகள் நிறைந்தவை. மனதை வருடக் கூடிய உள்ளம் கவர்ந்த ஒரு குரல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐
@DrMaduraiChandran16 күн бұрын
மகிழ்ச்சியும் பேரன்பும் நன்றி நன்றி
@ArjunArjun-lg6qf17 күн бұрын
இனிமையான கருத்து மற்றும் உண்மையானதும் கூட ❤❤👌👌👌👌👌👌👌
@DrMaduraiChandran17 күн бұрын
நன்றி மகிழ்ச்சியும் பேரன்பும்
@prabakarans162218 күн бұрын
Super ❤❤
@DrMaduraiChandran18 күн бұрын
மகிழ்ச்சியும் பேரன்பும் நன்றி
@aravindhasamy199219 күн бұрын
❤எத்தனை வருடங்கள் போனாலும் உங்கள் பாடல்கள் உயிருள்ளவரை நினைவிருக்கும் அப்பா ❤
@DrMaduraiChandran18 күн бұрын
மகிழ்ச்சியும் பேரன்பும்
@rendymani95020 күн бұрын
🌺Super ஐயா 😮 🙏
@DrMaduraiChandran18 күн бұрын
நன்றி மகிழ்ச்சியும் பேரன்பும்
@saranyamohan262321 күн бұрын
Thozhar all songs very nice 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@DrMaduraiChandran18 күн бұрын
நன்றி தோழர்
@Urimaikural222 күн бұрын
சார் 🙏🙏🙏 மிகவும் சிறப்பான பாடல்கள் மகிழ்ச்சி சார் வாரத்தில் ஒரு முறையாவது கேட்டு விடுவேன் சார் கிராமத்து பாடல்களின் குரல் அரசன் நீங்கள் தான் உங்களுக்கு மட்டுமே அந்த தகுதி உண்டு
@DrMaduraiChandran18 күн бұрын
மகிழ்ச்சியும் பேரன்பும் நன்றி
@k.venkatachalampoovendan496623 күн бұрын
வணக்கம் வாழ்த்துகள் ஐயா👏💐
@DrMaduraiChandran23 күн бұрын
மகிழ்ச்சியும் பேரன்பும் நன்றி
@pugalmaja653123 күн бұрын
Iiya super❤
@DrMaduraiChandran23 күн бұрын
மகிழ்ச்சியும் பேரன்பும் நன்றி
@pugalmaja653122 күн бұрын
@@DrMaduraiChandran tahnniyiela enna pola thamaraium pattu podunga iyya
@jokergamer8223 күн бұрын
Ka
@jokergamer8223 күн бұрын
🎉
@DrMaduraiChandran17 күн бұрын
நன்றி
@jokergamer8223 күн бұрын
Tbakyov
@saranyamohan262324 күн бұрын
Happy new year sir 💐💐💐
@DrMaduraiChandran16 күн бұрын
நன்றி
@Shobanadevamani25 күн бұрын
Super
@Manikumar-uc4nz26 күн бұрын
மிகச் சிறப்பாக உள்ளது அண்ணா அனைத்து பாடல்களும்
@DrMaduraiChandran26 күн бұрын
மகிழ்ச்சியும் பேரன்பும்
@Mithun__offical26 күн бұрын
டாக்டர் ஐயாமதுரை சந்திரன் எதற்தா கவி பேரசு வாழ்க
@DrMaduraiChandran25 күн бұрын
மகிழ்ச்சியும் பேரன்பும்
@skphopechannel26 күн бұрын
❤❤❤❤❤
@DrMaduraiChandran26 күн бұрын
நன்றி
@ganeshbabuk699727 күн бұрын
உங்கள் குரல், ஆழமான பாடல் வரிகள் அனைத்தும் மிகவும் அருமை. 👌👌👌
@DrMaduraiChandran27 күн бұрын
நன்றி மகிழ்ச்சியும் பேரன்பும்
@sathishkumarkumar468328 күн бұрын
Wowwwwwww
@DrMaduraiChandran28 күн бұрын
மகிழ்ச்சியும் பேரன்பும் நன்றி
@Urimaikural229 күн бұрын
சூப்பர் சார்
@Urimaikural229 күн бұрын
❤❤❤❤❤
@Tamilamuthu25129 күн бұрын
வாழ்த்துக்கள் ஆசானே வார்த்தைகள் இல்லை அற்புதமான பாடல்கள் உங்கள் பாடல் அனைத்தும் சிறப்பான வரிகள் அற்புதமான கிராமத்து வாசனையுடன் பொதுவுடைமை பாடல்
@n.ganesannallamhu7075Ай бұрын
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம் ஒற்றுமையில் நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு என்று சொன்னாரே பட்டுக்கோட்டை அதுபடி இந்த நாடு நடந்தால் நன்றாக இருக்கும் உங்கள மாதிரி பிரிவினைவாதம் இடையில் சொல்கிறீர்கள் அதுதான் தவறு ஒரு தனி மனிதனை தாக்குவது தவறு இது பாமர மக்களுக்கு புரியாது ஆனால் உங்கள் பாடல் நன்றாக உள்ளது நம்மாழ்வார் சொன்னார் தீதும் நன்றும் பிறர் தர வாரா அதை வாது கேட்கலாம்