Пікірлер
@PradeepM-gp1ot
@PradeepM-gp1ot 8 күн бұрын
Eagerly waiting for your next video bro
@None-nd3ex
@None-nd3ex 16 күн бұрын
Nandri
@kavinp3995
@kavinp3995 25 күн бұрын
Great explanation
@pradeepmuthukumarasamy2080
@pradeepmuthukumarasamy2080 26 күн бұрын
super bro
@balasaravanan5959
@balasaravanan5959 27 күн бұрын
நன்றி ஐயா
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 27 күн бұрын
திருக்குறள் அறிவோம் குறள் எண்:1091 (குறிப்பறிதல்) ******************* குறள் ************ இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. *************************** படிக்கும் விதம் *********************** இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது..... ஒரு நோக்கு நோய் நோக்கு..... ஒன்று அந்நோய் மருந்து...... ********************* பொருள் **************** காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ கவிக்குறள் ***************** பாத்தாலே....... படுத்தி எடுக்குது ஒன்னு..... பத்து போடுது ஒன்னு.... ❤️❤️❤️❤️❤️❤️❤️ கானா குறள் ******************* ச்சே.... இன்னா மாரி லுக்கு ....... ஒன்னு...லவ்வு நோவு... தர்து..... இன்னோன்னு மர்ந்து போட்து...... kzbin.infoUgkxBKqfUSN1Ya1J6KyrJ1i6xSb3TaY6k0T0?si=ugaIeOtx1vc8bqov
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 Ай бұрын
திருக்குறள் அறிவோம் குறள் எண்:495 (இடனறிதல்) **************** குறள் *********** நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. *************************** படிக்கும் விதம் ********************** நெடும்புனலுள் வெல்லும் முதலை....,. அடும்....புனலின் நீங்கின்... அதனைப் பிற...... ************************ பொருள் **************** முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும். 🐊🐊🐊🐊🐊🐊🐊🐊🐊 கவிக்குறள் ****************** முதலை கடலில் வெல்லும்....... இடமாறின்...... அதனை மத்தது வெல்லும்...... 💧💧💧💧💧💧💧💧 கானா குறள்...... ************************ மொதல ஆத்துல ஜெயிக்கும்...... கீற எடம் மாத்துனா...... மத்தது ஜெயிக்கும்...... youtube.com/@thirukkuralbrotherhill1194?si=kUtR1Pbqf2pnbHCI
@pradeepmuthukumarasamy2080
@pradeepmuthukumarasamy2080 Ай бұрын
your way of explanation is super bro, it gives me peace
@pradeepmuthukumarasamy2080
@pradeepmuthukumarasamy2080 Ай бұрын
super bro
@kothais9452
@kothais9452 Ай бұрын
குரல்மட்டும் கம்மியாக உள்ளது.ஒலி கூட்டினால் நல்லது.சிறப்பான பதிவுகள்.நன்றி.
@sukibals3171
@sukibals3171 Ай бұрын
Super Anna I got price in this explanation
@kuralekavithaiyai4419
@kuralekavithaiyai4419 Ай бұрын
@@sukibals3171 what prize pa?
