Пікірлер
@azhaganalaivarisai6108
@azhaganalaivarisai6108 2 күн бұрын
வெளிப்பாடு நன்றாக இருக்கிறது ஒலிப்புப் பிழை இருக்கிறது அஃது,கல்
@JohnJohn-zi1xn
@JohnJohn-zi1xn 2 ай бұрын
Sister neenga solluvathu thappu Aiththaviththan eanda movie parunga thiruvalluvar eappa piraththar eandu theriuma God bless u ❤❤❤
@rajandran7416
@rajandran7416 4 ай бұрын
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கம் நெறிநின்றார் நீடுவாழ் என்பது குறள் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் கடவுள் வாழ்த்தில் வருகின்ற குரல் கடவுளைப் பற்றி வாழ்த்துகின்ற வள்ளுவர் ஐம்புலன்களை அடக்கிய அடக்கியவர் என்று சொன்னால் ஐம்புலன்களை அடக்கி ஒடுக்கிய கடவுளுக்கு பொருந்துமா இந்த குரல் ஐம்புலன்களை அடக்கிய வழியில் என்றால் நீடி வாழ்வு அடைவார் என்றால் ஒழுக்கத்தில் உள்ள கடவுள் யார் ஐம்புலன்களை அடக்குதல் என்பது கடவுளுக்கு பொருந்தாத இது வார்த்தையாய் இருக்கிறது மனிதர்களுக்கு குறித்து சொல்லப்பட்ட ஒரு குரல் உண்டு மெய் வாய் கண் மூக்குச் ஐம்புலன்களை ஆமை எப்படி தன் ஐம்புலன்களை அடக்கி மனிதனும் தன் ஐம்புலன்களை அடக்க வேண்டும் என்பதுதான் மனிதனுக்குரிய குரலாய் இருக்கிறது அந்த குரல் அபி என்பது வேறு அடக்குதல் என்பது வேறு அபி என்றால் பலி பொறிவாயில் ஐந்தவித்தான் என்று சொன்னால் கொலை மரமாகிய தன் ஐம்புலன்களை பலியாக்க என்பதுதான் விளக்கம் பொருள் ஆராய்ச்சியாளர்கள் விளக்கமாக இருக்கிறது கடவுள் வாழ்த்துகின்ற பாடலிலே ஐம்புலன்களை பலியாக்க என்பது விளக்கத்துக்கு பதிலாக அடக்கியவர் என்று சொல்லுவது பொருந்தாத காரியமாய் இருக்கிறது தன்னையே சிலுவை மரத்து தன்னை ஐம்புலன்கள் பலியாகினர் என்றுதான் பொருளாய் இருக்கிறது நன்றி வணக்கம்
@sureshs3249
@sureshs3249 4 ай бұрын
இந்த திருக்குறள் இயேசு கிறிஸ்து இவ்விதமாகப் பாடு பட்டு பொறி வாயில் அதாவது சிலுவையில் ஒப்புவித்து உயிர்த்தெழுதல் இந்த இயேசுவின் உபதேசத்தை பெற்று நீடு அதாவது நித்தியத்தில் பரலோகத்தில் மரணமின்றி வாழலாம்❤🙏
@justinesamuel7335
@justinesamuel7335 6 ай бұрын
படைத்த தெய்வம் மனிதனாகப் பிறந்து மேசியா என்ற அவதாரத்தில் இயேசு என்று பெயரில் உலகத்தில் சுற்றி திரிந்தார் 33 1/2 வருடம். இயேசுவே படைத்த தெய்வம். கிறிஸ்துவம் மதம் அல்ல, கிறிஸ்துவம் பரலோகம் செல்லும் பாதை. நீங்கள் பரலோகம் செல்ல விரும்பினால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடக்கவும். யோவான் 3:5 இயேசு பிரதியுத்தரமாக: மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால், அவன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான். யோவான் 14:6 இயேசு அவனை நோக்கி: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 8 : 12 இயேசு கிறிஸ்து: நான் உலகத்திற்கு ஒளி. நற்செய்தி என்றால் என்ன: இயேசு கிறிஸ்து உலக இரட்சகர். உண்மை என்ன: இரத்தம் சிந்தாமல் நிவாரணம் இல்லை. இயேசு கிறிஸ்து கடவுள் மண்டியிட்டு நின்று கைகளை உயர்த்தி கண்களை மூடிக்கொண்டு அவரை அழைக்க வேண்டும். அவர் உங்கள் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பார். நற்செய்தியை அறிவிப்பது கிறிஸ்தவர்களின் கடமை. மனந்திரும்புதல் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்
@1365bebe
@1365bebe 6 ай бұрын
கண்ணில் காண்பதுதான் காட்சி கையால் தொழில் பண்ணல் பூசை பகர்வது மந்திரம் மண்ணுயிர் ஐந்தும் வழங்கும் யாவுமே அண்ணலே நின் திருவடியாகுமே....மதம் அல்ல மனிதம்...
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 6 ай бұрын
இந்த ஒத்த குரளை வைத்து மொத்த வள்ளுவத்துக்கும் சிலுவை மாட்டிவிட்டுருக்கிறது ஒரு கூட்டம் .
@francissebastian2694
@francissebastian2694 6 ай бұрын
@jawahar77
@jawahar77 6 ай бұрын
ஐந்தவித்தான் என்ற கிறிஸ்தவ பதிவு பார்த்தேன்... இதன் மூலம் தங்களின் பதிவு பார்க்க முடிந்தது... மிக அருமையான விளக்கம் நன்றி 🙏
@jkiruba5203
@jkiruba5203 6 ай бұрын
நன்றி
@victorimmanuel68
@victorimmanuel68 6 ай бұрын
Part 2 kzbin.info/www/bejne/eobWlmR3gpuDo80si=jfIkK_o26eP2e_G
@mohankgazzon4831
@mohankgazzon4831 6 ай бұрын
Thappu sister pori means karuvi .athaavathu siluvai
@paulmanase1657
@paulmanase1657 6 ай бұрын
பரிசுத்த வேதாகமம் வாசியுங்கள் அதை விசுவாசியுங்கள் அதினால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16 17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். யோவான் 3:17 18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. யோவான் 3:18 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. யோவான் 3:19 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்,தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். யோவான் 3:20 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். யோவான் 3:21 31 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்: பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். யோவான் 3:31 32 தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்: அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. யோவான் 3:32 33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான். யோவான் 3:33 36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். யோவான் 3:36
@mjc-MyJesusChrist
@mjc-MyJesusChrist 6 ай бұрын
ஒரு வார்த்தை மட்டுமல்ல ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தமுள்ளவை
@isacsolomon6628
@isacsolomon6628 7 ай бұрын
kzbin.info/www/bejne/n32pe3ajjKdrgNEsi=VrMz8mqAIvpFEnUn