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 Ай бұрын
திருக்குறள் அறிவோம் குறள் எண்:625 (இடுக்கணழியாமை) ******************** குறள் ****************** அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். ************************** படிக்கும் விதம் *********************** அடுக்கி வரினும் அழிவிலான்..... உற்ற..... இடுக்கண் இடுக்கட் படும்..... ******************** பொருள் *************** துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும். 🥎🥎🥎🥎🥎🥎🥎 கவிக்குறள் ********************* கொத்தா கொடஞ்சாலும் கலங்காதோர் துன்பம்..... மொத்தமா ஓடி மடியும்..... 🍋🍋🍋🍋🍋🍋🍋 கவிக்குறள் ********************** எவ்ளோ அட்ச்சாலும் தாங்குறவன் கஷ்டம்...... அவ்ளோவும் அப்டியே ஓடும்..... 💚💚💚💚💚💚💚💚 கானா குறள் ******************* வந்துகினே இன்ச்சினாலும் வாடாம இர்ந்தா..... துன்பம்..... நொந்துகினே திரும்பி பூடும்...... ❤️❤️❤️❤️❤️❤️❤️ கவிக்குறள் ******************* செண்டாக வந்தும் சரியாதோர் துயரம்..... பூண்டோடு அழிந்து போவும்....... 🥎🥎🥎🥎🥎🥎🥎 கவிக்குறள் ************************ வண்டாக துளைத்தும் வாடாதோர் துன்பம்..... வேண்டாம்னு விட்டுட்டு ஓடும்....... 🍏🍏🍏🍏🍏🍏🍏 கவிக்குறள் ******************** அடுக்கா வந்தும் அசரலனா...... கஷ்டம்...... மிடுக்கு மெலிந்து மடியும்... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 கானா குறள் ******************** இன்னா வன்ச்சினாலும் சமாள்ச்சிகினு போனா...... துன்பம் சமாளிக்காம பூடும்...... youtube.com/@thirukkuralbrotherhill1194?si=krvDN5zAZRIxWQz8
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 Ай бұрын
திருக்குறள் அறிவோம் குறள் எண் :624 (இடுக்கணழியாமை) ********************** குறள் **************** மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. ************************* படிக்கும் விதம் *********************** மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான்..... உற்ற..... இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து...... ********************* பொருள் ***************** தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும். ********************* கவிக்குறள் 1 ******************** கரடுமுரடை எருது போல் கடந்தா...... வரும் துன்பம் துன்பப் படும்..... ************************ கவிக்குறள் 2 ******************* எருது போலோர்..... செலுத்தும் வழியெங்கும் பெறும் துன்பம்..... துவண்டு ஓடும்...... ********************* கானா குறள் ****************** எர்துமாரி போய்க்கினா.... போற வைல...கீற கஷ்டம்... பொடி பொடியா பூடும்...... youtube.com/@thirukkuralbrotherhill1194?si=AOxA8SGdlTFVkj5x
@pradeepmuthukumarasamy2080
@pradeepmuthukumarasamy2080 Ай бұрын
super bro
@pradeepmuthukumarasamy2080
@pradeepmuthukumarasamy2080 Ай бұрын
super bro
@ttharmalingam117
@ttharmalingam117 Ай бұрын
தம்பி நீ தமிழன்தானே நீ சொல்லும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் சொற்கள் உள்ளதுதானே பின் ஏன் ஆங்கில வார்த்தைகள் கலந்து சொல்கிறாய் இதனால் எதிர்காலத்தில் இந்த தமிழ் வார்த்தைகள் மறைந்து தமிங்கிலீஸ் என்னும் மொழி உருவாகிவிடும் தாயையும் தாய்மொழியையும் கேவலப்படுத்த வேண்டாம்
@manigandanradhakrishnan8548
@manigandanradhakrishnan8548 Ай бұрын
Super explanation
@pradeepmuthukumarasamy2080
@pradeepmuthukumarasamy2080 Ай бұрын
super bro
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 Ай бұрын
திருக்குறள் அறிவோம் குறள் எண்:510 ********************** குறள் **************** தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். ************************ படிக்கும் விதம் ********************* தேரான் தெளிவும்..... தெளிந்தான்கண் ஐயுறவும்..... தீரா இடும்பை தரும். ************************ பொருள் **************** ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும். 🌹🌹🌹🌹🌹🌹🌹 கவிக்குறள் 1 ***************** பொருந்தாரை வேலையில் சேர்ப்பதும்...... சேர்ந்தாரை சந்தேக படுவதும் கேடு..... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 கவிக்குறள் 2 ******************* சந்தேகத்தோடு வேலக்கி வெச்சாலும்..... வெச்சிபுட்டு சந்தேக பட்டாலும் நிம்மதி இராது..... 🌷🌷🌷🌷🌷🌷🌷 கானா குறள் ****************** டவுட்டா கீற்த்த வெச்சினாலும்...... கீற்த்துமேல டவுட்டு வன்ச்சினாலும்..... கீற நிம்மதி அவுட்டு.....
@pradeepmuthukumarasamy2080
@pradeepmuthukumarasamy2080 Ай бұрын
super bro always waiting for you videos
@manigandanradhakrishnan8548
@manigandanradhakrishnan8548 Ай бұрын
Super explanation
@pradeepmuthukumarasamy2080
@pradeepmuthukumarasamy2080 2 ай бұрын
super bro
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 2 ай бұрын
திருக்குறள் அறிவோம் குறள் எண்:507 (தெரிந்துதெளிதல்) ******************** குறள் ************ காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாந் தரும். ************************* படிக்கும் விதம் ********************* காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல்..... பேதைமை எல்லாம் தரும்..... ******************* பொருள் ************** அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்...... ************************** கவிக்குறள் 1 ********************* ஆசபட்டு முட்டாள வேலைக்கு வெச்சா..... இஸ்டப்பட்டு கஷ்டம் வரும்...... ************************* கவிக்குறள் 2 ******************** ஆர்வ கோளாறுல..... அரகொறய வேலக்கி வெச்சா..... அவ்ளோ தான்..... ************************ கானா குறள் 1 ********************** சொல்றமாரி இல்லாத்த வேலக்கி வெச்சா...... ஏல்ற பூரா வரும்..... youtube.com/@thirukkuralbrotherhill1194?si=DZ21ZEs9k_2vuMzk
@pradeepmuthukumarasamy2080
@pradeepmuthukumarasamy2080 2 ай бұрын
super bro
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 2 ай бұрын
திருக்குறள் அறிவோம் குறள் எண்:643 (சொல்வன்மை) ******************** குறள் *********** கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். ********************* படிக்கும் விதம் ******************** கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க்...... கேளாரும்..... வேட்ப மொழிவதாம் சொல்...... ******************* பொருள் *************** கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும். *********************** கவிக்குறள் ****************** கேட்டவர்....கேட்க்க நேர்ந்தவர்..... பேசப் பேச ...... கட்டிப் போடுவது சொல்...... ************************ கவிக்குறள் ******************* கேட்டா விடாது..... கேட்க வெக்காம விடவே விடாது.... சொல்..... ********************** கானா குறள் ****************** கேட்டுகுனு கீற்த்து.... அது பாட்டுகுனு கீற்த்து..... இஸ்த்தா.... பேச்சு...., ************************** கானா குறள் ********************* கேக்றஆள குந்தவெச்சி..... கேக்காதஆள கேக்க வெச்சா...... அதான் பேச்சு...... youtube.com/@thirukkuralbrotherhill1194?si=j-uauMIf79t2Cns7
@nandhakumarrajagopal154
@nandhakumarrajagopal154 2 ай бұрын
Super anna Iam from Kerala and have great interest in thirukural. Right now iam referring ur videos.. Ur videos help me....
@pradeepmuthukumarasamy2080
@pradeepmuthukumarasamy2080 2 ай бұрын
super bro
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 2 ай бұрын
திருக்குறள் அறிவோம் குறள் எண்:333 (நிலையாமை) ****************** குறள் ************* அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல். *********************** படிக்கும் விதம் ******************** அற்கா இயல் பிற்றுச் செல்வம்..... அது பெற்றால்..... அற்குப.....ஆங்கே செயல்...... ***************** பொருள் **************** செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப் பெற்றால்பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்...... ***************** கவிக்குறள் ***************** நிக்காம ஓடுவது செல்வம்..... அதுவந்தா..... நிக்குமாறு நல்லதா பன்னு..... **************** கானா குறள் **************** கைல தங்காத துட்ட..... வைல போவாம.... நல்தா நாலு பன்னு.... youtube.com/@thirukkuralbrotherhill1194?si=78q-fd8wd-WKaO0t
@HeymonthNinja
@HeymonthNinja 2 ай бұрын
❤❤❤
@balamohan2702
@balamohan2702 2 ай бұрын
சிறப்பு. நன்றி!
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 2 ай бұрын
திருக்குறள் அறிவோம் குறள் எண்:630 (இடுக்கணழியாமை) ************** குறள் *********** இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு. ************************ படிக்கும் விதம் ********************** இன்னாமை இன்பம் எனக்கொளின்..... ஆகுந்தன்..... ஒன்னார் விழையுஞ் சிறப்பு...... ***************** பொருள் ************** ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும். ****************** கவிக்குறள் 1 *************** துன்பம்...... இன்பமா கொண்டால்...... வன்ம மனமும்..... மதிக்க கூடும்..... ********************* கவிக்குறள் 2 ***************** கஷ்டத்த இஷ்டமா பாத்தா..... எதிரியின் சேஷ்ட..... சின்னதா மாறும்..... ******************** கானா குறள் ***************** சங்கட்த்த..... சகஜமா நென்ச்சா.... ஆவாதவன் போங்கு.... புஸ்ஸுனு பூடும்.... ******************* கவிக்குறள் 3 *************** சங்கடத்த..... சகித்து புட்டா.... பகை மங்கி..... ‌. நகை கூடும்..... ********************* கவிக்குறள் 4 ******************* எதிரி கூட மதிக்கும்..... உபத்தரத்த..... ஒதரி விட்டு போனா...... youtube.com/@thirukkuralbrotherhill1194?si=hjulHyG2w6qw158s
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 2 ай бұрын
திருக்குறள் அறிவோம் ************************** குறள் எண்:846 (புல்லறிவாண்மை) *********** குறள் ************** அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. *********************** படிக்கும் விதம் ****************** அற்றம் மறைத்தலோ புல்லறிவு..... தம்வயின்..... குற்றம் மறையா வழி..... ***************** பொருள் ************ நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்.... ******************** கவிக்குறள் 1 *************** விளைவை மறைப்பது வீண்..... தன்னுள்..... முளைச்சது களையாத போது..... ******************** கவிக்குறள் 2 *************** சேதம் செஞ்சி மறைப்பது மடமை..... வாட்டும் பாதகம்..... கரையாத போது.... **************** கவிக்குறள் 3 *************** அழிவை மறைப்பது மடமை..... தன்னை பிழிவது.... அழியாத போது..... ********************* கவிக்குறள் 4 **************** தடயம் மறைப்பது மடமை..... தன்னை கொடைவது..... கொடுக்கான போது.... ******************* கவிக்குறள் 5 **************** செஞ்ச தப்ப மறைப்பது மடத்தனம்..... தன்னுள்..... செஞ்சது வாடாத போது.... ********************* கவிக்குறள் 6 ***************** புறத்தை புதைப்பது பேதமை...... அகத்தை வதைப்பது..... விலகாத போது...... ********************* கானா குறள் *************** தட்டு போட்டு மூடினாலும்..... கொதிப்பது..... தடயம் அடங்கி பூடுமா...... youtube.com/@thirukkuralbrotherhill1194?si=ifgpDfsIZxSeYxD_
@pradeepmuthukumarasamy2080
@pradeepmuthukumarasamy2080 2 ай бұрын
super bro
@pradeepmuthukumarasamy2080
@pradeepmuthukumarasamy2080 2 ай бұрын
super bro
@pradeepmuthukumarasamy2080
@pradeepmuthukumarasamy2080 2 ай бұрын
super bro
@pradeepmuthukumarasamy2080
@pradeepmuthukumarasamy2080 3 ай бұрын
super bro
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 3 ай бұрын
திருக்குறள் அறிவோம் குறள் எண்:478 (வலியறிதல்) ******************* குறள் ************ ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை. ********************** படிக்கும் விதம் ******************* ஆகாறு..... அளவிட்டி தாயினுங் கேடில்லை..... போகாறு....அகலாக் கடை. ******************* பொருள் ************** வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை. ********************* கவிக்குறள் 1 **************** வரவை காட்டிலும் செலவு.... கம்மியா இருந்தா..... கஷ்டம் வராது..... ********************** கானா குறள் ****************** வர்ரத்த வுட செலவ கொற்ச்சா..... கீற வரிக்கும்.... ஜாலியா கீலாம்..... ******************* கவிக்குறள் 2 ****************** வருமானம் குறைந்தா வாட்டாது...... செலவை சுருக்கி..... ஏற்ப செயின்.... youtube.com/@thirukkuralbrotherhill1194?si=9ld7R9vg30Luf9OB
@bass230
@bass230 3 ай бұрын
Arumai
@shahulhameednagercoil5513
@shahulhameednagercoil5513 3 ай бұрын
அருமை செந்தில்
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 3 ай бұрын
திருக்குறள் அறிவோம் குறள் எண்: 421 (அறிவுடைமை) *************** குறள் *********** அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். ****************** படிக்கும் விதம் ******************* அறிவு அற்றம் காக்கும் கருவி.... செறுவார்க்கும்..... உள் அழிக்க லாகா அரண்... ***************** பொருள் ************ அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை. ******************** கவிக்குறள் 1 ***************** ஒரு ஆயுதம்..... எதிரிய தொட விடாது உரியவர விடவேவிடாது... அது அறிவு..... ****************** கவிக்குறள் 2 *************** அறிந்தாரை அழிய விடாத..... எதிரியை நெருங்க விடாத.... ஒத்த ஆயுதம்..... அறிவு..... ***************** கானா குறள் 1 ***************** உன்னையும் காப்பாத்தி..... எதிரியையும் தொடவுடாத்து.... இன்னா பொர்ளு..... அறிவு.... ********************** கானா குறள் 2 ******************* என்னிக்கும் ஒண்டியா வுடாத.... எதிரிக்கும் தண்ணிகாட்ற பொர்ளு.... அறிவு.... youtube.com/@thirukkuralbrotherhill1194?si=itfT6a9Lj8vKAt_e
@7ironsharpensiron
@7ironsharpensiron 3 ай бұрын
A lot of improvement, Senthil Vel. Keep up your excellent work!
@pradeepmuthukumarasamy2080
@pradeepmuthukumarasamy2080 3 ай бұрын
super bro
@pradeepmuthukumarasamy2080
@pradeepmuthukumarasamy2080 3 ай бұрын
super bro
@saravanavel3806
@saravanavel3806 3 ай бұрын
Nice view anna❤
@7ironsharpensiron
@7ironsharpensiron 3 ай бұрын
houstontamilschools.org/pdf/Thirukkural_100.pdf
@7ironsharpensiron
@7ironsharpensiron 3 ай бұрын
Backgroud is so good! Nature's beauty!
@pradeepmuthukumarasamy2080
@pradeepmuthukumarasamy2080 3 ай бұрын
super bro, puthu view
@kannadassasn
@kannadassasn 3 ай бұрын
முதலாம் நூற்றாண்டில் திருவள்ளுவர் யாருக்காக இந்த குறள்களை எழுதியிருக்கிறார்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். அறத்தாற் இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. மேற்பிறந்தார் ஆயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றார் அனைத்திலர் பாடு.
@7ironsharpensiron
@7ironsharpensiron 3 ай бұрын
Hello brother, Thank you for keeping the Thirukural on the screen. 0:34 till the end.
@pradeepmuthukumarasamy2080
@pradeepmuthukumarasamy2080 3 ай бұрын
new thumbnail super sir